{"title":"Early Readers | தொடக்கநிலை வாசகர்கள்","description":"\u003cp\u003e\u003cspan class=\"BxUVEf ILfuVd\" lang=\"en\"\u003e\u003cspan class=\"hgKElc\"\u003eEarly Elementary : (6-8 years)\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan class=\"BxUVEf ILfuVd\" lang=\"en\"\u003e\u003cspan class=\"hgKElc\"\u003eSimple vocabulary and repetitive language, including abundant sight words. Short, carefully crafted sentences and paragraphs. Engaging, easy-to-follow storylines.\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","products":[{"product_id":"rough-note","title":"ரஃப் நோட்டு","description":"\u003cp\u003eகாணாமல் போகும் ஒரு ரஃப் நோட்டால் விரியும் கதை உலகம் படிக்கப் படிக்கப் பறக்கும் உணர்வு குழந்தை இலக்கிய வரிசையில் ஆயிஷா இரா.நடராசனின் அபூர்வ கதை கூறல் முறை ரஃப் நோட்டு.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48770998960431,"sku":"NS793","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/rough_note-scaled_c0fa6d44-0562-4d41-8160-d1ebcf360cec.jpg?v=1742890126"},{"product_id":"thanga-kottai","title":"தங்கக் கோட்டை","description":"\u003cp\u003eமுன் ஜென்ம நினைவுகளையும் ஒரு புதையலை பற்றியும் சிறுவன் முகுல் சொல்லப்போக,அவனை கொண்டே அதை கைப்பற்ற கூடவே வருகிறது ஒரு மோசடிக் கும்பல்.ராஜஸ்தானில் தங்கக் கோட்டைக்கு அருகே புதைந்திருந்த செல்வம் இப்போது யார் கையில்?அந்த மோசடிக் கும்பலை ஃபெலுடா பிடித்தாரா?என்பதை சொல்கிறது தங்கக்கோட்டை.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771002859823,"sku":"NS777","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/thanga_kottai-scaled_51b1f4cc-ad7d-463d-92fd-51037b835cb1.jpg?v=1742890109"},{"product_id":"shaaluvin-blueberry","title":"சாலுவின் ப்ளூபெர்ரி","description":"\u003cdiv class=\"woocommerce-product-details__short-description\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eராபர்ட் மெக்லோஸ்கே, 1914ம் ஆண்டு அமெரிக்கா நாட்டில் பிறந்தார். சிறுவர் இலக்கிய எழுத்தாளர், ஓவியர். இவர் எழுதிய ஒன்பது புத்தகங்களில் நான்கு புத்தகங்கள் புகழ்பெற்ற ‘கால்டிகோட்’ விருதைத் தட்டிச் சென்றன. ‘வாத்துக்களுக்கு வழி தாருங்கள்’, ‘சாலுவின் ப்ளூ பெர்ரி’, ‘அற்புத நேரம்’. ‘மெய்ன் தீவில் ஒரு அதிகாலை’ போன்ற புத்தகங்கள் மிகவும் புகழ் பெற்றவை. ராபர்ட் மெக்லோஸ்கே, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர். சாலுவின் ப்ளூ பெர்ரி, சிறந்த 100 சிறுவர் புத்தகங்களில் ஒன்றாக பள்ளி நூலகக் கழகத்தால் தேர்வு செய்யப்பட்டது. சிறுமி சால், அம்மாவோடு இணைந்து ப்ளூ பெர்ரி வளரும் மலைகளுக்குச் செல்கிறாள். ஆசையாசையாக பழங்களைப் பறித்து சாப்பிடும் ஆர்வத்தில் அம்மாவை மறந்து போகிறாள். அதே நேரத்தில் மலையின் மறுபக்கத்திலிருந்து ஒரு கரடியும், குட்டியும் வந்து சேருகின்றன. குட்டிக்கரடியும் அம்மாவிடமிருந்து தொலைந்து போகிறது. தொலைந்த இருவரும் திரும்பக் கிடைத்தார்களா? காப்பாற்றியவர் யார்? என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலோடு இருக்கிறீர்களா? நீங்களும் இந்தக் கதையின் வழியே மலைப் பாதையில் நுழைந்து செல்லுங்கள்.\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eசாலுவின் ப்ளூபெர்ரி,shaaluvin blueberry,books for children,கொ.மா.கோ.இளங்கோ,புக்ஸ் ஃபார் சில்ரன்,  , .\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771006497071,"sku":"NS766 - C53F","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/shaaluvinblueberry500.jpg?v=1742890096"},{"product_id":"neenga-ennoda-ammavaa","title":"நீங்க என்னோட அம்மாவா?","description":"\u003cdiv class=\"woocommerce-product-details__short-description\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eபி.டி.ஈஸ்ட்மேன், 1909 ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர். சிறுவர் கதை எழுத்தாளர், ஓவியர், திரைக்கதை ஆசிரியர், கார்டூனிஸ்ட், அனிமேசன் கலைஞர் என்ற பல துறைகளில் பணியாற்றியவர். 25க்கும் மேலான சிறுவர் புத்தகங்களை எழுதியவர். குழந்தைகள் திரைப்படங்களை இயக்கியவர். ‘நீங்க என்னோட அம்மாவா?’ என்ற இந்த ஆரம்பநிலைக் குழந்தைகளுக்கான புத்தகம், சிறந்த 100 புத்தகங்களில் ஒன்றாக தேசிய கல்விக் கழகத்தால் 2007, 2012 ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டது. ஒரு குஞ்சுப்பறவை கூட்டிலிருந்து கீழே விழுந்தது. அம்மாவைப் பிரிந்தது. அம்மாவை தேடியபோது அம்மா கிடைக்கவில்லை. அம்மா யாரென்று தெரியாத குஞ்சுப்பறவை அவரைக் கண்டுபிடிக்க எண்ணியது. பயணத்தைத் தொடர்ந்தது. பூனை, கோழி, நாய், பசு, கார், விமானம் போன்றவற்றில் அம்மா யாரென்பதுதான் அதற்கு ஏற்பட்ட குழப்பம். குஞ்சுப்பறவையின் குழப்பம் தீர்ந்ததா குழந்தைகளே? கதைக்குள் பயணிப்பீர்!\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eநீங்க என்னோட அம்மாவா?,neenga-ennoda-ammavaa,books for children,\u003cbr data-mce-fragment=\"1\"\u003eகொ.மா.கோ.இளங்கோ,புக்ஸ் ஃபார் சில்ரன்,  , .\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771007086895,"sku":"NS764","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/neenga_ennoda_ammava500.jpg?v=1742890095"},{"product_id":"kuttiyoondu-muyal","title":"குட்டியூண்டு முயல்","description":"\u003cdiv class=\"woocommerce-product-details__short-description\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eராபர்ட் க்ராஸ் 1925 ம் ஆண்டு அமெரிக்கா நாட்டில் பிறந்தவர். குழந்தை இலக்கிய எழுத்தாளர், ஓவியர், பதிப்பாளர் என பல முகங்களைக்கொண்டவர். 12 வயது முதல் ‘தி நியூயார்க்கர்’ என்ற பத்திரிக்கையில் கார்ட்டூன் வரைந்து தரும் வாய்ப்பைப் பெற்றார், 200 க்கும் அதிகமான குழந்தை புத்தகங்களை எழுதி படங்களும் வரைந்தவர். ‘விண்ட் மில் புக்ஸ்’ எனும் பதிப்பகத்தை ஆரம்பித்து நல்ல பல சிறுவர் புத்தகங்களை பதிப்பித்தவர். கேரட் அளவு உயரமில்லாத ஒரு முயலைப் பார்த்திருக்கிறீர்களா? பூவை விடவும் சிறிதான அந்த முயல் எதிர்கொண்ட பிரச்சனைகள் ஏராளம். வீட்டுக்கு எதிரில் வசித்த மற்ற முயல்கள் ஏளனம் செய்து பேசின. சண்டையிட்டன. கடைசியில் ஒரு நாள், அந்தக் குட்டியூண்டு முயலுக்குத் தைரியம் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை. வம்பு பேசி வாயடித்த முயல்களை அடித்தே விரட்டியது. அப்பா முயலை வியப்பில் ஆழ்த்திய குட்டி முயலின் கதையை வாசியுங்கள் அன்புக் குழந்தைகளே!.\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eகுட்டியூண்டு முயல்,kuttiyoondu muyal,books for children,\u003cbr data-mce-fragment=\"1\"\u003eகொ.மா.கோ.இளங்கோ,புக்ஸ் ஃபார் சில்ரன்,  , .\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771007512879,"sku":"NS763 - C53F","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/kutty_muyal500.jpg?v=1742890094"},{"product_id":"ferdinand-the-story-of-ferdinand","title":"பெர்டினன்\/ THE STORY OF FERDINAND","description":"\u003cdiv class=\"woocommerce-product-details__short-description\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eஅந்த மேய்ச்சல் நிலத்தில் வளர்கின்ற எல்லாக் காளைகளையும் போலில்லை பெர்டினன்.நெட்டி மர நிழலில் அமர்து பூக்களின் நறுமணத்தை நுகர விரும்புகின்ற வித்தியாச பிறவி.அனால் சந்தற்பம்மும் சூழ்நிலையும் பெர்டிணனை ஸ்பெயின் தலைநகர மெட்ரிடில் நடைபெறும் காளைச் சண்டையுல் கொண்டுபோய் நிறுதிகிறது.என்ன செய்திருக்கும் பெர்டினன்?கதையைப்ப் படியுங்கள்.\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eBooks for children, Children Books,THE STORY OF FERDINAND, கொ.ம.கொ இளங்கோ, புக்ஸ் ஃபார் சில்ரன், பெர்டினன், பெர்டினன்\/ THE STORY OF FERDINAND. , .\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771012264239,"sku":"NS745","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/ferdinand500.jpg?v=1742890078"},{"product_id":"kurumbukara-kandrkutti","title":"குறும்புக்கார கன்றுக்குட்டி","description":"\u003cp\u003eசிமெண்ட் ஆலைக் கட்டுமான ஆலோசகராக பணிபுரியும் பொறியாளரான இவர், தமிழில் சிறுவர் கதைகள், அறிவியல் புனைகதைகள், நாவல்கள், மொழியாக்கக் கதைகள், சிறுவர் பாடல்கள் என தொடர்ச்சியாக எழுதி வருபவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க விருது, திருப்பூர் இலக்கிய விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, மணிமேகலை மன்ற விருது, நெய்வேலி புத்தகக் கண்காட்சி சிறந்த எழுத்தாளர் விருது, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது என விருதுகள் பல பெற்றவர்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771013181743,"sku":"NS741","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/kurumbukara_kanrukutty_1_c444a721-d92e-48cd-951f-5fb84db9e1bd.jpg?v=1742890075"},{"product_id":"adangatha-maan","title":"அடங்காத மான்","description":"\u003cdiv class=\"woocommerce-product-details__short-description\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eஒரு தாய் மானின் சொல்லுக்கு அடங்காத ஓர் இளம் மான் அடைந்த துயரத்தை இந்த படக்கதை விளக்குகிறது.\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eBooks for children, Children Books, Children Stories, அடங்காத மான், சிறார் சிறுகதைகள், சிறுவர் கதைகள், நாடோடிக் கதைகள்,புக்ஸ் ஃபார் சில்ரன், , .\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771013771567,"sku":"NS739","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/adangatha_maan500.jpg?v=1742890073"},{"product_id":"thatha-poo-enge-pokirathu","title":"தாத்தா  பூ   எங்கே போகிறது?","description":"\u003cp\u003eஒரு தாத்தா பூ தன் தாய்ச்செடியிடம் இருந்து புறப்பட்டு காற்றில் பறந்து பறந்து காடெல்லாம் சுற்றுகிறது. அப்படிப் பறந்தபோது எங்கேயெல்லாம் போனது? யாரையெல்லாம் பார்த்தது? அப்புறம் அந்த தாத்தா பூவே ஆச்சரியப்படும் வகையில், அதைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது யார் தெரியுமா?\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771017572655,"sku":"NS723","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/vidhaikal_23f60109-259e-4441-8b67-af4244a38250.jpg?v=1742890060"},{"product_id":"alyonushkavin-aatukutti","title":"அல்யோனுஷ்காவின் ஆட்டுக்குட்டி","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஎவ்வளவு தனிமையில் அமர்ந்து நாம் ஒரு புத்தகத்தை வாசித்தாலும் நாம் தனியாக இருப்பதில்லை. அக்கதைக்குள் நாமும் பார்வையாளராக நடமாடவே செய்கிறோம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eBooks for children, Children Books,சிறார் கதைகள், புக்ஸ் ஃபார் சில்ரன், ,  .\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771022192943,"sku":"NS711","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/alyonushka500_1.jpg?v=1742890049"},{"product_id":"washing-mechinil-sundu","title":"வாஷிங் மெஷினில் சுண்டு","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவாஷிங் மெஷினுக்குள் வாசம் செய்வதென்றால், சுண்டுவுக்குக் கொள்ளைப் பிரியம். அதற்காகவே உள்ளே தனி இடம், தேங்காய் நார் பழந்துணிச் சுருள்களால் அமைந்த படுக்கை எல்லா ஏற்பாடுகளும் தயார். திடுமென்று ஒரு நாள் அது தெருவில் எறியப்பட்டது. நண்பர்களின் உதவியை நாடியது சுண்டு. பிறகு…? கதையைப் படியுங்கள், தெரியும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eBooks for children, Children Books,Thamizh Stories, washing mechinil sundu, நாடோடிக்கதைகள், புக்ஸ் ஃபார் சில்ரன், வாஷிங் மெஷினில் சுண்டு, ,  .\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771023208751,"sku":"NS707","price":25.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/washing_machine_mouse500.jpg?v=1742890046"},{"product_id":"erumbum-puraavum","title":"எறும்பும் புறாவும்","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஅனைவருடனும் உறவாடும் அருமைக் கதைகளின் களஞ்சியம். என்றும் குழந்தைகளின் மனங்கவரும் புத்தகம், அழகுச் சித்திரங்களுடன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eBooks for children, Children Books, erumbum puraavum, leo tolstoy, science, Stories, Tamil Books, tamil stories, புக்ஸ் ஃபார் சில்ரன், ,  .\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771023962415,"sku":"NS703","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/erumbum_puravoum500.jpg?v=1742890042"},{"product_id":"karadi-bommayai-eduthathu-yaar","title":"கரடி பொம்மையை எடுத்தது யார்?","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஎன்னதான் ஆனது மீனாவின் கரடி பொம்மைக்கு? கரடியின் பெயர் என்ன? யார் இந்த சுகன்? மந்திரம், மாயம், குதூகலம் நிறைந்த மனதைக் கவரும் கதைமட்டுமா இந்நூல்? உற்சாகமாய் குழந்தைகள் கதையூடாகக் கற்றுக்கொள்ள எத்தனை எத்தனை அரிய விஷயங்கள்…!\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eBooks for children, Children Books,karadi bommayai eduthathu yaar? , Stories,Thamizh Stories,புக்ஸ் ஃபார் சில்ரன்,கரடி பொம்மையை எடுத்தது யார்?, ,  .\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771025895727,"sku":"NS694","price":95.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/karadi_pommai500.jpg?v=1742890031"},{"product_id":"aindhu-poonai-kuttykalin-kadhai","title":"ஐந்து பூனைக் குட்டிகளின் கதை","description":"\u003cp\u003eகுட்டி பூனைகளுக்கு செய்த கொடுமை, தாய் பூனைக்கு கோபத்தை ஏற்படுத்தியது கடுவன் ஆண் பூனை இறுதியில் என்னவாயிற்று.\u003c\/p\u003e","brand":"புக்ஸ் ஃபார் சில்ரன்","offers":[{"title":"Default Title","offer_id":48771033661743,"sku":"NS661","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/AindhuPoonaiKuttigalinKathai500.jpg?v=1742890001"},{"product_id":"madaporavin-muttai-thalaintha-pona-kadhai","title":"மாடபுறாவின் முட்டை தொலைந்து போன கதை","description":"\u003cp\u003eதொடலைந்த மாடப்புறாவின் முட்டையை தேடுவதற்கு யார் யார் எல்லாம் ஒன்று சேர்கிறார்கள். இறுதியில் முட்டை கிடைத்ததா இல்லையா.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771035136303,"sku":"NS655","price":35.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/c206s_4ecf1c14-ed6e-4156-82e5-b56012f2ec23.jpg?v=1742889995"},{"product_id":"ennudaiya-kakka","title":"என்னுடைய காக்கா","description":"\u003cp\u003eகாக்கா வீடு கட்டும் அழகும், ஒரு காக்காவிற்கு ஆபத்து ஏற்பட்டால் எல்லா காக்காவும் ஒன்றுசேரும் காக்காவுக்கு தன் குஞ்சு பெண் குஞ்சு அல்லவா\u003c\/p\u003e\n\nஉறவுகளின் மீதான பிடிப்பை, நட்பின் மேன்மையை சொல்லும் வெகு சுவாரசியமான வகை கதை","brand":"புக்ஸ் ஃபார் சில்ரன்","offers":[{"title":"Default Title","offer_id":48771037528367,"sku":"NS653","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/EnnudayaKaka500.jpg?v=1742889994"},{"product_id":"yanaiyum-thaiyalkaranum","title":"யானையும் தையல்காரனும்","description":"\u003cp\u003eகதைகளை முதன் முதலாக வாசிக்க துவங்கும் குழந்தைகள் மகிழ்ந்து படிக்கும் வகையில் அமையப் பெற்ற வெகு சுவாரசியமான ஒன்று.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771037757743,"sku":"NS652","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Yanaiyum-Thaiyalkaranum_4956c2d8-58dd-4221-aa8b-8ffc8687205a.jpg?v=1742889993"},{"product_id":"manavar-manasu","title":"மாணவர் மனசு","description":"\u003cp\u003e‘மாணவர் மனசு’ படித்தேன். மிக மிகப் புதிதாக இருந்தது. மொழியும் புதுமை; குழந்தையோடு குழந்தையாய் ஆசிரியர்\u003cbr\u003e\nபெறும் அனுபவமும் புதுமை. குழந்தைகளின் மொழி, விளையாட்டு, வருத்தம் , கொண்டாட்டம் – ஒவ்வொன்றும் அருமை. குழந்தைகளின் சுதந்திரம், ஆசிரியரிடம் அவர்களுக்கு இருக்கும் உரிமை – வாசித்து வாசித்துத் திளைத்தேன். வாசித்துச் சுவைக்கத் துணையாக இருப்பது – உங்கள் மொழி. நகைச்சுவை நிறைந்த மொழி. உணர்ச்சி ததும்பும் மொழி. பெருமையும் பெருமிதமுமாய் மனதில் நிறைந்த மொழி. வேடிக்கையும் விளையாட்டும் நிரம்பிய குழந்தைகள் உலகம்தான். அதே நேரத்தில் கல்வி, அதிகாரமயமாகி வருவதையும் வேதனையோடும் விமர்சனத்தோடும் மறக்காமல்\u003cbr\u003e\nசுட்டிக்காட்டும் தொகுப்பு இது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199780098351,"sku":"NS642","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Manavar-Manasu-scaled_51562b02-868d-4a51-a478-8c32f9aa2aed.jpg?v=1742889984"},{"product_id":"pulanaga-puligal","title":"புலனாகாப் புலிகள்","description":"\u003cp\u003eபள்ளி வாழ்க்கையில் தேர்வுகள் சுமையாக இருக்கின்றன. பெற்றோரின் கண்டிப்பு மன அழுத்தத்தைத் தருகின்றது என்று கருதும் உங்களைப் போன்ற சிறுவர்களுக்கு வழிகாட்டப் புலனாகாப் புலிகள் வருகிறார்கள்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199781245231,"sku":"NS633","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Pulanaga-Puligal-copy-scaled_0579340b-b556-4f0f-8020-6d48433a3bb4.jpg?v=1742889977"},{"product_id":"kathai-kathaiyam","title":"கதை கதையாம்","description":"\u003cp\u003eகதை சொல்லல் ஒரு ஆதிக்கலை. பொதுவாகவே நாம் புத்தகங்களில் வாசிக்கும் அனைத்துக் கதைகளையும் குழந்தைகளிடம் சொல்லி விட முடியாது. சில கதைகள் வாசிக்கத் தகுந்த கதைகளாகவும் சில கதைகள் சொல்லத் தகுந்த கதைகளாகவும் இருப்பதை வாசிக்கும்போது நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199782162735,"sku":"NS625","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Kathai-Kathaiyam-copy_f5a4ab3b-23b6-4de0-b296-1f3c8432e357.jpg?v=1742889970"},{"product_id":"manthira-sangum-pappy-kuttiyum","title":"மந்திரச் சங்கும் பப்பிக் குட்டியும்","description":"\u003cp\u003eஎட்டுக் கதைகள் கொண்ட இந்த ‘மந்திரச் சங்கும் பப்பிக்குட்டியும்’ குறுநூலிலுள்ள எல்லாக் கதைகளுமே மாணிக்கங்களாக மின்னுகின்றன.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199782883631,"sku":"NS621","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Manthirasangum-Pappikuttyum-copy-scaled_5450a794-39d2-48b8-9242-e4c03ad32313.jpg?v=1742889966"},{"product_id":"kala-paatiyum-nila-pethiyum","title":"கலாப்பாட்டியும் நிலாப்பேத்தியும்","description":"\u003cp\u003eபாட்டிபேத்திக்கு, என்னகதை சொன்னார்? பேத்தி பெரியவன் ஆனதும், பாட்டிக்கு என்ன கதை வாசித்தாள்? அது பாட்டிக்குப் புரிந்ததா? கண்ணம்மாவின் சத்தங்கள் யாவை?\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199784554799,"sku":"NS613","price":20.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Kalapattiyum-Nilapethiyum-copy-min_0aca60df-ac33-40f7-854c-ab2303533c76.jpg?v=1742889960"},{"product_id":"the-donkey-cart","title":"The Donkey Cart","description":"\u003cp\u003eA Lovely book, whisch a must read, especially, in this world that is more learning towards right in several countries. These are the moral values and culture that Indis should be so proud of!\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199784849711,"sku":"NS611","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/The-Donkey-Cart-min_fc0f5722-5b76-43c6-906a-3673183d9f91.jpg?v=1742889958"},{"product_id":"kazuthai-vandi","title":"கழுதை வண்டி","description":"\u003cp\u003eசிறார்களுடன் தொடங்கி உறவாடும் ஆயிஷா நடராசனின் இந்த நாவல் வித்தியாசமானது. ஒவ்வொரு கதையின் இறுதியிலும் சொல்லப்படும் விஷயங்கள் அவரின் அனுபவத்தையும் தனித்துவத்தையும் பறைசாற்றுகின்றன. பல லட்சக்கணக்கான இதயங்களைக் கொள்ளை கொண்ட ‘ஆயிஷா’ வைப் போல ‘கழுதை வண்டியும் வாசகர்களின் அன்பைப் பெறும்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199784915247,"sku":"NS610","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/kazhuthai-Vanndi-min_32de91d6-6809-4974-a44a-6c4f091d131b.jpg?v=1742889957"},{"product_id":"noolagalogy","title":"நூலகாலஜி","description":"\u003cp\u003eதமிழின் முன்னனி அறிவியல் மற்றும் அறிவியல் புனைகதை எழுத்தாளர். தன் அறிவியல் புனைகதை நூல்களுக்கு சாகித்ய அகாதெமி விருது, தமிழ் வளர்ச்சித் துறை விருது உட்பட பல பரிசுகளை வென்றுள்ளார். சிறார்களுக்காக 150க்கும் மேற்பட்ட நூல்களை படைத்த மூத்த படைப்பாளி.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199785111855,"sku":"NS608","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Noolagalogy-copy-min_ce9696b1-423b-4308-a5b6-07784cfc641f.jpg?v=1742889955"},{"product_id":"karuppu-poonai-manjal-poonai","title":"கறுப்புப் பூனை?… மஞ்சள் பூனை?…","description":"\u003cp\u003eதொலைதூரத்தில் உள்ள கிராமத்தில் நிறைய பூனைகள் வசித்து வந்தன. கிராமத்துக்கு நடுவில் ஒரு நீளமான ஆறு ஓடியது. கிராமத்தின் இரு பகுதிகளை இணைக்கும்படியாக, ஆற்றில் ஒரு பாலம் கட்டப்பட்டிருந்தது. ஆற்றங்கரையின் ஒரு பக்கம் கறுப்புப் பூனைகளும் மறுபக்கம் மஞ்சள் பூனைகளும் வசித்தன. கோடைகாலத்தில், அந்த கிராமத்தை கறுப்புப் பூனைகள் ஆட்சி செய்தன. குளிர் காலத்தில் மஞ்சள் பூனைகள்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199786258735,"sku":"NS600","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Karppu-Poomai-Manjal-Poonai-min_d4feea16-4142-443f-9308-6c4e42e2e993.jpg?v=1742889949"},{"product_id":"vandu-kundu","title":"வண்டு குண்டு","description":"\u003cp\u003eயஷ் வசிக்கும் நகரில் செல்லப் பிராணிகளுக்கு கண்காட்சி நடைபெற்றது. அவன் அதில் கலந்துகொள்ள விரும்பினான். ஆனால் அவனிடம் செல்லப்பிராணி ஏதும் இல்லை. நாய் அல்லது பூனையை வளர்க்க விரும்பினான். அப்பா அனுமதி தரவில்லை. வீட்டில் ஆடு, மாடு, கோழி, வாத்து, குதிரை எதுவும் வளர்க்கவில்லை. அப்படி எதுவும் வளர்த்திருந்தால் கண்காட்சியில் வைத்திருப்பான். தங்கை கயல், முயல் வளர்த்தாள். அதை தர மறுத்து விட்டாள்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199787503919,"sku":"NS594","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/VanduGundu_cb216a06-93f8-44c0-ad2e-70b92f8c7d28.jpg?v=1781088862"},{"product_id":"tamizh-vazhiyaga-aangilam-vasiththal","title":"தமிழ் வழியாக ஆங்கிலம் வாசித்தல்","description":"\u003cp\u003eஆங்கில மெய்யெழுத்துக்கள் மற்றும் கூடுதல் ஆங்கில மெய்யெழுத்துக்களின் தமிழ் உச்சரிப்பின்ப டி தமிழ் மெய்யெழுத்துக்களுக்கு இ ணையான ஆங்கில மெய்யெழுத்துக்களை வகைப்படுத்தலாம்\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199787929903,"sku":"NS590","price":560.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/learn-english-through-tamil_98cbdab0-60e0-4d47-9d60-fae644479709.jpg?v=1742889941"},{"product_id":"vaayum-manithargalum","title":"வாயும் மனிதர்களும்","description":"","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199793860911,"sku":"NS560","price":10.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/vaayum-manithargalum_9e49fbeb-59da-4f75-a39d-3a8c5a068396.jpg?v=1742889916"},{"product_id":"5-seena-sagotharargal","title":"5 சீன சகோதரர்கள்","description":"","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199795826991,"sku":"NS551","price":20.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/5-china-sagothararkal-copy_372_600_21abb3e6-bb24-48ca-b7c7-5a811cba74ca.jpg?v=1742889909"},{"product_id":"diyas-dodo","title":"தியாவின் டூடூ","description":"\u003cp\u003eடூடூ… ஆமாம்! ‘டூடூ’ என்றொரு அழகிய பறவை.‌ பூமியில் அழிந்துவிட்ட பறவை, ஒருநாள் உயிர்பெற்று வருகிறது. தியாவைச் சந்திக்கிறது. அதற்கு உதவியவர் தியாவின் அம்மா என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? இதெல்லாம் எப்படி நிகழ்ந்தது?\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199803068719,"sku":"NS506","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/DIYAS-DODO_734efa5a-70b2-48fd-b90e-89cfef3e9d5f.jpg?v=1742889874"},{"product_id":"then-muttayi","title":"தேன் முட்டாயி","description":"\u003cp\u003e\u003cspan\u003eபல நிலப்பரப்புகள், பலவிதமான குழந்தைகள், பலவித உணர்வுகள், பல காலத்துக் கதைகள், சில கேள்விகள், சில சமூக அவலங்கள் என சிறார்கள் சுவைக்க, தித்திக்க… தித்திக்க… ஒரு தொகுப்பார் ‘தேன் முட்டாயி’. நிச்சயம் இங்கிருந்து நிறையத் தேடல்கள் துவங்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199805198639,"sku":"NS489","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Thean-Muttai-scaled_f52313c6-a248-43a3-827f-c324b6266528.jpg?v=1742889861"},{"product_id":"seithu-parungal-magizhungal","title":"செய்து பாருங்கள் மகிழுங்கள்","description":"\u003cp\u003eசெய்வதற்கு மிகவும் எளிய பரிச ோதனைகள். இவற்றை வீட்டிலே கிடைக்கக்கூடிய எளிய பொருட்களைக் கொண்டு செய்து பார்த்து மகிழலாம். இந்த பரிசோதனைகளை செய்தவுடன் இவற்றுக்கான விளக்கம் என்ன? என்று தேட வேண்டாம். இந்த நீண்ட விடுமுறை நாட்களை எளிதாக, மகிழ்வாக ,கடப்பதற்கு ஒரு வழியாக இந்த நூறு பரிசோதனைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பரிசோதனைகளை செய்யும்பொழுது சில பல வேலை செய்யாமல் போகலாம். அதற்கு பல காரணங்கள் உண்டு. இதற்கு நாம் எடுத்த பொருட்களின் தரம், தன்மை மாறுபடுவதால் இருக்கலாம் அல்லது என்னுடைய கவனக் குறைவாகவும் இருக்கலாம்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199810638127,"sku":"NS456","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Seithu-Parungal-Magizhungal-scaled_5be9d83c-59c5-4a9e-ba01-54b866f09478.jpg?v=1742889835"},{"product_id":"kadaluku-adiyil-marmam","title":"கடலுக்கு அடியில் மர்மம்","description":"\u003cp\u003eகுழந்தைகளுக்கு கதை சொல்வது ஒருவகை. குழந்தைக் கதை சொல்வது இன்னொரு வகை. எழுத்தாளர் சரிதா ஜோவின் வகை வேறாக இருக்கிறது. சிறார் கதையை பெரியவர்களுக்கும் சொல்லலாம். ஆனால் பெரியவர் கதையை சிறார்களுக்குச் சொல்ல முடியுமா? முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டார் என்றே சொல்வேன்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199810769199,"sku":"NS455","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Kadalukku-Adiyil-Marmam-scaled_ccd85df5-d890-41a9-bc87-bbfb6333f870.jpg?v=1742889834"},{"product_id":"magizhini-i-f-s","title":"மகிழினி I.F.S","description":"\u003cp\u003eஒரு பள்ளி மாணவி எப்படி வனத்துறை அதிகாரியாக மாறுகிறாள் என்பதைச் சொல்லும் கதை. இளம் வயதில் தனது வீட்டில் வேலை பார்த்து வந்த கெம்பா என்ற பழங்குடிப் பெண்ணுடன் அவர்களின் சொந்த ஊரான கடம்பூருக்குச் சென்று வந்த அனுபவத்தினை “நான் கண்ட கடம்பூர் ” என்ற கட்டுரையில் எழுதி முதல் பரிசு பெற, அதுவே வனத்தின் மீதும், அந்த ஆதிக்குடி மக்கள் மீதும் அளவு கடந்த அன்பாக மாறி, அவர்களைப் பாதுகாக்கும் வனத்துறை அதிகாரியாக ஆக வேண்டும் என்ற இலட்சியத்தை உருவாக்குகிறது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199810834735,"sku":"NS454","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Magizhini-IFS-1_7acbd7f6-d905-4b8f-9c94-30155ea53427.jpg?v=1742889833"},{"product_id":"santhaikku-pona-pandrikutty","title":"சந்தைக்கு போன பன்றிக்குட்டி","description":"","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199812505903,"sku":"NS445","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Santhaikku-Pona-Pandrikutty-scaled_8f860cc4-5c31-40b0-bf6e-2a2e41ec78ea.jpg?v=1742889826"},{"product_id":"kaagam-yen-karuppanadhu","title":"காகம் ஏன் கறுப்பானது? உலக சிறார் நாடோடிக் கதைகள்","description":"\u003cp\u003eசிறார்கள் நாடோடிக் கதைகளை வாசிப்பதன் மூலம் மனித குலம் சேமித்து வந்துள்ள ஞானத்தைப் பெறுகிறார்கள். இத்தொகுப்பிலுள்ள 21 கதைகளும் அத்தகைய ஞானத்தைத் தருகிறது. “காகம் ஏன் கறுப்பானது?” என்ற கதை சுயநலத்தை எதிர்க்கிறது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199812833583,"sku":"NS442","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Kaagam-yen-Karuppanadhu-scaled_bb4fb71b-d5a7-4c2a-8349-572a939554f6.jpg?v=1742889824"},{"product_id":"tommykutty","title":"டாமிக்குட்டி","description":"\u003cp\u003eச. முத்துக்குமாரி திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அப்பா சங்கப்பிள்ளை, அம்மா கமலம். கரோனா காலத்தில் ’வீதி வகுப்பறை’ செயல்படுத்திய அரசுப்பள்ளி ஆசிரியர். இது இவரது முதல் நூல்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199815094575,"sku":"NS426","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Tommykutty-scaled_59bb3874-8b9d-44da-a4bc-7f7799ced8b1.jpg?v=1742889811"},{"product_id":"naalu-kaal-nanbarkal","title":"நாலு கால் நண்பர்கள்","description":"\u003cp\u003eகுழந்தைகள் அபிக்கும் சுபிக்கும் புதிய வித்தியாசமான நண்பர்கள் கிடைக்கின்றார்கள். அந்த நண்பர்கள் எப்படி வந்தார்கள், அவர்களோடு அபியும் சிபியும் என்ன செய்தார்கள் என்பதே இக்கதை.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199819419951,"sku":"NS406","price":25.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Naalu-Kaal-Nanbarkal_52e81766-066c-4bb4-9519-01f9c25a8ee3.jpg?v=1742889795"},{"product_id":"evansonnathu-rajannu","title":"எவஞ்சொன்னது ராஜான்னு?","description":"\u003cp\u003eஒ வ்வொ ரு க தை யும் ஒவ்வொரு விதமாக வண்ணவண்ணபலூன்களைச் சேர்த்துக் கட்டியது போல வாசகர்களை ஈர்க்கும் விதத்தில் எழுதப்பட்டிருப்பது மிகச்சிறப்பு. எந்த ஒரு கதையிலும் இன்னொரு கதையின் எந்தச் சாயலுமில்லையென்பது சாதாரண விஷயமில்லை.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199819911471,"sku":"NS402","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Evansonnathu-Rajannu-scaled_af2043bd-a865-4f1e-b6c8-f83b196bf568.jpg?v=1742889792"},{"product_id":"tharpoosani-pazhach-sirumi","title":"தர்ப்பூசணி பழச்சிறுமி (உலக நாடோடிக் கதைகள்)","description":"\u003cp\u003eநாடற்ற மனிதர்கள் இருக்கலாம். ஆனால் நாடோடிகளும் நாடோடிக் கதைகளும் இல்லாத நாடில்லை. பள்ளி ஆசிரியரான சுகுமாரன் தொகுத்துள்ள உலக நாடோடிக் கதைகள் இதற்குச் சான்று. உலகெங்கும் மனிதர்களின் அடிப்படை பிரச்சனைகள், ஆசைகள், முயற்சிகள் அற உணர்வுகள் ஒன்றாய் இருப்பதையும் இவை காட்டுகின்றன. ‘…யாவரும் கேளிர்!’\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199821680943,"sku":"NS389","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Tharpoosani-Pazha-Sirumi-1_b2dc0467-a210-42a5-8276-7276f4b55811.jpg?v=1742889782"},{"product_id":"thumbikkai-vandhadhu-eppadi","title":"தும்பிக்கை வந்தது எப்படி","description":"\u003cp\u003eபாட்டி வடை சுட்ட கதையை கேட்டும், நிலவைக் காட்டி சோறூட்டியதையும் பார்த்து வளர்ந்தவர்கள் தான் நாமெல்லாம். குழந்தைகளின் கற்பனைக்கு அளவே கிடையாது. நாம் தர்க்கம் செய்யத் தொடங்கினால் கற்பனை காணாமல் போகும்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199822303535,"sku":"NS386","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Thumbikkai-Vanthathu-Eppadi-1-scaled_8a004cb8-852f-43fc-a975-37e0649924ec.jpg?v=1742889780"},{"product_id":"kili-maram","title":"கிளி மரம்","description":"\u003cp\u003eகுழந்தைகளுக்காக பிரபல மலையாள எழுத்தாளர் கிரேஸி எழுதிய கதைகளின் முதல் தொகுப்பு. குழந்தைகளின் கற்பனை உலகையும், அற்புதங்களையும் நெருக்கமாக தெரிந்து கொண்டு ரசிக்கும்படியாக ஒவ்வொரு கதையும் இருக்கிறது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199825318191,"sku":"NS366","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Kilimaram-scaled_54996997-a26a-4e3c-bd4b-3df052e58b4e.jpg?v=1742889760"},{"product_id":"sukka-bukka-mukka","title":"சுக்கா… புக்கா… முக்கா…","description":"\u003cp\u003e(sukka bukka mukka)குழந்தைகளின் படைப்பூக்கம் முடிவில்லாத வான்வெளியைப் போன்றது. அந்தப் பால்வெளி மண்டலத்தில் எண்ணற்ற நட்சத்திரங்களும், சூரியன்களும் சந்திரன்களும், பூமிகளும் கூட சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றன -தொகுப்பு: புத்தக நண்பன் குழு\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199828136239,"sku":"NS359","price":135.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Sukka-Pukka-Mukka-scaled-1_86b6f904-c05c-4219-9cef-61fd571c988f.jpg?v=1742889755"},{"product_id":"neela-maramun-thanga-irakaiyum","title":"நீல மரமும்  தங்க இறக்கைகளும்","description":"\u003cp\u003e\u003cspan\u003e(Neela maramun Thanga Irakaiyum)மகிழ்ச்சியூட்டல் தான் குழந்தை இலக்கியத்தின் அடிப்படை.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199829381423,"sku":"NS357","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/neela-maramum-thanga-197x300-1_913376c6-cf55-40c4-92cc-99ad363f4434.jpg?v=1742889753"},{"product_id":"telescope-mama-sakasangal","title":"டெலஸ்கோப் மாமா சாகசங்கள்","description":"\u003cp\u003e(Telescope mama Sakasangal)வீட்டுக்கே தெரியாமல் டெலஸ்கோப் மாமாவோடு சுற்றித்திரிகிறான் ஸ்டான்லி. குரங்கு சண்டை, என பலவகை திரில் சாகசங்கள் நடுவே\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199830495535,"sku":"NS346","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Telescope-Mama-Final-400x400-1_718e5944-c113-4ab8-b17a-a2d2a1d152c4.jpg?v=1742889744"},{"product_id":"karapoondhi","title":"காரா பூந்தி","description":"\u003cp\u003e28 கதைகளைக் கொண்ட இந்த புத்தகம்(Karapoondhi) சிறார்களுக்கான சிறந்த பரிசு. ஒவ்வொரு கதையும் பல்வேறு மனிதர்களையும் உணர்வுகளையும் அனைவரையும் உள்ளடக்கிய வாழ்வையும், சிக்கல்களையும் தீர்வுகளையும் அறிமுகப்படுத்தும்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199830790447,"sku":"NS345","price":185.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Karapoonthi-min-scaled_4216cb55-0e0b-45d8-9041-f77d6869021f.jpg?v=1742889744"},{"product_id":"angila-vinai-sorkal","title":"ஆங்கில வினைச் சொற்கள்","description":"\u003cp\u003eஆங்கில வினைச் சொற்கள் (Angila Vinai sorkal) – தே.இளவரசன்(Elavarasan)\u003c\/p\u003e\n\u003cp\u003eவிலை :12\/-\u003c\/p\u003e\n\u003cp\u003eஆசிரியர்: தே.இளவரசன்\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199831019823,"sku":"NS342","price":12.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Angila-Vinai-Sorkal_75ac8c5d-1a95-4549-805b-09c774524df9.jpg?v=1742889741"},{"product_id":"paravai-vilangugal-nadathaigal","title":"பறவை, விலங்குகளின் நடத்தைகள்","description":"\u003cp\u003eBird, Animal Behaviors-Soul Q. NightPrice: 70 \/ -Author: Atma K. Night ( Paravaivilangugal nadathaigal ) .Bird, Animal Behaviors\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199831642415,"sku":"NS336","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Paravaivilangugal-nadathaigal_6f87fdc9-0245-4f72-ada8-a0042284d857.jpg?v=1742889736"},{"product_id":"makilvana-sothanaigal-2-0","title":"மகிழ்வான சோதனைகள்  2.0","description":"\u003cp\u003e(Makilvana Sothanaigal) Happy Tests 2.0 (Makilvana Sothanaigal) – Pera.mu. RasendranPrice: 80 \/ -Author: Pera.mu. Rasendran.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199831871791,"sku":"NS334","price":90.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Makilvana-Sothanaigal_ad018376-1b2e-42a8-86d7-2c25b1c2f389.jpg?v=1742889735"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/collections\/Designer_28.jpg?v=1742635485","url":"https:\/\/siruvarbooks.com\/collections\/early-readers.oembed?page=2","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}