{"title":"Fairytales | விசித்திரக் கதைகள்","description":"","products":[{"product_id":"willi-eli","title":"வில்லி எலி","description":"\u003cdiv class=\"woocommerce-product-details__short-description\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e1920 ம் ஆண்டு ‘அல்டா தபோர்’ எழுதிய ‘வில்லி எலி’ சித்திரக் கதை வெறும் கற்பனைக் கதை இல்லை. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நிலாவை சென்றடைந்த விஞ்ஞான ஆய்வுகளுக்கு வித்திட்ட கதை. நிலா, பாலாடையால் செய்யப்பட்டது என அம்மா, அப்பா இருவரும் பேசியதைக் கேட்ட வில்லி எலிக்கு ஒரே ஆச்சரியம். அது, உண்மை என்னவென்று அறிய நினைத்தது. ஒரு அரிக்கன் விளக்கை எடுத்துக்கொண்டு நிலாவைச் சுற்றிவரப் புறப்பட்டது. வழியில், காட்டு எலி, குகைப் பறவை, மலை அணில், பெருச்சாளி, ஆகியோரைச் சந்தித்து யோசனை கேட்டது. யாருடைய பதிலும் உண்மையென்று நம்புவதாக இல்லை. கடைசியில், ஒரு ஆந்தையிடம் மாட்டிக்கொள்கிறது வில்லி எலி. ஆந்தை, எலியை விழுங்கிவிடத் திட்டமிடுகிறது. எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஒரு குட்டிச் சாத்தான் எலியைக் காப்பாற்றுகிறது. பிறகென்ன? வில்லி எலி வானத்தில் ஏறி நிலாவைத் தொட்டுப் பார்த்ததா? புத்தகத்தைத் திறந்து எட்டிப் பாருங்கள் குழந்தைகளே! பதில் கிடைக்கலாம்.\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eவில்லி எலி,willi eli,books for children,கொ.மா.கோ.இளங்கோ,புக்ஸ் ஃபார் சில்ரன்,  , .\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771006234927,"sku":"NS767","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/villieli500.jpg?v=1742890097"},{"product_id":"yarudaiyathu-intha-thottam","title":"யாருடையது  இந்தத் தோட்டம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉங்களுடையதா சூரியனுடையதா கிளியினுடையதா மண்புழுவினுடை.யதா பாம்பினுடையதா மலையினுடையதா யாருடையது இந்தத் தோட்டம்?\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771031728431,"sku":"NS669","price":35.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/c240s_5916b0b0-4488-4472-bc8d-b9429568f243.jpg?v=1742890008"},{"product_id":"pagirnthu-sapida-vendum-tin-tin","title":"பகிர்ந்து சாப்பிட வேண்டும் டின் டின்","description":"\u003cp\u003eஅப்பா பலகாரங்கள் வாங்கி வந்தது. அம்மா பழங்கள் வாங்கி வந்தது. டின் டின் எல்லாவற்றையும் தான் மட்டுமே சாப்பிட வேண்டும் என்று அடம் பிடித்தது. அண்ணனுக்குக் கொடுக்க மாட்டேன் தங்கைக்குக் கொடுக்க மாட்டேன் என்று கத்தியது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199780753711,"sku":"NS637","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Pagirnthu-Saappida-Vendum-Din-Din-copy-min_460cc98c-aafc-4b78-b51a-db31f9d676fc.jpg?v=1742889980"},{"product_id":"manthira-sangum-pappy-kuttiyum","title":"மந்திரச் சங்கும் பப்பிக் குட்டியும்","description":"\u003cp\u003eஎட்டுக் கதைகள் கொண்ட இந்த ‘மந்திரச் சங்கும் பப்பிக்குட்டியும்’ குறுநூலிலுள்ள எல்லாக் கதைகளுமே மாணிக்கங்களாக மின்னுகின்றன.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199782883631,"sku":"NS621","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Manthirasangum-Pappikuttyum-copy-scaled_5450a794-39d2-48b8-9242-e4c03ad32313.jpg?v=1742889966"},{"product_id":"pencils-day-out-2","title":"Pencil’s Day Out","description":"\u003cp\u003eThe board pencils make a plan for an adventurous trip. Read on to find the unexpected and fun filled events, in the trip of their lifetime!!\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199796515119,"sku":"NS546","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/pencil-s-day-out_FrontImage_500.jpg?v=1742889905"},{"product_id":"the-trick-of-the-tree","title":"மரம் செய்த தந்திரம்","description":"\u003cp\u003eதன்னந்தனியாக வளைக்கு வெளியே வந்த குட்டி முயலுக்கு. காட்டின் கதைகளைச் சொல்லும் மரம்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199802052911,"sku":"NS512","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Maram-Seitha-Thanthiram-1_1bfd980f-c40b-42d9-bd03-225f6c769769.jpg?v=1742889879"},{"product_id":"parakkum-yanaikal","title":"பறக்கும் யானைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவிசித்திரமான கதைகள், வேடிக்கை கதைகள், காட்டில் பறக்கும் யானை, இம்மாம் பெரிய எறும்பு, காட்டுக்குள்ளே சண்டை, காடு அடைப்பு என காட்டுக்குள்ளே திருவிழா. விநோதமான கதைகள் எல்லாமும் மெல்லிய இழையாக ஒவ்வொரு கதையிலும் ஓர் அறம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199812702511,"sku":"NS443","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Parakkum-Yanaikal_cf834f90-e186-418a-b167-b6285b175b5d.jpg?v=1742889824"},{"product_id":"kili-maram","title":"கிளி மரம்","description":"\u003cp\u003eகுழந்தைகளுக்காக பிரபல மலையாள எழுத்தாளர் கிரேஸி எழுதிய கதைகளின் முதல் தொகுப்பு. குழந்தைகளின் கற்பனை உலகையும், அற்புதங்களையும் நெருக்கமாக தெரிந்து கொண்டு ரசிக்கும்படியாக ஒவ்வொரு கதையும் இருக்கிறது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199825318191,"sku":"NS366","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Kilimaram-scaled_54996997-a26a-4e3c-bd4b-3df052e58b4e.jpg?v=1742889760"},{"product_id":"alavudeen-sakasangal","title":"அலாவுதீனின் சாகசங்கள்","description":"\u003cp\u003e(Alavudheen sakasangal)“வளரிளம்பருவத்தில் ஏராளமான கேள்விகள் தோன்றும். அதுவரை பார்த்த சமூகம் இப்போது வேறொன்றாகத் தெரியும். புரியாத பலவிஷயங்கள் புரியத் தொடங்கும்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199829741871,"sku":"NS353","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Alavudeennin-Sagasankal-1-400x40-1_0ddf634d-88a8-4cf7-8f50-f64e356c7154.jpg?v=1742889750"},{"product_id":"sathyavum-mayapencilum","title":"சத்யாவும் மாய பென்சிலும்","description":"\u003cp\u003eஎளிய மொழியில் விறுவிறுப்பான நடையில் இத்தொகுப்பிலுள்ள கதைகள் எழுதப்பட்டுள்ளதால், சிறுவர்கள் விரும்பி வாசிப்பார்கள். இந்தக் கதை தொகுப்பு குழந்தைகளின் வாசிப்பில் அவர்களின் கற்பனை உலகை திறப்பதற்கான திறவு கோலாகவும், வாசிப்பின் தொடர்ச்சியாகவும், புதிய கதைகளைச் சிறுவர்களே உருவாக்கவும் உதவும் என நம்புகின்றேன்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199838589231,"sku":"NS270","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/sathyavum_maya_pencilum_1_87152a46-d9eb-4efe-850c-c015e1a888e6.jpg?v=1742889686"},{"product_id":"ilavarasiyai-kapatriya-boodham","title":"இளவரசியை காப்பாற்றிய பூதம்","description":"\u003cp\u003eகதையின் பாத்திரம் மாய உலகில் இருந்து நிஜ உலகிற்கு பயணிப்பதும், நிஜ உலகிலுள்ள பாத்திரம் கதையினுள் ஒரு பாத்திரமாக மாறுவதும், அதன்பின் அதனதன் இடத்திற்கு திரும்புவதற்கான தளத்தில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199838884143,"sku":"NS267","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/elavarasiyai_kappatriya_putham_533bda15-893d-4a5f-9d0b-a5503bef505b.jpg?v=1742889683"},{"product_id":"mandhirakullarkal","title":"மந்திரக்குள்ளர்கள்","description":"\u003cp\u003eபெற்றோரான நாம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம். அப்படியே நம் குழந்தைகளின் கைகளிலும் புத்தகங்களைக் கொடுப்போம். அதன் வழியே, அவர்களின் வாசிப்புப் பழக்கத்திற்கு வித்திடுவோம். – யெஸ்.பாலபாரதி\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199853302063,"sku":"NS184","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/manthira_kullarkal_4d1a56d1-5d45-43f5-849c-304fea7542a5.jpg?v=1742889618"},{"product_id":"kaalapayanikal","title":"காலப் பயணிகள்","description":"\u003cp\u003eபுத்தகங்களை நோக்கி நகரும் நான்கு சிறுவர்களுக்கு விநோத புத்தகம் கிடைக்கின்றது. அவர்கள் காலத்தின் முன் நோக்கியும் பின் நோக்கியும் நகர்ந்து பயணிக்கும் பயணமே காலப் பயணிகள்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199856546095,"sku":"NS159","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/kalapayanikal_5162ff06-435a-429c-a871-a1d1f5ba9f5d.jpg?v=1742889599"},{"product_id":"millions-of-cat","title":"அழகிய பூனை\/  MILLIONS OF CAT","description":"\u003cp\u003eபேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லாத தத்தா-பாட்டி.அலுப்பான வாழ்வின் ஒருநாளில்,தன் கணவரிடம் அந்தப் பாட்டி,’நம்மிடம் ஒரு பூனையாவது இருந்திருக்கலாம்’என்கிறார்.இந்த வார்த்தையை சிரமேற்கொண்டு பூனையை பிடிக்கப் போன தாத்தா,கடைசியில் பூனை பிடித்தாரா இல்லையா,பிடித்தார் எனில் எத்தனை பூனை…இன்னும் இன்னும் விரியும் வினாக்களுக்கு இந்த அழகிய பூனையைப் படியுங்கள்..அடடா என்ன ஒரு சுவாரசியம்!!\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199869194543,"sku":"NS100","price":55.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/azhagiya-poonai-scaled_076470ce-2990-4a2c-8eb1-1a657cb6ee70.jpg?v=1742889551"},{"product_id":"min-mini-kadu","title":"மின்மினிக் காடு","description":"\u003cp\u003e“விலங்குகள் பேசுமா? பேசினால்…. பேசும் முயல், யானை, குரங்கு, புலி, மான், கரடி, காகம் என அனைத்து மரங்களும் ஒன்று சேர்ந்தால்… காடுகளைக் காப்பாற்றும் நமது ஹீரோக்களின் முயற்சியே இந்தக் கதை.” மலையாளத்தில் யூமா வாசுகி மின்மினி எழுதிய கே.கிருஷ்ணகுமார் “கிங்கினிக்காடு” தமிழ்ப் படைப்பில் காடாகத் தோன்றுகிறது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199873388847,"sku":"NS87","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/22342_7f604036-b7ed-4455-8632-369ee3283394.jpg?v=1742889541"},{"product_id":"meendum-vandha-madhira-maram","title":"மீண்டும் வந்த மந்திர மரம்","description":"","brand":"nam pathippagam","offers":[{"title":"Default Title","offer_id":52105189785903,"sku":"NS1154 - C54F","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/MenduvanthaManththiraMaram1.jpg?v=1786126516"},{"product_id":"jebumpavum-pattapochi-thottamum","title":"ஜீபூம்பவும் பட்டாம்பூச்சி தோட்டமும்","description":"","brand":"Nam Kids Publications","offers":[{"title":"Default Title","offer_id":52105190146351,"sku":"NS1164 - C54F","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/JipumpaavumpattampuchchiThottamum1.jpg?v=1786037727"},{"product_id":"maranathai-vendra-mallan","title":"மரணத்தை வென்ற மல்லன்","description":"","brand":"வானம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":52149284274479,"sku":"NS1038 - C51B","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/MaranaththaiVendraMallan1.jpg?v=1787636272"},{"product_id":"en-amma-enge","title":"என் அம்மா எங்கே?","description":"","brand":"வானம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":52149284340015,"sku":"NS1041 - C51B","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/YenAmmaYenge1.jpg?v=1787640983"},{"product_id":"manthira-maadhulai","title":"மந்திர மாதுளை","description":"","brand":"நிவேதிதா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":52149357248815,"sku":"NS898 - C52B","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/ManthiraMaathulai1.jpg?v=1787598864"},{"product_id":"mandhira-kannadiyum-maya-yaanaiyum","title":"மந்திர கண்ணாடியும் மாய யானையும்","description":"","brand":"நிவேதிதா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":52149400404271,"sku":"NS928","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/ManthiraKannaadiumMaayaYaanaium1.jpg?v=1787636189"},{"product_id":"scottie","title":"ஸ்காட்டி","description":"","brand":"வம்சி","offers":[{"title":"Default Title","offer_id":52317260644655,"sku":"NS868 - C54B","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Scottie1.jpg?v=1787592334"},{"product_id":"maan-pillai-azhkiya-elino","title":"மான்-பிள்ளை மற்றும் அழகிய எலீனா","description":"","brand":"புதுப்புனல்","offers":[{"title":"Default Title","offer_id":52318119919919,"sku":"NS861 - C55F","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Maan-PillaiMattrumAzhagiyaaliinaa1.jpg?v=1786699731"},{"product_id":"arabu-kadhaigal","title":"அரபுக் கதைகள்","description":"","brand":"கண்ணப்பன் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":52318220845359,"sku":"NS939","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/arabu-kadhaigal.jpg?v=1783051990"},{"product_id":"suravali","title":"சூறாவளி","description":"","brand":"சுட்டி மீடியா","offers":[{"title":"Default Title","offer_id":52318327537967,"sku":"NS1072 - C54F","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Suraavali1.jpg?v=1786037617"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/collections\/fairytale.jpg?v=1748598671","url":"https:\/\/siruvarbooks.com\/collections\/fairytales.oembed?page=3","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}