{"title":"Adventure | சாகசம்","description":"","products":[{"product_id":"kalka-mailli-nadantha-sambavam","title":"கல்கா மெயிலில் நடத்த சம்பவம்","description":"\u003cdiv class=\"woocommerce-product-details__short-description\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e“ரயில் பயணத்தில் பெட்டி மாறியது.அப்பெட்டியில் இருந்ததோ புகழ்பெற்ற பயணக் கதையின் கையெழுத்துப் பிரதி.எடுத்தவரை தேடிய ஃபெலுடாவோ பனிமலைக்குப் போய் போராட வேண்டியதாயிற்று.கிடைத்ததோ மனிதனின் ஆழ்மன ரகசியங்கள்!கல்கா மெயிலில் நடந்த சம்பவம் மீண்டும் ஒரு வெற்றியை தந்தது ஃபெலுடாவிற்கு!”\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eகல்கா மெயிலில் நடத்த சம்பவம், kalka-mailli-nadantha-sambavam,books for children,புக்ஸ் ஃபார் சில்ரன், , .\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771002630447,"sku":"NS778","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/galgamaililnadanthasambavam500.jpg?v=1742890110"},{"product_id":"thanga-kottai","title":"தங்கக் கோட்டை","description":"\u003cp\u003eமுன் ஜென்ம நினைவுகளையும் ஒரு புதையலை பற்றியும் சிறுவன் முகுல் சொல்லப்போக,அவனை கொண்டே அதை கைப்பற்ற கூடவே வருகிறது ஒரு மோசடிக் கும்பல்.ராஜஸ்தானில் தங்கக் கோட்டைக்கு அருகே புதைந்திருந்த செல்வம் இப்போது யார் கையில்?அந்த மோசடிக் கும்பலை ஃபெலுடா பிடித்தாரா?என்பதை சொல்கிறது தங்கக்கோட்டை.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771002859823,"sku":"NS777","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/thanga_kottai-scaled_51b1f4cc-ad7d-463d-92fd-51037b835cb1.jpg?v=1742890109"},{"product_id":"kuttiyoondu-muyal","title":"குட்டியூண்டு முயல்","description":"\u003cdiv class=\"woocommerce-product-details__short-description\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eராபர்ட் க்ராஸ் 1925 ம் ஆண்டு அமெரிக்கா நாட்டில் பிறந்தவர். குழந்தை இலக்கிய எழுத்தாளர், ஓவியர், பதிப்பாளர் என பல முகங்களைக்கொண்டவர். 12 வயது முதல் ‘தி நியூயார்க்கர்’ என்ற பத்திரிக்கையில் கார்ட்டூன் வரைந்து தரும் வாய்ப்பைப் பெற்றார், 200 க்கும் அதிகமான குழந்தை புத்தகங்களை எழுதி படங்களும் வரைந்தவர். ‘விண்ட் மில் புக்ஸ்’ எனும் பதிப்பகத்தை ஆரம்பித்து நல்ல பல சிறுவர் புத்தகங்களை பதிப்பித்தவர். கேரட் அளவு உயரமில்லாத ஒரு முயலைப் பார்த்திருக்கிறீர்களா? பூவை விடவும் சிறிதான அந்த முயல் எதிர்கொண்ட பிரச்சனைகள் ஏராளம். வீட்டுக்கு எதிரில் வசித்த மற்ற முயல்கள் ஏளனம் செய்து பேசின. சண்டையிட்டன. கடைசியில் ஒரு நாள், அந்தக் குட்டியூண்டு முயலுக்குத் தைரியம் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை. வம்பு பேசி வாயடித்த முயல்களை அடித்தே விரட்டியது. அப்பா முயலை வியப்பில் ஆழ்த்திய குட்டி முயலின் கதையை வாசியுங்கள் அன்புக் குழந்தைகளே!.\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eகுட்டியூண்டு முயல்,kuttiyoondu muyal,books for children,\u003cbr data-mce-fragment=\"1\"\u003eகொ.மா.கோ.இளங்கோ,புக்ஸ் ஃபார் சில்ரன்,  , .\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771007512879,"sku":"NS763 - C53F","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/kutty_muyal500.jpg?v=1742890094"},{"product_id":"kutty-thaaththaa","title":"குட்டித்தாத்தா","description":"\u003cp\u003eகடலுக்கு மத்தியில் அமைந்த தீவு ஒன்றில் தன்னந் தனியாக வசித்து வந்தார் ஒரு குட்டித் தாத்தா. ஒரு நாள் கடலில் உருவான புயல்காற்று அவருக்குச் சொந்தமான வீட்டை ஆழ்கடலுக்குள் இழுத்துச் சென்றது. திரும்பக் கிடைத்தது வீடு மட்டுமல்ல. தோள் கொடுக்க சில நண்பர்களுந்தான்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771011739951,"sku":"NS747","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/kutty-thaaththaa_cffcd2ce-338c-4593-aa1e-30505c018459.jpg?v=1742890080"},{"product_id":"thappiyodiya-kuttymuyal-the-run-away-bunny","title":"தப்பியோடிய குட்டிமுயல்\/ THE RUN AWAY BUNNY","description":"\u003cdiv class=\"woocommerce-product-details__short-description\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eஒப்பற்ற தாய்ப் பாசத்தை உலகுக்கு சொல்லும் கதை.வீட்டை விட்டுத் தப்பியோட நினைக்கும் குட்டி முயலுக்கும் அதைத் தடுக்க நினைக்கின்ற தாய் முயலுக்கு இடையுலான போராட்டத்தை கற்பனைச் செரியுடன் சித்தரிக்கிறது இக்கதை.\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eBooks for children,Thappiyodiya kuttimuyal,தப்பியோடிய குட்டிமுயல்\/ THE RUN AWAY BUNNY,கொ.மா.கோ.இளங்கோ,புக்ஸ் ஃபார் சில்ரன்,  , .\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771012100399,"sku":"NS746 - C53F","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/thappiyodiya-kutti-muyal-500.jpg?v=1742890079"},{"product_id":"kullar-nagarathil-duno","title":"குள்ளர் நகரத்தில் ட்யூனோ","description":"\u003cp\u003eஅதிசய நகருக்குள் பயணிக்கும் ஒரு சிறுவனின் கதை.. குள்ளர்களினதும் அவர்களின் நகைச்சுவைகளும் இணைந்த குழந்தைகளுக்கான வண்ணச் சித்திரங்களுடன் கூடிய புத்தகம்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771014000943,"sku":"NS738","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/kullar_nagarathil_44912235-195c-43bc-b115-76418bac8a20.jpg?v=1742890072"},{"product_id":"pani-maaligai","title":"பனி மாளிகை","description":"\u003cp\u003eதான் நிம்மதியாகத் தங்குவதற்கு ஏற்ற ஓர் இடத்தைத் தேடி அலைகிறது இந்த முயல். அதன் ஆசை நிறைவேறுமா?\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771014623535,"sku":"NS734","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/pani_malikai_dd15c6dd-96f3-4d14-bbdb-e938b6aa5de0.jpg?v=1742890069"},{"product_id":"thatha-poo-enge-pokirathu","title":"தாத்தா  பூ   எங்கே போகிறது?","description":"\u003cp\u003eஒரு தாத்தா பூ தன் தாய்ச்செடியிடம் இருந்து புறப்பட்டு காற்றில் பறந்து பறந்து காடெல்லாம் சுற்றுகிறது. அப்படிப் பறந்தபோது எங்கேயெல்லாம் போனது? யாரையெல்லாம் பார்த்தது? அப்புறம் அந்த தாத்தா பூவே ஆச்சரியப்படும் வகையில், அதைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது யார் தெரியுமா?\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771017572655,"sku":"NS723","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/vidhaikal_23f60109-259e-4441-8b67-af4244a38250.jpg?v=1742890060"},{"product_id":"kumpidupuchiyin-payankarap-pasi","title":"கும்பிடுபூச்சியின்  பயங்கரப் பசி","description":"\u003cp\u003eஅந்த ஊரிலேயே பூச்சிகளை அதிகமாகச் சாப்பிடக்கூடிய ஆள் ஒரு பொறி வண்டு. ஆனால், அதைவிட பயங்கரப் பசி கொண்ட ஒரு பூச்சி, அந்த ஊருக்குப் புதிதாக வருகிறது. அது என்னவெல்லாம் சாப்பிடுகிறது? எப்படி அவற்றைப் பிடிக்கிறது? கடைசியில், தன்னைவிட பெரிய பூச்சி ஒன்றைப் பிடித்த பிறகு, அது என்ன செய்கிறது?\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771017900335,"sku":"NS721","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/kumpidu_poochi_beed4b3b-d538-41d1-a2e7-51a1f67495e3.jpg?v=1742890058"},{"product_id":"mambo","title":"மம்போ","description":"\u003cp\u003eகாட்டு வாழ்க்கை அறுத்துப்போன குட்டி யானை மம்போ நகரத்துக்கு வந்து சந்திக்கும் சுவாரசியங்கள் அழகிய ஓவியங்களுடன் விரிகிறது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771024126255,"sku":"NS702","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/26956_6cf28898-f1c4-4748-a915-b4eadd8653ab.jpg?v=1742890041"},{"product_id":"agaya-utham","title":"ஆகாய யுத்தம்","description":"\u003cp\u003eagaya utham,Books for children, Short Stories, ஆகாய யுத்தம், சிறார் கதைகள், சிறுவர் கதைகள், சிறுவர் கதைகள் சிறார் கதைகள்,புக்ஸ் ஃபார் சில்ரன்  ,  .\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771028648239,"sku":"NS681","price":25.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/agayautham1.jpg?v=1742890019"},{"product_id":"erumbu-aranmanai","title":"எறும்பு அரண்மனை","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஅம்முக்குட்டி எறும்பு அரண்மனையில் நடத்திய சாகசப் பிரயாணம் நீங்களும் கூட்டத்தில் பேசிக்களிக்கலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eBooks for children, erumbu aranmanai, nadodi kathaigal, sirar kathaikal, உலக நாடோடிக் கதைகள், எறும்பு அரண்மனை, சிறார்கதைகள், நாடோடிக் கதைகள்,புக்ஸ் ஃபார் சில்ரன், , , \u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771028975919,"sku":"NS679 - C53F","price":35.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/erumbuaranmanai1.jpg?v=1742890017"},{"product_id":"railum-kuthiraium","title":"ரயிலும் குதிரையும்","description":"\u003cp\u003eஅவனும் அவனது நண்பர்களும் குதிரைக்கு அன்போடு புல் தருவதைப் பார்த்த ரயில் என்ன செய்தது தெரியுமா?\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771029762351,"sku":"NS677","price":15.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/c236s_2a874b91-26f0-4bef-a4ac-3d1139416fc3.jpg?v=1742890016"},{"product_id":"kutti-kutti-muyal","title":"குட்டிக் குட்டி முயல்","description":"\u003cp\u003eசுற்றிலுமுள்ள எல்லாவற்றையும் விட சிறியதான ஒரு குட்டிமுயல் மெல்லமெல்ல வளர்ந்து கொண்டிருக்கும்போது ஏற்படும் ஆனந்தம்!\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771031073071,"sku":"NS672","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/c226s_7d743b14-f54b-4996-bb3b-1049da6d72ef.jpg?v=1742890011"},{"product_id":"neenkal-en-ammava","title":"நீங்கள் என் அம்மாவா?","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅம்மாவைத் தேடி அலைந்த குஞ்சுப்பறவை போகிற வழியில் யரியெல்லாம் எதிர் கொண்டது? கடைசியில் அது எப்படி அம்மாவைக் கண்டுபிடித்தது? று புதிய அனுபவம் நண்பர்களே!”\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771032875311,"sku":"NS665 - C53F","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/c230s_56f9a317-da22-401d-958e-14cf7fa15e76.jpg?v=1742890004"},{"product_id":"ennudaiya-kakka","title":"என்னுடைய காக்கா","description":"\u003cp\u003eகாக்கா வீடு கட்டும் அழகும், ஒரு காக்காவிற்கு ஆபத்து ஏற்பட்டால் எல்லா காக்காவும் ஒன்றுசேரும் காக்காவுக்கு தன் குஞ்சு பெண் குஞ்சு அல்லவா\u003c\/p\u003e\n\nஉறவுகளின் மீதான பிடிப்பை, நட்பின் மேன்மையை சொல்லும் வெகு சுவாரசியமான வகை கதை","brand":"புக்ஸ் ஃபார் சில்ரன்","offers":[{"title":"Default Title","offer_id":48771037528367,"sku":"NS653","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/EnnudayaKaka500.jpg?v=1742889994"},{"product_id":"kathai-solli-eli","title":"கதைசொல்லி எலி","description":"\u003cp\u003eஇந்த ‘கதைசொல்லி எலி’ நூலில் உள்ள, ‘பாத்திமாவின் மேகக் கனவு’, ‘வட்டம் போட்ட வண்ணத்துப்பூச்சிகள்’, ‘குரங்குகள் துரத்திய எழுத்துக்கள்’ என்று தலைப்புகளே நம்மைக் கவர்கின்றன.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199782031663,"sku":"NS626","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Kathaisolli-Eli-copy-scaled_c484b34b-1a32-4105-84ae-7777dec62f22.jpg?v=1742889971"},{"product_id":"meenin-azhugai","title":"மீனின் அழுகை","description":"\u003cp\u003eமீன் ஏன் அழுதது? குளத்துக்கு ஏன் தண்ணீர் வரவில்லை? சிறுவர்கள் மீனுக்கு எப்படி உதவினார்கள்? காக்கா முயல்கள் மீது ஏன் வழக்கு போட்டது? முயல்களின் வக்கீல் சிங்கம், காக்கா மீது என்ன குற்றம் சுமத்தியது?\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199783375151,"sku":"NS616","price":20.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Meenin-Azhugai-copy-min-scaled_e3b764bb-e33d-4118-8503-80933efb4c15.jpg?v=1742889962"},{"product_id":"thappithu-odu","title":"தப்பித்து ஓடு","description":"\u003cp\u003eஒரு விலங்குகள் காப்பகத்தில்தான் டிங்கு வாழ்ந்து வந்தது. டிங்கு ஒரு குரங்கு, டிங்குவிற்குப் பக்கத்துக் கூண்டில் ரிங்கு இருந்தது. ரிங்கு ஒரு வரிக்குதிரை. இருவரும் நெருங்கிய நண்பர்கள். டிங்கு குரங்கு மிகவும் வாலு, ரிங்கு வரிக்குதிரை ரொம்ப சாது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199787897135,"sku":"NS591","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/thappithu-odu_38f7ae5f-349a-4fc9-90ae-2dcee1b06ccc.jpg?v=1742889941"},{"product_id":"rail","title":"இரயில்","description":"\u003cp\u003eமனித இனத்தின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு ரயில்தான். நான் ரயிலில் பயணிப்பதையே விரும்புகிறேன். அது போய் சேர்ந்துவிடுவதை வெறுப்பேன்.போய்க்கொண்டே இருக்கக்கூடாதா என்று நினைப்பேன். என்ன ஒரு அற்புதம்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199791960367,"sku":"NS573 - C53F","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Train_Tamil-min_4e3bf763-c86b-432d-a648-aff94e1a9db3.jpg?v=1742889927"},{"product_id":"chicks-pay-back","title":"குஞ்சுக்கோழிகளின் கைமாறு","description":"\u003cp\u003eவீட்டுக்கு வெளியே உலவச் சென்ற குஞ்சுக்கோழிகள் கண்டுபிடித்தவை என்ன? தங்கமா, வைரமா, பவளமா, அல்லது கோமேதகமா? அம்மா கோழியை ஆச்சரியத்தில் ஆழ்த்திய குஞ்சுகளின் தேடல், நம் குழந்தைகளையும் சிலாகிக்கச் செய்யலாம்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199802511663,"sku":"NS509","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/CHICKS-PAY-BACK_e4b1a6a4-3c06-40a9-bfda-1fcddb358e58.jpg?v=1742889876"},{"product_id":"rayil","title":"ரயில்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநானே ஒரு ரயில்.. குழந்தைகள் அதிக ஆர்வத்தோடு என்னையும் விரும்பவேண்டும் என்று நினைப்பேன்.. ஒவ்வொரு ரயிலுமே வாழ்வின் எல்லா அழகுகளையும் கொண்டுள்ளது. – சி.வி. ராமன்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199803494703,"sku":"NS502","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Train_Tamil-min_4e3bf763-c86b-432d-a648-aff94e1a9db3.jpg?v=1742889927"},{"product_id":"train","title":"Train","description":"\u003cp\u003e\u003cspan\u003eI wish I am the train….. children should find me more interesting! Every train has all life’s beauty – Charlie Chaplin\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199803527471,"sku":"NS501","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/TrainF.jpg?v=1742889870"},{"product_id":"vanakkam-sollum-kurangu","title":"வணக்கம் சொல்லும் குரங்கு","description":"\u003cp\u003eஉலகத்தின் புதிய சூழலைக் கண்டு உற்சாகம் கொண்ட எலிக்குஞ்சு தன்னை மறந்து வேடிக்கை பார்க்கிறது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு பெரிய காக்கை வானத்திலிருந்து தன்னை நோக்கி வேகமாக இறங்கி வருவதைப் பார்த்து உடல் நடுங்குகிறது. அக்கணமே எந்தத் திசையில் செல்வது என்று புரியாமல் சட்டென ஒரு குழிக்குள் இறங்கி மறைந்துவிடுகிறது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199806607663,"sku":"NS480","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Vanakkam-Sollum-Kurangu-scaled_f986c936-4fdc-43e7-a6c0-053f5dccf5ee.jpg?v=1742889854"},{"product_id":"anilin-thunichal","title":"அணிலின் துணிச்சல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபயந்தால் நம்முடைய மூளை வேலை செய்யாது. தைரியமும் துணிச்சலும் வேண்டும் என்று தம்பி அணில் உங்களுக்குச் சொல்கிறது எப்படி? வாசித்துப் பாருங்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199809392943,"sku":"NS464","price":35.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Anilin-Thunichal-1_c7b2afd6-62b1-4b9b-8172-d3cb69301bb2.jpg?v=1742889841"},{"product_id":"alavudeen-sakasangal","title":"அலாவுதீனின் சாகசங்கள்","description":"\u003cp\u003e(Alavudheen sakasangal)“வளரிளம்பருவத்தில் ஏராளமான கேள்விகள் தோன்றும். அதுவரை பார்த்த சமூகம் இப்போது வேறொன்றாகத் தெரியும். புரியாத பலவிஷயங்கள் புரியத் தொடங்கும்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199829741871,"sku":"NS353","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Alavudeennin-Sagasankal-1-400x40-1_0ddf634d-88a8-4cf7-8f50-f64e356c7154.jpg?v=1742889750"},{"product_id":"kittipul","title":"கிட்டிபுள்","description":"\u003cp\u003eகிட்டிபுள் (Kittipul) –\u003cspan\u003e \u003c\/span\u003e\u003ca href=\"https:\/\/thamizhbooks.com\/?post_type=product\u0026amp;s=%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF\u0026amp;asp_active=1\u0026amp;p_asid=1\u0026amp;p_asp_data=1\u0026amp;current_page_id=39305\u0026amp;woo_currency=INR\u0026amp;qtranslate_lang=0\u0026amp;filters_changed=0\u0026amp;filters_initial=1\u0026amp;asp_gen%5B%5D=title\u0026amp;asp_gen%5B%5D=content\u0026amp;asp_gen%5B%5D=excerpt\u0026amp;customset%5B%5D=product\"\u003eசரவணன் பார்த்தசாரதி\u003c\/a\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e(Saravanan Parthasarathy)\u003c\/p\u003e\n\u003cp\u003eவிலை: 50\/-\u003c\/p\u003e\n\u003cp\u003eஆசிரியர் : சரவணன் பார்த்தசாரதி\u003c\/p\u003e\n\u003cp\u003eசிறுவர்களுக்கான கதைகள்\u003c\/p\u003e\n\u003cp\u003eக. சரவணன் வேறு நூல்கள் : தாத்தாவின் தூண்டில் , தொல்லியல் அதிசயங்கள் , பணி மாளிகை , வியாபார நரி.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199832527151,"sku":"NS328","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Kittipul-saravanan-parthasarathy_d7a8e5a5-3a2e-427a-af12-abf47d17db75.jpg?v=1742889730"},{"product_id":"thulli-anjatha-meenin-kadhai","title":"துள்ளி – அஞ்சாத குட்டி மீனின் கதை","description":"\u003cp\u003eசின்ன மீன்கள் என்றால் பெரிய மீன்களைப் பார்த்து எல்லா காலத்திலும் பயந்துகொண்டே இருக்க வேண்டுமா? தனியாக இல்லாமல், கூட்டாகச் சேர்ந்தால் யாரும் யாரைப் பார்த்தும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்கிறது கறுப்புத் துள்ளி.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199835640111,"sku":"NS301","price":20.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Thulli-1-scaled_9b86632c-c256-4522-a6f0-5393cc4a34b5.jpg?v=1742889710"},{"product_id":"puthaiyal-diary","title":"புதையல் டைரி","description":"\u003cp\u003eஒரு புதையலைப் பற்றித் தனது தாத்தா எழுதி வைத்திருக்கும் டைரி ஜான்சனுக்குக் கிடைக்கிறது. அதிலிருக்கும் புதிர்களுக்கான விடைகளைத் தன் நண்பர்களின் உதவியுடன் கண்டுபிடிக்க முயல்கிறான். விடைகள் காட்டும் வழியில் அவர்கள் அனைவரும் பயணிக்கின்றனர். அங்கெல்லாம் அவர்களுக்கு புதியதாக சில அனுபவங்கள் ஏற்படுகின்றன. இறுதியில் அந்தப் புதையல் அவர்களுக்குக் கிடைத்ததா? என்பதை அறிய இக்கதையைப் படியுங்கள்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199843569967,"sku":"NS233","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/puthaiyal_3_609c2256-38ce-42ae-aefd-6e607e76e2f6.jpg?v=1742889656"},{"product_id":"puli-varuthu-puli","title":"புலி வருது புலி","description":"\u003cp\u003eசிறுவன் பாலன், தன் குறும்பு தனத்தால் இழந்தது, அவனுடைய ஆடுமாடுகளை அல்ல.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199845929263,"sku":"NS218","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/c213s_02c68264-6b0e-4367-af32-f253654cf643.jpg?v=1742889644"},{"product_id":"vettaikkaran-merkin-kmko-elango","title":"வேட்டைக்காரன் மெர்கேன்","description":"\u003cp\u003eசைபீரியக் காடுகளில் வேட்டையாடச் செல்லும் மெர்கேன் எதிர்கொள்ளும் சுவையான அனுபவமும், இயற்கையுடன் இணங்கி வாழும் விலங்குகள் வேட்டைக்காரனுக்குச் செய்யும் உதவியையும் அற்புதமாக விவரிக்கும் ரஷ்ய நாடோடிக் கதை. வாருங்கள் குழந்தைகளே, விசித்திரமான விலங்குகளைச் சந்தித்து வருவோம்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199850221871,"sku":"NS197","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/marganin_nanbargal_0ef0db97-ae59-4f2f-ac7e-3fc2b8147570.jpg?v=1742889627"},{"product_id":"1719-raabinson-grushow","title":"1719 ராபின்ஸன் க்ரூஸோ","description":"\u003cp\u003e1659 – 1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு கப்பல் கவிழ்ந்து அனைத்தையும் இழந்து தத்தளித்து தீவொன்றில் கரையொதுங்கி 28 ஆண்டுகள் தனியாகவே வாழ்ந்தவனின் கதை இது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199856382255,"sku":"NS161","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/rabinsan_kroso_318a9904-d271-4e88-8740-3ab666414f1e.jpg?v=1742889600"},{"product_id":"edi-theivathin-parisu","title":"இடிதெய்வத்தின் பரிசு","description":"\u003cp\u003eஇந்திய, தமிழ்ப் பண்பாட்டுக்கு இணையாக சீனப் பண்பாட்டிலும் சிறார்களின் கற்பனைக்கு ஏற்ற மிகச் சிறந்த எண்ணற்ற தொல்லியல், சாகச, மாயக் கதைகள் உள்ளன. இந்நூல் அவற்றுக்கு ஒரு சிறந்த அறிமுகமாக அமையும்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199856808239,"sku":"NS157","price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/iditheivathin_kadhai_442fd71d-4b45-4671-9885-18294050f782.jpg?v=1742889597"},{"product_id":"huckleberry-finnin-sagasangal","title":"ஹக்கிள்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்","description":"\u003cp\u003eஅமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைனின் “ஹக்கிள் பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்” 1835 – 1845 காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் மிகப்பிரபலமான நாவல். இது குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ரசிக்கக்கூடியது. சுவாரசியத்துடன் அக்காலகட்டத்தில் அமெரிக்க சமூகம், குறிப்பாக கருப்பர்கள் இருந்த நிலை குறித்து அறியவும் உதவும்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199859364143,"sku":"NS144","price":285.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/huckleberry_0ee66115-9040-4c81-a9bc-8c6c851c5764.jpg?v=1742889584"},{"product_id":"valkalin-kathai","title":"வால்களின் கதை","description":"\u003cp\u003eவால்கள்! வால்கள்! வால்கள்! குட்டிப்பெண் லீலாவின் உணர்ச்சிகரமான சாகசக் கதை.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199861657903,"sku":"NS133","price":25.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/c239s_f2382544-d536-4124-aca3-c148e1571d45.jpg?v=1742889577"},{"product_id":"kaattin-kural","title":"காட்டின் குரல்","description":"\u003cp\u003eபல்வேறு தளங்களில் கிடைத்த அரிய நேரடி அனுபவங்களின் தொகுப்பே”காட்டின் குரல்”என்ற சூழல் அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199885840687,"sku":"NS6","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/kattin_kadhai_copy_7354e4f4-7f68-450b-acec-2bf63b24a499.jpg?v=1742889472"},{"product_id":"pugalpettra-mundru-kadhaigal","title":"புகழ்பெற்ற மூன்று கதைகள்","description":"","brand":"சரண் புக்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":52091379941679,"sku":"NS1173-C51B","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/pugalpettra-mundru-kadhaigal-f.jpg?v=1765016354"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/collections\/adventure.jpg?v=1748597859","url":"https:\/\/siruvarbooks.com\/collections\/adventure.oembed?page=4","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}