{"title":"Fantasy | கற்பனை","description":"","products":[{"product_id":"rough-note","title":"ரஃப் நோட்டு","description":"\u003cp\u003eகாணாமல் போகும் ஒரு ரஃப் நோட்டால் விரியும் கதை உலகம் படிக்கப் படிக்கப் பறக்கும் உணர்வு குழந்தை இலக்கிய வரிசையில் ஆயிஷா இரா.நடராசனின் அபூர்வ கதை கூறல் முறை ரஃப் நோட்டு.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48770998960431,"sku":"NS793","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/rough_note-scaled_c0fa6d44-0562-4d41-8160-d1ebcf360cec.jpg?v=1742890126"},{"product_id":"maharajavin-modhiram","title":"மகாராஜாவின் மோதிரம்","description":"\u003cdiv class=\"woocommerce-product-details__short-description\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e“புராதன காலத்து மோதிரம் ஒன்றின் மீது ஆசை கொண்டவர்கள் பலர். பந்தாகக் கைமாறிக் கொண்டிருந்த அந்த ‘மகாராஜாவின் மோதிரம்’ இப்போது எங்கே? அதை எடுத்தது யார்? துரத்தி வருபவர்களோ அதற்காக எதையும் செய்ய தயார். ஃபெலுடா தானே ஏற்றுக் கொண்ட வழக்கில், உணர்வு பகை எப்படி ஒரு மனிதனை கொலையாளி ஆக்குகிறது என்பதையும் அறிய நேர்ந்தது.”\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eமகாராஜாவின் மோதிரம்,Maharajavin Modhiram Satyajit Ray சத்யஜித் ரே,books for children,புக்ஸ் ஃபார் சில்ரன்,  , .\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771003842863,"sku":"NS773","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/maharajamodhiram500.jpg?v=1742890104"},{"product_id":"willi-eli","title":"வில்லி எலி","description":"\u003cdiv class=\"woocommerce-product-details__short-description\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e1920 ம் ஆண்டு ‘அல்டா தபோர்’ எழுதிய ‘வில்லி எலி’ சித்திரக் கதை வெறும் கற்பனைக் கதை இல்லை. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நிலாவை சென்றடைந்த விஞ்ஞான ஆய்வுகளுக்கு வித்திட்ட கதை. நிலா, பாலாடையால் செய்யப்பட்டது என அம்மா, அப்பா இருவரும் பேசியதைக் கேட்ட வில்லி எலிக்கு ஒரே ஆச்சரியம். அது, உண்மை என்னவென்று அறிய நினைத்தது. ஒரு அரிக்கன் விளக்கை எடுத்துக்கொண்டு நிலாவைச் சுற்றிவரப் புறப்பட்டது. வழியில், காட்டு எலி, குகைப் பறவை, மலை அணில், பெருச்சாளி, ஆகியோரைச் சந்தித்து யோசனை கேட்டது. யாருடைய பதிலும் உண்மையென்று நம்புவதாக இல்லை. கடைசியில், ஒரு ஆந்தையிடம் மாட்டிக்கொள்கிறது வில்லி எலி. ஆந்தை, எலியை விழுங்கிவிடத் திட்டமிடுகிறது. எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஒரு குட்டிச் சாத்தான் எலியைக் காப்பாற்றுகிறது. பிறகென்ன? வில்லி எலி வானத்தில் ஏறி நிலாவைத் தொட்டுப் பார்த்ததா? புத்தகத்தைத் திறந்து எட்டிப் பாருங்கள் குழந்தைகளே! பதில் கிடைக்கலாம்.\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eவில்லி எலி,willi eli,books for children,கொ.மா.கோ.இளங்கோ,புக்ஸ் ஃபார் சில்ரன்,  , .\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771006234927,"sku":"NS767","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/villieli500.jpg?v=1742890097"},{"product_id":"aroldum-oothakalar-krayanum","title":"அரோல்டும் ஊதாக்கலர் கிரேயானும்","description":"\u003cdiv class=\"woocommerce-product-details__short-description\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eஇக்கதையை எழுதியவர் திரு.க்ரோகட் ஜான்சன். ‘வெஸ்டன் வுட் ஸ்டுடியோ’நிறுவனம் இக்கதையை குறும்படமாகத் தயாரித்து வெளியிட்டது.அரோல்டின் சாகச வரிசைத் திரைப்படங்கள்’எம்மி விருது’பெற்றுள்ளன. ‘தேசிய கல்விக் கூட்டமைப்பு’வெளியிட்ட உலகின்100புகழ்பெற்ற சிறுவர் கதைகளில் ஒன்றாக இப்புத்தகம் தேர்வாகியுள்ளது.\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eஅரோல்டும் ஊதாக்கலர் கிரேயானும், aroldum oothakalar krayanum,Books for children,கொ.மா.கோ.இளங்கோ,புக்ஸ் ஃபார் சில்ரன்,  , .\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771008921903,"sku":"NS759","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/aroldumoothakalarkrayanum500.jpg?v=1742890090"},{"product_id":"eli-eppadi-puliyachu","title":"எலி எப்படிப் புலியாச்சு?","description":"\u003cdiv class=\"woocommerce-product-details__short-description\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eதிருமதி.மெர்சியா ஜோன் ப்ரெளன் எழுதிய’எலி எப்படிப் புலியாச்சு?’அமெரிக்காவின் பிரபலமான’கேல்ட்கொட் பதக்கம்’பெற்ற புத்தகம்.\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eஎலி எப்படிப் புலியாச்சு?,Books for children,கொ.மா.கோ.இளங்கோ,புக்ஸ் ஃபார் சில்ரன்,  , .\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771010363695,"sku":"NS753","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/elieppdipuliyachu500.jpg?v=1742890085"},{"product_id":"kullar-nagarathil-duno","title":"குள்ளர் நகரத்தில் ட்யூனோ","description":"\u003cp\u003eஅதிசய நகருக்குள் பயணிக்கும் ஒரு சிறுவனின் கதை.. குள்ளர்களினதும் அவர்களின் நகைச்சுவைகளும் இணைந்த குழந்தைகளுக்கான வண்ணச் சித்திரங்களுடன் கூடிய புத்தகம்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771014000943,"sku":"NS738","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/kullar_nagarathil_44912235-195c-43bc-b115-76418bac8a20.jpg?v=1742890072"},{"product_id":"paravai-doctor","title":"பறவை  டாக்டர்","description":"\u003cp\u003eகாட்டில் வாழும் எருமை, காண்டாமிருகம், முதலைக்கு உடம்பு சரியில்லை. நமக்கு உடம்பு சரியில்லை என்றால் டாக்டரிடம் போகிறோம், மருந்து சாப்பிடுகிறோம். காட்டில் வாழும் உயிரினங்கள் யாரிடம் போகும்? அதை மனதில்கொண்டு சில பறவைகள் புதிதாக ஒரு மருத்துவமனையை ஆரம்பித்திருக்கி்ன்றன. அந்தப் பறவைகள் எப்படி சிகிச்சை அளிக்கின்றன?\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771018064175,"sku":"NS720","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/paravai_doctor_f72ea468-189b-4fcb-926c-5a04c99d7a94.jpg?v=1742890057"},{"product_id":"adhisaya-kuthirai","title":"அதிசயக்குதிரை","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஅற்புதக்கதைகளை வாசிப்பதன் வழியாக சிறிது நேரமாவது வேறொரு கனவுலகில் வாழும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. அதோடு, நாம் இங்கே வாழும் நிஜ வாழ்க்கைக்கான அறத்தையும் அங்கிருந்து பெற்றுக்கொள்ள முடிகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eBooks for children, Children Books, science, Stories, tamil stories, Thamizh books, அதிசயக்குதிரை,,புக்ஸ் ஃபார் சில்ரன் ,  .\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771018359087,"sku":"NS719","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/adhisiyakuthirai500.jpg?v=1742890056"},{"product_id":"erumbu-aranmanai","title":"எறும்பு அரண்மனை","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஅம்முக்குட்டி எறும்பு அரண்மனையில் நடத்திய சாகசப் பிரயாணம் நீங்களும் கூட்டத்தில் பேசிக்களிக்கலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eBooks for children, erumbu aranmanai, nadodi kathaigal, sirar kathaikal, உலக நாடோடிக் கதைகள், எறும்பு அரண்மனை, சிறார்கதைகள், நாடோடிக் கதைகள்,புக்ஸ் ஃபார் சில்ரன், , , \u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771028975919,"sku":"NS679 - C53F","price":35.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/erumbuaranmanai1.jpg?v=1742890017"},{"product_id":"ini-paal-vendaam-amma","title":"இனி பால் வேண்டாம் அம்மா","description":"\u003cp\u003eஇனி பால் வேண்டாம் அம்மா,bharathi puthakalaya, Books for children, Children Short Stories, ini paal vendaam amma, Thamizh books, இனி பால் வேண்டாம் அம்மா, சிறார் கதைகள், சிறார் சித்திரக் கதைகள், சிறுவர் கதைகள், சிறுவர் கதைகள் சிறார் கதைகள், பாரதி புத்தகாலயம், புக்ஸ் ஃபார் சில்ரன்\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771031335215,"sku":"NS671","price":25.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/inipaalvendamamma2.jpg?v=1742890010"},{"product_id":"yarudaiyathu-intha-thottam","title":"யாருடையது  இந்தத் தோட்டம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉங்களுடையதா சூரியனுடையதா கிளியினுடையதா மண்புழுவினுடை.யதா பாம்பினுடையதா மலையினுடையதா யாருடையது இந்தத் தோட்டம்?\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771031728431,"sku":"NS669","price":35.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/c240s_5916b0b0-4488-4472-bc8d-b9429568f243.jpg?v=1742890008"},{"product_id":"appa-oru-kathai-solringala","title":"அப்பா ஒரு கதை சொல்றீங்களா…","description":"\u003cp\u003eகுழந்தைகளுக்கு சோறு ஊட்டுவதும் கதை சொல்வதும் அம்மாவின் கடமையாகும் காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், அப்பாக்களும் சோறூட்ட வேண்டும்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199779934511,"sku":"NS644","price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Appa-Oru-Kadha-Soldreengala-copy-scaled_f716907a-e604-4872-af9e-c6273e5771ee.jpg?v=1742889986"},{"product_id":"kathai-solli-eli","title":"கதைசொல்லி எலி","description":"\u003cp\u003eஇந்த ‘கதைசொல்லி எலி’ நூலில் உள்ள, ‘பாத்திமாவின் மேகக் கனவு’, ‘வட்டம் போட்ட வண்ணத்துப்பூச்சிகள்’, ‘குரங்குகள் துரத்திய எழுத்துக்கள்’ என்று தலைப்புகளே நம்மைக் கவர்கின்றன.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199782031663,"sku":"NS626","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Kathaisolli-Eli-copy-scaled_c484b34b-1a32-4105-84ae-7777dec62f22.jpg?v=1742889971"},{"product_id":"manthira-sangum-pappy-kuttiyum","title":"மந்திரச் சங்கும் பப்பிக் குட்டியும்","description":"\u003cp\u003eஎட்டுக் கதைகள் கொண்ட இந்த ‘மந்திரச் சங்கும் பப்பிக்குட்டியும்’ குறுநூலிலுள்ள எல்லாக் கதைகளுமே மாணிக்கங்களாக மின்னுகின்றன.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199782883631,"sku":"NS621","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Manthirasangum-Pappikuttyum-copy-scaled_5450a794-39d2-48b8-9242-e4c03ad32313.jpg?v=1742889966"},{"product_id":"chuti-sundeli","title":"சுட்டிச் சுண்டெலி","description":"\u003cp\u003eபூனையைச் ’சுட்டிச் சுண்டெலி’ எப்படி ஏமாற்றியது? காட்டில் மந்திரவாதி போட்ட மந்திரத்தால், வாத்தாக மாறிய சிங்கம், மீண்டும் சிங்கமாக மாறியதா? சேவலாக மாறிய யானை,  மீண்டும் யானையாக மாறியதா? என்றெல்லாம் தெரிந்து கொள்ள ஆசையா? இந்த கதைப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199784784175,"sku":"NS612","price":20.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Chutti-Sundeli-copy-min_e0a7dd2b-7064-403c-8a48-f01e68b344f2.jpg?v=1742889959"},{"product_id":"thappithu-odu","title":"தப்பித்து ஓடு","description":"\u003cp\u003eஒரு விலங்குகள் காப்பகத்தில்தான் டிங்கு வாழ்ந்து வந்தது. டிங்கு ஒரு குரங்கு, டிங்குவிற்குப் பக்கத்துக் கூண்டில் ரிங்கு இருந்தது. ரிங்கு ஒரு வரிக்குதிரை. இருவரும் நெருங்கிய நண்பர்கள். டிங்கு குரங்கு மிகவும் வாலு, ரிங்கு வரிக்குதிரை ரொம்ப சாது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199787897135,"sku":"NS591","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/thappithu-odu_38f7ae5f-349a-4fc9-90ae-2dcee1b06ccc.jpg?v=1742889941"},{"product_id":"enaku-saapida-pidikkavillai-amma","title":"எனக்குச் சாப்பிட பிடிக்கவில்லை அம்மா","description":"\u003cp\u003eடின் டின் வாத்து பல் தேய்ப்பதில்லை. குளிப்பதில்லை,சுத்தமாக இருப்பதில்லை, சாப்பிடுவதில்லை,விளையாடுவதில்லை,படிப்பதில்லை. பிறகு டின் டின் பல் தேய்க்கிறது,குளிக்கிறது,சாப்பிடுகிறது\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199789011247,"sku":"NS583","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/enaku-sapida-pidikkavillai-amma_806a3d2b-0a82-4cac-b793-63e2b4ccd956.jpg?v=1742889935"},{"product_id":"the-story-of-ping","title":"குவா…குவா…குவா… குஞ்சுவாத்து பிங்","description":"\u003cp\u003eசீன நாட்டில் யங்கட்ஸ் நதியில் உள்ள படகுகளில் ஒன்று தான் நம்முடைய குஞ்சுவாத்து பிங் குடியிருக்கும் வீடு அப்பா, அம்மா, அண்ணன்கள், அத்தைகள், அக்காக்கள், மாமாக்கள்அவர்களது பிள்ளைகள் என பல வாத்துகள் குஞ்சுவாத்துக்கு துணை.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199789601071,"sku":"NS579","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/kuva-kuva-scaled_0f441fbb-0a98-407f-99b1-d8ef8075cc69.jpg?v=1742889932"},{"product_id":"pencils-day-out-2","title":"Pencil’s Day Out","description":"\u003cp\u003eThe board pencils make a plan for an adventurous trip. Read on to find the unexpected and fun filled events, in the trip of their lifetime!!\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199796515119,"sku":"NS546","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/pencil-s-day-out_FrontImage_500.jpg?v=1742889905"},{"product_id":"ellarum-innatu-mannar","title":"எல்லாரும் இந்நாட்டு மன்னர்","description":"\u003cp\u003eபொதுவாக குழந்தைகளுக்கு கற்பனைக் கதைகளை வாசிப்பதில் ஆர்வம் இருக்கும். அது அவர்களது சிந்தனைகளை விரிவடையச் செய்யும். அதே நேரத்தில் குழந்தைகளுக்கு நமது சமூகம் குறித்த புரிதலும் விழிப்புணர்வும் இருக்க வேண்டியது அவசியம்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199797301551,"sku":"NS539","price":25.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Ellarum-Innattu-Mannar_98565fc0-e41e-4c95-9754-08712c296093.jpg?v=1742889899"},{"product_id":"sirar-nadaga-padaipakkam","title":"சிறார் நாடகப் படைப்பாக்கம்","description":"\u003cp\u003eகலைப்படைப்பு என்பது கற்பனை ஆற்றலையும் மையமிட்டது. கலை என்பது எது? அதை யார் தீர்மானிப்பது? அதற்கான அளவுகோல் என்ன? என்பது போன்ற வினாக்கள் இயல்பாகவே எழலாம். ஒன்று தன்னளவிலேயே கலையாக இருகிறதா? அல்லது அதை நுகர்வோர், பார்ப்போர், கேட்போர்… தீர்மானிக்கிறார்களா? ஒருவருக்கு உன்னதமான கலைப்படைப்பாக இருப்பது, மற்றொருவருக்கு ஒன்றுமில்லாததாக ஆகிவிடுவது எதனால்? இப்படி பலவாறான வினாக்கள் எழுகின்றன.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199798841647,"sku":"NS526","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Sirar-Nadaga-padaipakkam_a339683e-421f-4295-95bd-1ae8fb4daf2c.jpg?v=1742889889"},{"product_id":"chicks-pay-back","title":"குஞ்சுக்கோழிகளின் கைமாறு","description":"\u003cp\u003eவீட்டுக்கு வெளியே உலவச் சென்ற குஞ்சுக்கோழிகள் கண்டுபிடித்தவை என்ன? தங்கமா, வைரமா, பவளமா, அல்லது கோமேதகமா? அம்மா கோழியை ஆச்சரியத்தில் ஆழ்த்திய குஞ்சுகளின் தேடல், நம் குழந்தைகளையும் சிலாகிக்கச் செய்யலாம்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199802511663,"sku":"NS509","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/CHICKS-PAY-BACK_e4b1a6a4-3c06-40a9-bfda-1fcddb358e58.jpg?v=1742889876"},{"product_id":"yarudaiya-muttai","title":"யாருடைய முட்டை?","description":"\u003cp\u003eஅறுவடையான வயலில் கிடந்த முட்டையை அதன் அம்மாவிடம் கொண்டு சேர்க்க நினைத்தது சுள்ளான் எறும்பு. போகும் வழியில் யாரை எல்லாம் சந்தித்தார்கள்? என்னவெல்லாம் தெரிந்து கொண்டார்கள்? வாசித்துப் பாருங்கள்\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199805985071,"sku":"NS484","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Yarudaiya-Muttai_e0d410c8-e6a0-4296-86ef-3b69f341b624.jpg?v=1742889857"},{"product_id":"mandhira-coat","title":"மந்திர கோட்","description":"","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199808770351,"sku":"NS471","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Mandhira-Coat_0cc7cd3b-84a7-41c4-9357-d3812bbaf2e8.jpg?v=1742889847"},{"product_id":"parakkum-yanaikal","title":"பறக்கும் யானைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவிசித்திரமான கதைகள், வேடிக்கை கதைகள், காட்டில் பறக்கும் யானை, இம்மாம் பெரிய எறும்பு, காட்டுக்குள்ளே சண்டை, காடு அடைப்பு என காட்டுக்குள்ளே திருவிழா. விநோதமான கதைகள் எல்லாமும் மெல்லிய இழையாக ஒவ்வொரு கதையிலும் ஓர் அறம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199812702511,"sku":"NS443","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Parakkum-Yanaikal_cf834f90-e186-418a-b167-b6285b175b5d.jpg?v=1742889824"},{"product_id":"mayaviyin-thimir","title":"மாயாவியின் திமிர்","description":"\u003cp\u003eகுழந்தைகளுக்குப் பிடித்த வரிக்குதிரை கதையே முதல்கதையாக உள்ளது. கொடிய விலங்குகளிடையே தம் கூட்டத்தைப் பாதுகாக்கும் மங்கை என்னும் பெயருடைய வரிக் குதிரையின் புத்திக்கூர்மையை இக்கதை பேசுகிறது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199818928431,"sku":"NS411","price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/MaayavinThimirF.jpg?v=1742889799"},{"product_id":"mandhira-kudai","title":"மந்திரக்குடை (சிறார் நாவல்)","description":"\u003cp\u003eமந்திரக்குடை நாவலில் ஒரு மாயாஜாலம் நிகழ்கிறது. அந்த மாயா ஜாலத்தின் வழியே காட்டின் ரகசியங்களையும், உயிர்களின் இயல்பையும் குழந்தைகள் அறிந்து கொள்ளும் விதமாக, சுவாரசியமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். இயற்கையைப் பற்றிக் குழந்தைகளிடம் ஆர்வத்தைத் தூண்டும் விதமாகப் புனைவு மொழியில் அழகாக எழுதப்பட்டிருக்கும் இந்த மந்திரக்குடை நாவல், குழந்தைகளை உறுதியாகக் கவரும். சிறார் புனைவுலகில் முக்கியமான நாவலாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199823876399,"sku":"NS376","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Mandhira-Kudai-scaled_dc0591a1-88f6-4527-94d1-30595c87047f.jpg?v=1742889769"},{"product_id":"kili-maram","title":"கிளி மரம்","description":"\u003cp\u003eகுழந்தைகளுக்காக பிரபல மலையாள எழுத்தாளர் கிரேஸி எழுதிய கதைகளின் முதல் தொகுப்பு. குழந்தைகளின் கற்பனை உலகையும், அற்புதங்களையும் நெருக்கமாக தெரிந்து கொண்டு ரசிக்கும்படியாக ஒவ்வொரு கதையும் இருக்கிறது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199825318191,"sku":"NS366","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Kilimaram-scaled_54996997-a26a-4e3c-bd4b-3df052e58b4e.jpg?v=1742889760"},{"product_id":"mandhira-sandhippu","title":"மந்திரச்சந்திப்பு","description":"\u003cp\u003e(Manthirasiripu)தமிழ் சிறார் இலக்கிய உலகில் இது, கொஞ்சம் புதுமையான முயற்சி. ஏற்கெனவே வெளியான பிரபலமான சில சிறார் நாவல்களில் இருக்கும் முக்கியமான கதாபாத்திரங்கள் ஒன்றாக சந்திக்கின்றன.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199829250351,"sku":"NS358","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Manthira-Santhippu_1-scaled-1_7e659230-4c12-4e2b-800b-293e1e441128.jpg?v=1742889754"},{"product_id":"pencilkalin-attakasam-2-0","title":"பென்சில்களின் அட்டகாசம் 2.0","description":"\u003cp\u003eபத்து ஆண்டுகளுக்கு முன்னர் வந்த பென்சில்களின் அட்டகாசத்தைத் தொடர்ந்து பென்சில்களின் அட்டகாசம் 2.0. தூரிகாவின் பென்சில்களைக் காணவில்லை. அதனைத் தேடிக்கண்டுபிடிக்க என்ன செய்தாள்? மற்ற பென்சில்களுக்கும் என்ன ஆனது?\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199829610799,"sku":"NS354","price":95.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Pencil-Day-Out_1-211x300-1_991e19af-5e2d-49bb-847f-a34d4d026efb.jpg?v=1742889751"},{"product_id":"alavudeen-sakasangal","title":"அலாவுதீனின் சாகசங்கள்","description":"\u003cp\u003e(Alavudheen sakasangal)“வளரிளம்பருவத்தில் ஏராளமான கேள்விகள் தோன்றும். அதுவரை பார்த்த சமூகம் இப்போது வேறொன்றாகத் தெரியும். புரியாத பலவிஷயங்கள் புரியத் தொடங்கும்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199829741871,"sku":"NS353","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Alavudeennin-Sagasankal-1-400x40-1_0ddf634d-88a8-4cf7-8f50-f64e356c7154.jpg?v=1742889750"},{"product_id":"karate-aadu","title":"கராத்தே  ஆடு","description":"\u003cp\u003e‘கராத்தே’(Karate Aadu) முட்டன் ஆட்டுக்கடாவை உங்களுக்குத் தெரியுமா? இந்த ஆடு ஒரு சாகச நாயகன். சிறுவன் சின்னுவுடனும் கராத்தே மாஸ்டர் கிம்கிம் குமாருடனும் இணைந்து இந்த ஆடு பல சாகசங்களைப் புரிந்திருக்கிறது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199829840175,"sku":"NS352","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Karathe-Aadu-1-400x400-1_e6e4e471-4b1c-45f9-bd23-965141ab9d4d.jpg?v=1742889749"},{"product_id":"pensilgalin-attakasam-periyathu","title":"பென்சில்களின் அட்டகாசம் (பெரியது)","description":"\u003cp\u003e\u003cspan\u003eமூன்றாம் வகுப்பின் பென்சில்கள் ஒன்றுகூடி திட்டம்தீட்டி ரகசியமாக ஒரு சுற்றுலா செல்வதுதான் கதை.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199830429999,"sku":"NS347","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Pencil-Day-out-final-new-400x400-1_39b6da64-fe8c-41ae-94d8-3d47d335bcfb.jpg?v=1742889745"},{"product_id":"sathyavum-mayapencilum","title":"சத்யாவும் மாய பென்சிலும்","description":"\u003cp\u003eஎளிய மொழியில் விறுவிறுப்பான நடையில் இத்தொகுப்பிலுள்ள கதைகள் எழுதப்பட்டுள்ளதால், சிறுவர்கள் விரும்பி வாசிப்பார்கள். இந்தக் கதை தொகுப்பு குழந்தைகளின் வாசிப்பில் அவர்களின் கற்பனை உலகை திறப்பதற்கான திறவு கோலாகவும், வாசிப்பின் தொடர்ச்சியாகவும், புதிய கதைகளைச் சிறுவர்களே உருவாக்கவும் உதவும் என நம்புகின்றேன்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199838589231,"sku":"NS270","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/sathyavum_maya_pencilum_1_87152a46-d9eb-4efe-850c-c015e1a888e6.jpg?v=1742889686"},{"product_id":"ilavarasiyai-kapatriya-boodham","title":"இளவரசியை காப்பாற்றிய பூதம்","description":"\u003cp\u003eகதையின் பாத்திரம் மாய உலகில் இருந்து நிஜ உலகிற்கு பயணிப்பதும், நிஜ உலகிலுள்ள பாத்திரம் கதையினுள் ஒரு பாத்திரமாக மாறுவதும், அதன்பின் அதனதன் இடத்திற்கு திரும்புவதற்கான தளத்தில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199838884143,"sku":"NS267","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/elavarasiyai_kappatriya_putham_533bda15-893d-4a5f-9d0b-a5503bef505b.jpg?v=1742889683"},{"product_id":"nee-karadi-endru-yaar-sonnadhu","title":"நீ கரடி என்று யார் சொன்னது?","description":"\u003cp\u003eகடந்த நூற்றாண்டு முற்பகுதியைச் சேர்ந்த அமெரிக்க ஓவியர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர். அவர் எழுதி, வரைந்த மூன்று குழந்தைப் புத்தகங்களில் முக்கியமானது இந்தப் புத்தகத்தின் ஆங்கில வடிவமான ‘The Bear That Wasn’t’.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199840981295,"sku":"NS254","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/nee_karadi_yanru_1_06695378-68f8-4ae2-8670-cac2b6eea21d.jpg?v=1742889671"},{"product_id":"vilangukalin-pallikoodam","title":"விலங்குகளின் பள்ளிக்கூடம்","description":"\u003cp\u003eகுழந்தைகளுடன் தினமும் எனது வாழ்வை தொடங்குபவன் என்ற வகையில் அவர்கள் விரும்பும் பள்ளிக்கூடம் ஒன்றை கற்பனை செய்ய முடிகிறது. நிஜத்தில்? அதன் விளைவு தான் இந்த நாவல். குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடத்தை அவர்கள் விரும்பும் விலங்குகளைக் கொண்டு படைக்கலாம் என முடிவெடுத்தேன். விலங்குகளின் பள்ளிக்கூடத்தில் எனது புத்திசாலித்தனம் எங்கும் இருக்காத வண்ணமும் எழுத முடிவு செய்தேன். குழந்தைகளுக்காக எனும் போது எல்லாமே சாத்தியமாகிறது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199844127023,"sku":"NS228","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/vilankukalin_palli_kudam_1_7cc97bdd-c686-4268-b5d2-19de7714cb57.jpg?v=1742889652"},{"product_id":"nagarum-naval-maramum-thavalai-nanpanum","title":"நகரும் நாவல் மரமும் தவளை நண்பனும்","description":"\u003cp\u003eபெருவனத்தில் நகர்ந்து கொண்டே இருக்கும் நாவல் மரம் செய்யும் வேடிக்கைகளால் பாதிக்கப்படும் வனவிலங்குகள் தங்களை காப்பாற்ற ஒருவன் வனத்திற்குள் வந்தே தீருவான் என நம்புகின்றான். நாவல் பழத்தை சாப்பிட்டதால் தவளை மனிதனான முகுந்தனுக்கு உதவிட ராகுல் வருகிறான்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199852056879,"sku":"NS195","price":35.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/nagarum_naval_maram_copy_9a458a8e-8602-4652-b7c3-f7adb5690474.jpg?v=1742889626"},{"product_id":"meenarvaku-parakka-theriyathu","title":"மினர்வாவுக்குப்  பறக்கத் தெரியாது!","description":"\u003cp\u003eகனவிலும் கற்பனையிலும் மட்டும் வாழும் ஓர் அதிசய உலகுக்கு இந்தப் புத்தகம் உங்களை அழைத்துச் செல்கிறது. அல்லது, அந்த அதிசய உலகின் கையைப் பிடித்து இழுத்துவந்து உங்கள் கண்முன்னால் நிறுத்துகிறது. கோகுலம் இதழில் வெளிவந்த இந்தக் கதைகள் மேலும் பல கதைகளை உங்களுக்குள் வளர்க்கும். மேலும் பல அதிசய உலகங்களை நமக்கு அருகில் உருவாக்கும்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199856218415,"sku":"NS162","price":25.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/minarvavuku_parakkath_theriyathu_584a67f5-a651-449d-98e7-31f80b131c46.jpg?v=1742889601"},{"product_id":"kaalapayanikal","title":"காலப் பயணிகள்","description":"\u003cp\u003eபுத்தகங்களை நோக்கி நகரும் நான்கு சிறுவர்களுக்கு விநோத புத்தகம் கிடைக்கின்றது. அவர்கள் காலத்தின் முன் நோக்கியும் பின் நோக்கியும் நகர்ந்து பயணிக்கும் பயணமே காலப் பயணிகள்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199856546095,"sku":"NS159","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/kalapayanikal_5162ff06-435a-429c-a871-a1d1f5ba9f5d.jpg?v=1742889599"},{"product_id":"siruthai-kuttyin-kelvikal","title":"சிறுத்தைக் குட்டியின் கேள்விகள்","description":"\u003cp\u003eகுழந்தைகளை அறிவியல்பூர்வமாகச் சிந்திக்கத் தூண்டும் ஒரு அறிவியல் ஆசிரியர், அறிவியல் பரிசோதனைகளில் அவருக்கு ஈடுகொடுத்து சண்டைபோடும் அவருடைய மகள் தேவி என்ற சிறுத்தைக்குட்டி, இவர்கள் இருவருடைய பரிசோதனைகளிலும் மகிழ்ச்சியாகக் சேர்ந்துகொள்ளும் குட்டித்தம்பி உண்ணி, அம்மா என ஒரு அறிவியல் குடும்பத்தின் சுவாரசியமான கதை\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199857889583,"sku":"NS154","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/siruthaium_masum1_e5bc7723-4460-453f-87b8-9f58c94c9215.jpg?v=1742889594"},{"product_id":"manthira-kaikuttai","title":"மந்திரக் கைக்குட்டை","description":"\u003cp\u003e‘மந்திரக் கைக்குட்டை’ எனும் சிறுவர் கதைத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் குழந்தைகளுக்கு கொண்டாட்ட உணர்வையும் கற்பனை வளத்தையும் தரக்கூடியவை. சில கதைகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பைப் பேசுகின்றன. சிறுவர்கள் படிக்க, சிறுவர்களுக்குப் பரிசளிக்க, ஒரு சிறந்தநூல் மந்திரக் கைக்குட்டை.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199859822895,"sku":"NS142","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/manthira_kaikuttai_069b4729-3817-4c4e-a5e0-86afb6bf08a8.jpg?v=1742889583"},{"product_id":"pillai-petra-periyasamy","title":"பிள்ளை பெற்ற பெரியசாமி","description":"\u003cp\u003eகுழந்தை பெற்ற பெரியசுவாமியின் கதை இது. பத்து மாதம் கருவை சுமந்து இடுப்பு வலியுடன் குழந்தையை பெற்றெடுத்த பெரியசாமியின் கதை. ஒரு மனிதனுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் என்ன நடக்கும்? ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கும் வேதனையை ஒவ்வொரு ஆணும் உணர வேண்டும் என்பதற்காகவே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஓவியர் ராம்கி ஒவ்வொரு குழந்தை வடிவத்திற்கும் உயிர் கொடுத்தார்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199870308655,"sku":"NS94","price":20.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/20023_ebc511b3-83f6-4aa5-ae4e-cd6957cc36da.jpg?v=1742889547"},{"product_id":"kadal-kadanth-pallu","title":"கடல் கடந்த பல்லு","description":"\u003cp\u003eஇயல்பான களனில் விந்தையான நிகழ்வுகளாக கடல் கடந்து செல்லும் மலையான சிறார் எழுத்தாளரின் கற்பனையும் சுவாரசியமான கதையம்சமும் கொஞ்சம் உண்மையும் கலந்து உருவான கதைகளின் தொகுப்பு.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199881777455,"sku":"NS43","price":75.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/26959_0e5bfabd-4a61-401b-8c5c-158fca1f4689.jpg?v=1742889502"},{"product_id":"vaanavil-paravaiyin-kathai","title":"வானவில் பறவையின் கதை","description":"\u003cp\u003e“அதி வினோதமும், கற்பனையும் நிறைந்த நாடோடி இலக்கியம் (Nomadic literature). வாசிப்பின் இனிய பயணத்திற்கான அதிசய உலகம் இந்தப் (vaanavil paravaiyin kathai) பல நாட்டுப் பழங்கதைகள்.”\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199886364975,"sku":"NS4","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/vanavil_paravaikal_copy_96a3494c-8252-47f7-9091-4f20e13ca0ff.jpg?v=1742889470"},{"product_id":"andharathil-nadantha-aboorva-kadhai","title":"அந்தரத்தில் நடந்த அபூர்வ கதை","description":"\u003cp\u003e“சரணுக்கு நிலாவிற்கு செல்ல ஆசை வந்தது.அவன் நிலா ஏறி உலகம் சுற்றிப்பார்த்து,புதிய நண்பனை சந்தித்து,நிலாவில் நடத்திய சாகசங்களே அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை”\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199886496047,"sku":"NS3","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/antharathil_nadantha_kadhai_da286d69-3817-48dc-a24f-2dcbfc17135a.jpg?v=1742889469"},{"product_id":"ore-oru-kaatil","title":"ஒரே ஒரு காட்டில்","description":"","brand":"Her Stories","offers":[{"title":"Default Title","offer_id":51595532370223,"sku":"NS1133","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/ore-oru-kaatilF.jpg?v=1751724428"},{"product_id":"unga-singa-manga","title":"உங்க சிங்க மங்க","description":"","brand":"பெரியார் பிஞ்சு வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":51595532566831,"sku":"NS828","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/unga_singa_manga_500.jpg?v=1751722305"},{"product_id":"yaachiyin-kumizhi-aasai","title":"யாச்சியின் குமிழி ஆசை","description":"","brand":"பெரியார் பிஞ்சு வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":51595532599599,"sku":"NS829","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/yachiyen_kumizhi_asai_500.jpg?v=1751722213"},{"product_id":"eesap-kadhaigal","title":"ஈசாப் கதைகள்","description":"","brand":"சரண் புக்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":52091379843375,"sku":"NS1169-C51B","price":170.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/eesap-kadhaigalF.jpg?v=1765016688"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/collections\/fantasy.jpg?v=1761281271","url":"https:\/\/siruvarbooks.com\/collections\/fantasy.oembed?page=6","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}