{"title":"Explorers | தேடி வாசிப்போர்","description":"\u003cp\u003e9-12 years\u003c\/p\u003e","products":[{"product_id":"kallarai-ragasiyam","title":"கல்லறை ரகசியம்","description":"\u003cdiv class=\"woocommerce-product-details__short-description\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e“கல்கத்தாவின் பழமையான கல்லறையில் நிகழ்ந்த ஒரு விபத்து அந்த நகரத்தின் புராதன வரலாற்றையே அலச வேண்டிய வேலையை கொடுத்தது ஃபெலுடாவிற்கு.பிரிட்டிஷ் வம்சாவளி மாந்தர்களும் அப்போது வெளிப்பட்டார்கள்.பேராசையும் பழமையும் கலந்து குற்றங்கள் தலைதூக்கியதும் விரைந்து செயல்பட்டார் ஃபெலுடா. ‘மண்ணிலிருந்து மண்ணுக்கே!”என்ற வார்த்தையை நிரூபிக்க அவருக்கு உதவியது கல்லறை ரகசியம்.\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eகல்லறை ரகசியம்,kallarai-ragasiyam,books for children,புக்ஸ் ஃபார் சில்ரன்,  , .\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771000828207,"sku":"NS785","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/kallarai_ragasiyam-500.jpg?v=1742890117"},{"product_id":"vangapuli-marmam","title":"வங்கப்புலி மர்மம்","description":"\u003cp\u003e“காட்டுப்பகுதியில் ஓய்வெடுக்கச் சென்ற ஃபெலுடாவின் முன்னே ஒரு புதிர்.அதை விளக்கினால் வெளிவர இருந்ததோ ஒரு புராதன புதையல்.இடையே வெளிவந்தது ஓர் ஆட்கொல்லி வங்கப்புலி.ரகசியங்களை உணர்ந்து,அதன் பின்னே நிகழ்ந்த ஒரு மரணத்தையும் புலப்படுத்திய ஃபெலுடா,புதையலை எடுத்தாரா?புலியை வீழ்த்தினாரா?என்பதை கூறுவதுதான் வங்கப் புலி மர்மம். “\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771001942319,"sku":"NS781","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/vanga_puli_marmam-scaled_c474021f-194a-46b5-afc6-f5f2e25107e9.jpg?v=1742890113"},{"product_id":"thanga-kottai","title":"தங்கக் கோட்டை","description":"\u003cp\u003eமுன் ஜென்ம நினைவுகளையும் ஒரு புதையலை பற்றியும் சிறுவன் முகுல் சொல்லப்போக,அவனை கொண்டே அதை கைப்பற்ற கூடவே வருகிறது ஒரு மோசடிக் கும்பல்.ராஜஸ்தானில் தங்கக் கோட்டைக்கு அருகே புதைந்திருந்த செல்வம் இப்போது யார் கையில்?அந்த மோசடிக் கும்பலை ஃபெலுடா பிடித்தாரா?என்பதை சொல்கிறது தங்கக்கோட்டை.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771002859823,"sku":"NS777","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/thanga_kottai-scaled_51b1f4cc-ad7d-463d-92fd-51037b835cb1.jpg?v=1742890109"},{"product_id":"kailash-chowdriyin-rathinakal","title":"கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல்","description":"\u003cdiv class=\"woocommerce-product-details__short-description\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eகைலாஷ் சௌதுரியிடமிருந்து புராதன ரத்தினக் கல்லை மிரட்டிப் பறிக்க முயல்வது யார்?வார்த்தை ஜாலங்களையும்,புனை வேடத்தையும் மீறி குற்றவாளியை பிடிக்க ஃபெலுடாவின் புத்திக்கூர்மை அவருக்கு அவசியமாக இருந்தது.பேனை பெருமாள் ஆக்க முயன்றவர்களின் முகத்திரையை ஃபெலுடா கிழித்ததைச் சொல்வதுதான் கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல்.\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eகைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல்,வீ. பா. கணேசன்,kailash-chowdriyin-rathinakal,books for children,புக்ஸ் ஃபார் சில்ரன்,  , .\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771003515183,"sku":"NS774","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/kailash-choudhryin-rathinakal500.jpg?v=1742890105"},{"product_id":"shaaluvin-blueberry","title":"சாலுவின் ப்ளூபெர்ரி","description":"\u003cdiv class=\"woocommerce-product-details__short-description\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eராபர்ட் மெக்லோஸ்கே, 1914ம் ஆண்டு அமெரிக்கா நாட்டில் பிறந்தார். சிறுவர் இலக்கிய எழுத்தாளர், ஓவியர். இவர் எழுதிய ஒன்பது புத்தகங்களில் நான்கு புத்தகங்கள் புகழ்பெற்ற ‘கால்டிகோட்’ விருதைத் தட்டிச் சென்றன. ‘வாத்துக்களுக்கு வழி தாருங்கள்’, ‘சாலுவின் ப்ளூ பெர்ரி’, ‘அற்புத நேரம்’. ‘மெய்ன் தீவில் ஒரு அதிகாலை’ போன்ற புத்தகங்கள் மிகவும் புகழ் பெற்றவை. ராபர்ட் மெக்லோஸ்கே, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர். சாலுவின் ப்ளூ பெர்ரி, சிறந்த 100 சிறுவர் புத்தகங்களில் ஒன்றாக பள்ளி நூலகக் கழகத்தால் தேர்வு செய்யப்பட்டது. சிறுமி சால், அம்மாவோடு இணைந்து ப்ளூ பெர்ரி வளரும் மலைகளுக்குச் செல்கிறாள். ஆசையாசையாக பழங்களைப் பறித்து சாப்பிடும் ஆர்வத்தில் அம்மாவை மறந்து போகிறாள். அதே நேரத்தில் மலையின் மறுபக்கத்திலிருந்து ஒரு கரடியும், குட்டியும் வந்து சேருகின்றன. குட்டிக்கரடியும் அம்மாவிடமிருந்து தொலைந்து போகிறது. தொலைந்த இருவரும் திரும்பக் கிடைத்தார்களா? காப்பாற்றியவர் யார்? என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலோடு இருக்கிறீர்களா? நீங்களும் இந்தக் கதையின் வழியே மலைப் பாதையில் நுழைந்து செல்லுங்கள்.\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eசாலுவின் ப்ளூபெர்ரி,shaaluvin blueberry,books for children,கொ.மா.கோ.இளங்கோ,புக்ஸ் ஃபார் சில்ரன்,  , .\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771006497071,"sku":"NS766 - C53F","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/shaaluvinblueberry500.jpg?v=1742890096"},{"product_id":"neenga-ennoda-ammavaa","title":"நீங்க என்னோட அம்மாவா?","description":"\u003cdiv class=\"woocommerce-product-details__short-description\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eபி.டி.ஈஸ்ட்மேன், 1909 ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர். சிறுவர் கதை எழுத்தாளர், ஓவியர், திரைக்கதை ஆசிரியர், கார்டூனிஸ்ட், அனிமேசன் கலைஞர் என்ற பல துறைகளில் பணியாற்றியவர். 25க்கும் மேலான சிறுவர் புத்தகங்களை எழுதியவர். குழந்தைகள் திரைப்படங்களை இயக்கியவர். ‘நீங்க என்னோட அம்மாவா?’ என்ற இந்த ஆரம்பநிலைக் குழந்தைகளுக்கான புத்தகம், சிறந்த 100 புத்தகங்களில் ஒன்றாக தேசிய கல்விக் கழகத்தால் 2007, 2012 ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டது. ஒரு குஞ்சுப்பறவை கூட்டிலிருந்து கீழே விழுந்தது. அம்மாவைப் பிரிந்தது. அம்மாவை தேடியபோது அம்மா கிடைக்கவில்லை. அம்மா யாரென்று தெரியாத குஞ்சுப்பறவை அவரைக் கண்டுபிடிக்க எண்ணியது. பயணத்தைத் தொடர்ந்தது. பூனை, கோழி, நாய், பசு, கார், விமானம் போன்றவற்றில் அம்மா யாரென்பதுதான் அதற்கு ஏற்பட்ட குழப்பம். குஞ்சுப்பறவையின் குழப்பம் தீர்ந்ததா குழந்தைகளே? கதைக்குள் பயணிப்பீர்!\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eநீங்க என்னோட அம்மாவா?,neenga-ennoda-ammavaa,books for children,\u003cbr data-mce-fragment=\"1\"\u003eகொ.மா.கோ.இளங்கோ,புக்ஸ் ஃபார் சில்ரன்,  , .\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771007086895,"sku":"NS764","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/neenga_ennoda_ammava500.jpg?v=1742890095"},{"product_id":"kadaisi-poo","title":"கடைசிப் பூ","description":"\u003cdiv class=\"woocommerce-product-details__short-description\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eகதாசிரியர் திரு.ஜேம்ஸ் குரோவர் தர்பர் குழந்தை எழுத்தாளர்,ஓவியர்,பத்திரிக்கையாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர்.குழந்தைகளுக்காக அதிக காமிக்ஸ் புத்தகங்கள் எழுதி வெளியிட்டவர். ‘கடைசிப் பூ’ – 1939ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் தொடங்கியபிறகு எழுதப்பட்ட கதை.உலக யுத்தத்திற்கு எதிராக எழுதப்பட்ட கதை.\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eகடைசிப் பூ,Books for children,கொ.மா.கோ.இளங்கோ,புக்ஸ் ஃபார் சில்ரன்,  , ,kadaisi poo.\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771010134319,"sku":"NS754","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/kadaisipoo500.jpg?v=1742890086"},{"product_id":"ferdinand-the-story-of-ferdinand","title":"பெர்டினன்\/ THE STORY OF FERDINAND","description":"\u003cdiv class=\"woocommerce-product-details__short-description\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eஅந்த மேய்ச்சல் நிலத்தில் வளர்கின்ற எல்லாக் காளைகளையும் போலில்லை பெர்டினன்.நெட்டி மர நிழலில் அமர்து பூக்களின் நறுமணத்தை நுகர விரும்புகின்ற வித்தியாச பிறவி.அனால் சந்தற்பம்மும் சூழ்நிலையும் பெர்டிணனை ஸ்பெயின் தலைநகர மெட்ரிடில் நடைபெறும் காளைச் சண்டையுல் கொண்டுபோய் நிறுதிகிறது.என்ன செய்திருக்கும் பெர்டினன்?கதையைப்ப் படியுங்கள்.\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eBooks for children, Children Books,THE STORY OF FERDINAND, கொ.ம.கொ இளங்கோ, புக்ஸ் ஃபார் சில்ரன், பெர்டினன், பெர்டினன்\/ THE STORY OF FERDINAND. , .\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771012264239,"sku":"NS745","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/ferdinand500.jpg?v=1742890078"},{"product_id":"thatha-poo-enge-pokirathu","title":"தாத்தா  பூ   எங்கே போகிறது?","description":"\u003cp\u003eஒரு தாத்தா பூ தன் தாய்ச்செடியிடம் இருந்து புறப்பட்டு காற்றில் பறந்து பறந்து காடெல்லாம் சுற்றுகிறது. அப்படிப் பறந்தபோது எங்கேயெல்லாம் போனது? யாரையெல்லாம் பார்த்தது? அப்புறம் அந்த தாத்தா பூவே ஆச்சரியப்படும் வகையில், அதைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது யார் தெரியுமா?\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771017572655,"sku":"NS723","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/vidhaikal_23f60109-259e-4441-8b67-af4244a38250.jpg?v=1742890060"},{"product_id":"alyonushkavin-aatukutti","title":"அல்யோனுஷ்காவின் ஆட்டுக்குட்டி","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஎவ்வளவு தனிமையில் அமர்ந்து நாம் ஒரு புத்தகத்தை வாசித்தாலும் நாம் தனியாக இருப்பதில்லை. அக்கதைக்குள் நாமும் பார்வையாளராக நடமாடவே செய்கிறோம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eBooks for children, Children Books,சிறார் கதைகள், புக்ஸ் ஃபார் சில்ரன், ,  .\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771022192943,"sku":"NS711","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/alyonushka500_1.jpg?v=1742890049"},{"product_id":"viyaabara-nari","title":"வியாபார நரி","description":"\u003cp\u003eஇந்நூலிலுள்ள கதைகளில் சொல்லப்பட்டிருக்கும் நீதியும், காரணக்கதைகளில் இருக்கும் சுவாரஸ்யமும் உங்களை நிச்சயம் கவரும். வாருங்கள். வாசிக்கலாம்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771024290095,"sku":"NS701","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/viyabara_nari_328917b1-f143-414a-809a-f7ba1d47ee2e.jpg?v=1742890040"},{"product_id":"kadaisii-ilai","title":"கடைசி இலை","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇக்கதைகள் ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடமாக நடத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டவை அல்ல. குழந்தைகள் தாமே வாசித்துக்கொள்ள, அவ்வாசிப்பு விவாதமாகவும் பிற வடிவங்களாகவும் உருக்கொள்ள ஆசிரியர் நட்புடன் வழிகாட்டவுமென இக்கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழின் மிக முக்கியமான கதாசிரியர்களின் கதைகளும் மொழிபெயர்ப்புக் கதைகளும் நாட்டுப்புறக் கதைகளும் என பல கதைகள் இங்கு காத்திருக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eBooks for children, Children Stories, kadaisii ilai, o'henry,the last leaf, கடைசி இலை, சிறார் கதைகள்,புக்ஸ் ஃபார் சில்ரன், ,  .\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771025338671,"sku":"NS697","price":65.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/kadaisi_ilai500.jpg?v=1742890035"},{"product_id":"karadi-bommayai-eduthathu-yaar","title":"கரடி பொம்மையை எடுத்தது யார்?","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஎன்னதான் ஆனது மீனாவின் கரடி பொம்மைக்கு? கரடியின் பெயர் என்ன? யார் இந்த சுகன்? மந்திரம், மாயம், குதூகலம் நிறைந்த மனதைக் கவரும் கதைமட்டுமா இந்நூல்? உற்சாகமாய் குழந்தைகள் கதையூடாகக் கற்றுக்கொள்ள எத்தனை எத்தனை அரிய விஷயங்கள்…!\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eBooks for children, Children Books,karadi bommayai eduthathu yaar? , Stories,Thamizh Stories,புக்ஸ் ஃபார் சில்ரன்,கரடி பொம்மையை எடுத்தது யார்?, ,  .\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771025895727,"sku":"NS694","price":95.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/karadi_pommai500.jpg?v=1742890031"},{"product_id":"bootham-thookitu-pona-thankatchi","title":"பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகுழந்தைகளை சட்டென தன்வயப்படுத்தி, அவர்களின் உலகிற்குள் பிரவேசிக்கும் குழந்தைமை வித்தைகள் கொண்டது இந்த கதைத் தொகுப்பு. இவை குழந்தைகள் வாசிக்க மட்டுமல்ல, பெற்றோர்களும் வாசித்து அதை குழந்தைகளுக்கு சொல்ல வைக்கும் ஆர்வத்தை தூண்டுகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eBooks for children, Children Books, putham thukkitu pona thankatchi, Stories,Thamizh Stories, நாடோடிக் கதைகள்,புக்ஸ் ஃபார் சில்ரன், பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி, ,  .\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771026059567,"sku":"NS693","price":95.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/putham_thukkito_pona_thangachi500.jpg?v=1742890030"},{"product_id":"kannadi","title":"கண்ணாடி","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇந்தப் புத்தகம் குழந்தைகளின் நேசத்திற்குரியது. என்றும் அவர்களின் மனதை விட்டு நீங்காத கதைகளைக் கொண்டது. ஒவ்வொரு கதையும் அவர்களுக்கு புதியதொரு அனுபவம். அந்த அனுபவம் அவர்களுக்கு வாசிப்பின் மகிழ்ச்சியாகவும் அறிவின் சேகரமாகவும் அமைகிறது. தளிர் உள்ளங்களில் நன்மையைத் துளிர்க்கச் செய்யும் இந்த நூல், உயர்வுகளுக்கு இட்டுச் செல்லும் ஒரு பாதை.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eBooks for children, Children Books, kannadi, Stories,Thamizh Stories, கண்ணாடி, நாடோடிக் கதைகள், பாரதி புத்தகாலயம், புக்ஸ் ஃபார் சில்ரன், ,  .\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771026288943,"sku":"NS692","price":170.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/kannadi500.jpg?v=1742890029"},{"product_id":"megankalin-kathai","title":"மேகங்களின் கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eநீலவானத்தில் காணாமல் போய்விட்ட ஒரு குட்டி மேகத்தைத்தேடி அலைந்த ஒரு அம்மா மேகத்தினுடைய கதை\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771032088879,"sku":"NS668","price":35.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/c216s_97fdaca9-b631-4dc4-be73-7bde30b5a35a.jpg?v=1742890007"},{"product_id":"madaporavin-muttai-thalaintha-pona-kadhai","title":"மாடபுறாவின் முட்டை தொலைந்து போன கதை","description":"\u003cp\u003eதொடலைந்த மாடப்புறாவின் முட்டையை தேடுவதற்கு யார் யார் எல்லாம் ஒன்று சேர்கிறார்கள். இறுதியில் முட்டை கிடைத்ததா இல்லையா.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771035136303,"sku":"NS655","price":35.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/c206s_4ecf1c14-ed6e-4156-82e5-b56012f2ec23.jpg?v=1742889995"},{"product_id":"ennudaiya-kakka","title":"என்னுடைய காக்கா","description":"\u003cp\u003eகாக்கா வீடு கட்டும் அழகும், ஒரு காக்காவிற்கு ஆபத்து ஏற்பட்டால் எல்லா காக்காவும் ஒன்றுசேரும் காக்காவுக்கு தன் குஞ்சு பெண் குஞ்சு அல்லவா\u003c\/p\u003e\n\nஉறவுகளின் மீதான பிடிப்பை, நட்பின் மேன்மையை சொல்லும் வெகு சுவாரசியமான வகை கதை","brand":"புக்ஸ் ஃபார் சில்ரன்","offers":[{"title":"Default Title","offer_id":48771037528367,"sku":"NS653","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/EnnudayaKaka500.jpg?v=1742889994"},{"product_id":"ariyappada-vendiya-kalviyalargal","title":"அறியப்பட வேண்டிய கல்வியாளர்கள்","description":"\u003cp\u003eசிந்தனைகளை அறிதல் அவசியம். சிந்தனைகளை யதார்த்தத்துடன் சேர்த்துப் பார்க்கும் திறனாய்வு மிக மிக அவசியம். அத்திறனாய்வு இந்நூலில் இருக்கிறது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199780032815,"sku":"NS643","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Ariyapada-Vendua-Kalviyalargal-copy_ab758b1b-8518-4dd8-8405-08325250eec4.jpg?v=1742889985"},{"product_id":"pulanaga-puligal","title":"புலனாகாப் புலிகள்","description":"\u003cp\u003eபள்ளி வாழ்க்கையில் தேர்வுகள் சுமையாக இருக்கின்றன. பெற்றோரின் கண்டிப்பு மன அழுத்தத்தைத் தருகின்றது என்று கருதும் உங்களைப் போன்ற சிறுவர்களுக்கு வழிகாட்டப் புலனாகாப் புலிகள் வருகிறார்கள்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199781245231,"sku":"NS633","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Pulanaga-Puligal-copy-scaled_0579340b-b556-4f0f-8020-6d48433a3bb4.jpg?v=1742889977"},{"product_id":"aram-seyya-pazagu","title":"அறம் செய்யப் பழகு","description":"\u003cp\u003e’அறம் செய்யப் பழகு’ -சிறிய புத்தகம்தான், ஆனால்.. விவாதங்களும், சமூகத்தின் கன்னத்தில் அறையும் கேள்விகளும் நிரம்பிய புத்தகம். மாதவிலக்கான பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், சிறப்புக் குழந்தைகள், வீட்டு வேலைகளில் உழலும் பெண்கள், ஆட்டிசம் பாதிப்பு குறித்து எழுத தைரியமும், தெளிவும் தேவை.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199781900591,"sku":"NS627","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Aram-Seiya-Pazhagu-copy-scaled_481bca01-8dbc-49ae-9ea6-dcdb03bd8a86.jpg?v=1742889971"},{"product_id":"piriyamudan-piccaso","title":"பிரியமுடன் பிக்காஸோ","description":"\u003cp\u003eஐம்பதுக்கும் மேற்பட்ட சிறார் புத்தகங்களைப் படைத்தவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199784325423,"sku":"NS614","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Priyamudan-Picasso-copy-min-scaled_6e0bf098-9f25-4ae2-a93d-d74345c4f273.jpg?v=1742889961"},{"product_id":"the-donkey-cart","title":"The Donkey Cart","description":"\u003cp\u003eA Lovely book, whisch a must read, especially, in this world that is more learning towards right in several countries. These are the moral values and culture that Indis should be so proud of!\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199784849711,"sku":"NS611","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/The-Donkey-Cart-min_fc0f5722-5b76-43c6-906a-3673183d9f91.jpg?v=1742889958"},{"product_id":"kazuthai-vandi","title":"கழுதை வண்டி","description":"\u003cp\u003eசிறார்களுடன் தொடங்கி உறவாடும் ஆயிஷா நடராசனின் இந்த நாவல் வித்தியாசமானது. ஒவ்வொரு கதையின் இறுதியிலும் சொல்லப்படும் விஷயங்கள் அவரின் அனுபவத்தையும் தனித்துவத்தையும் பறைசாற்றுகின்றன. பல லட்சக்கணக்கான இதயங்களைக் கொள்ளை கொண்ட ‘ஆயிஷா’ வைப் போல ‘கழுதை வண்டியும் வாசகர்களின் அன்பைப் பெறும்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199784915247,"sku":"NS610","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/kazhuthai-Vanndi-min_32de91d6-6809-4974-a44a-6c4f091d131b.jpg?v=1742889957"},{"product_id":"karuppu-poonai-manjal-poonai","title":"கறுப்புப் பூனை?… மஞ்சள் பூனை?…","description":"\u003cp\u003eதொலைதூரத்தில் உள்ள கிராமத்தில் நிறைய பூனைகள் வசித்து வந்தன. கிராமத்துக்கு நடுவில் ஒரு நீளமான ஆறு ஓடியது. கிராமத்தின் இரு பகுதிகளை இணைக்கும்படியாக, ஆற்றில் ஒரு பாலம் கட்டப்பட்டிருந்தது. ஆற்றங்கரையின் ஒரு பக்கம் கறுப்புப் பூனைகளும் மறுபக்கம் மஞ்சள் பூனைகளும் வசித்தன. கோடைகாலத்தில், அந்த கிராமத்தை கறுப்புப் பூனைகள் ஆட்சி செய்தன. குளிர் காலத்தில் மஞ்சள் பூனைகள்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199786258735,"sku":"NS600","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Karppu-Poomai-Manjal-Poonai-min_d4feea16-4142-443f-9308-6c4e42e2e993.jpg?v=1742889949"},{"product_id":"pathuku-pathu","title":"பத்துக்குப் பத்து","description":"\u003cp\u003eசுயமாகக் தொடங்குபவர்கள் மற்றும் தங்கள் வாழ்க்கையை அடுத்த புதிய அத்தியாயத்தை அழைக்க விரும்பும் எவருக்கும் எண் பத்து சரியான எண்ணாகும். ஆம்! இவர் எழுதிய “பத்துக்குப் பத்து” என்ற நூலைப் பற்றித்தான் கூறுகின்றேன்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199786455343,"sku":"NS598","price":110.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Pathukku-Pathu-copy_d41515fa-8e86-42aa-9d75-68eaf7c27dd8.jpg?v=1742889947"},{"product_id":"tamizh-vazhiyaga-aangilam-vasiththal","title":"தமிழ் வழியாக ஆங்கிலம் வாசித்தல்","description":"\u003cp\u003eஆங்கில மெய்யெழுத்துக்கள் மற்றும் கூடுதல் ஆங்கில மெய்யெழுத்துக்களின் தமிழ் உச்சரிப்பின்ப டி தமிழ் மெய்யெழுத்துக்களுக்கு இ ணையான ஆங்கில மெய்யெழுத்துக்களை வகைப்படுத்தலாம்\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199787929903,"sku":"NS590","price":560.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/learn-english-through-tamil_98cbdab0-60e0-4d47-9d60-fae644479709.jpg?v=1742889941"},{"product_id":"ulakai-matriya-pen-kanitha-methaikal","title":"உலகை மாற்றிய பெண் கணித மேதைகள்","description":"\u003cp\u003eஆண்களால் எழுதப்பட்ட வரலாறுகளில் பெண்களுக்கு இடமிருந்ததில்லை. அறிவுத் தளத்தில் இந்த உலகம் முன்னேறுவதற்கும் பெண்களின் பங்களிப்பு கணிசமாக இருந்திருக்கிறது. அப்படிக் கணிதத்தில் பங்களிப்புச் செய்த கிரேக்க கணித மேத ஹைபேஷாவிலிருந்து, இன்றைய ஈரானிய கணிதமேத மரியம் மிர்ஸாகனி வரை இந்த நூலில் 15 கணித மேதைகளைப் பற்றி பதிவு செய்திருக்கிறார்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199805002031,"sku":"NS490","price":190.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Ulakai-matriya-Pen-Kanitha-Methaikal-scaled_c1861404-bc74-45ea-9661-88c2b23765f1.jpg?v=1742889862"},{"product_id":"then-muttayi","title":"தேன் முட்டாயி","description":"\u003cp\u003e\u003cspan\u003eபல நிலப்பரப்புகள், பலவிதமான குழந்தைகள், பலவித உணர்வுகள், பல காலத்துக் கதைகள், சில கேள்விகள், சில சமூக அவலங்கள் என சிறார்கள் சுவைக்க, தித்திக்க… தித்திக்க… ஒரு தொகுப்பார் ‘தேன் முட்டாயி’. நிச்சயம் இங்கிருந்து நிறையத் தேடல்கள் துவங்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199805198639,"sku":"NS489","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Thean-Muttai-scaled_f52313c6-a248-43a3-827f-c324b6266528.jpg?v=1742889861"},{"product_id":"bhagathsingh-yen-nathikan-aanar","title":"பகத்சிங் ஏன் நாத்திகர் ஆனார்?","description":"\u003cp\u003eபுதிதாக வரலாற்றையோ அரசியலையோ படிக்க விரும்பும் பெரியவர்களுக்கும் இது மிக முக்கியமான நூல். பகத்சிங் எழுதிய “நான் நாத்திகன் ஏன்” நூலை முதல் முறையாகப் படிக்கப்போகிற ஒவ்வொருவரும் அதற்கு முன்னர் சிவ சுப்பிரமணியம் எழுதிய இந்த நூலை ஒருமுறை படித்துவிட்டால் எளிமையாக இருக்கும்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199807066415,"sku":"NS477","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Bagath-Singh-Yen-Nathikar-anar_1d7e5df3-7eb4-4a4f-b6eb-719f13599157.jpg?v=1742889851"},{"product_id":"magizhini-i-f-s","title":"மகிழினி I.F.S","description":"\u003cp\u003eஒரு பள்ளி மாணவி எப்படி வனத்துறை அதிகாரியாக மாறுகிறாள் என்பதைச் சொல்லும் கதை. இளம் வயதில் தனது வீட்டில் வேலை பார்த்து வந்த கெம்பா என்ற பழங்குடிப் பெண்ணுடன் அவர்களின் சொந்த ஊரான கடம்பூருக்குச் சென்று வந்த அனுபவத்தினை “நான் கண்ட கடம்பூர் ” என்ற கட்டுரையில் எழுதி முதல் பரிசு பெற, அதுவே வனத்தின் மீதும், அந்த ஆதிக்குடி மக்கள் மீதும் அளவு கடந்த அன்பாக மாறி, அவர்களைப் பாதுகாக்கும் வனத்துறை அதிகாரியாக ஆக வேண்டும் என்ற இலட்சியத்தை உருவாக்குகிறது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199810834735,"sku":"NS454","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Magizhini-IFS-1_7acbd7f6-d905-4b8f-9c94-30155ea53427.jpg?v=1742889833"},{"product_id":"dhanviyin-piranthanaal","title":"தன்வியின் பிறந்தநாள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇத்தொகுப்புக் கதைகள் ஒவ்வொன்றையும் அவர் சிறுகச் சிறுகச் செதுக்கியிருக்கிறார். சிறுவர்களின் உலகம் தனித்துவமானது. அதில் இயற்கை ஏற்படுத்தும் மங்கல்கள் இருக்கலாமே தவிரக் களங்கம் கிடையாது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199812145455,"sku":"NS447","price":120.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"thanneer-endror-amutham","title":"தண்ணீர் என்றோர் அமுதம்","description":"\u003cp\u003eஎகிப்தில் நைல் நதிப் பள்ளத்தாக்கில் இருந்து லிபியப் பாலைவனத்தைப் பிரிக்கிற ஒரு கோட்டின் மீது நான் நின்று கொண்டிருந்தேன். அந்த நாளை மீண்டும் நினைவு கூர்கிறேன். ஒருபுறம், பார்வைக்கு எட்டியவரை, கடல் போன்று பரந்து விரிந்த மணற்பரப்பின் மீது ஒரே ஓர் உயிரினம் கூடத் தென்படவில்லை. ஒரு புல் பூண்டு கூட வளராமல் பரந்து விரிந்து கிடக்கும் பாலைவனம் அது; அதற்கு நேரெதிரே மறுபுறம் புவிப் பரப்பின் மீது காணக்கிடைக்கும் மாபெரும் உயிரிச் செறிவுமிக்க பகுதி. அங்கே செழுமையான பசுந்தாவர வகைகளும், உயிரினங்களும்  நிறைந்த பசுஞ்சோலைகள். இந்த அற்புதமான வேறுபாட்டை உருவாக்கியது எது? வேறெது. வெறும் தண்ணீர் மட்டுமே!\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199813456175,"sku":"NS439","price":25.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Thanneer-Endror-Amutham-scaled_a0800dd7-777c-432c-aa19-6eda16ea8f64.jpg?v=1742889821"},{"product_id":"kadaisi-bench","title":"கடைசி பெஞ்ச் இளையோருக்கான கவிதைகள்","description":"\u003cp\u003eயார் எது குறித்து பேசுகிறோம் யாருக்காகப் பேசுகிறோம் என்பது எல்லா காலகட்டத்திலும் முக்கியமான ஒன்று. கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் கடக்கும் இந்த நோய்மையின் காலம் சமூகத்தின் எல்லா அடுக்குகளின் மனிதர்களின் மீதும் வயது, கல்வி, செயல்திறன், செல்வநிலை – இவற்றின் பாலான எந்தவிதமான வேறுபாடுமின்றி அவரவர் அளவில் தனது பாதிப்பினை செலுத்தியுள்ளது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199813652783,"sku":"NS437","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Kadaisi-Bench-scaled_231cb905-fb90-4345-8366-e0b3b960e976.jpg?v=1742889820"},{"product_id":"vasikkatha-puthakathin-vasani","title":"வாசிக்காத புத்தகத்தின் வாசனை","description":"\u003cp\u003eவாசிக்காத புத்தகத்தின் வாசனை நம் உள்ளங்களை நிரப்பும் இளையோர் குறுநாவல். ‘பச்சை வைரம்’, ‘சஞ்சீவி மாமா’ போன்ற அற்புதமான நாவல்களின் ஆசிரியரிடமிருந்து நமக்குக் கிடைத்துள்ள மற்றொரு படைப்பு இது. சம்யேரோகியே கிராமத்தில் செம்மரம் கடத்தி வாழ்க்கைப்பாட்டை நடத்தி வரும்\u003cbr\u003e\nபம்பா பலடேவின் மகன் அக்கான், அப்பாவுக்கு உதவியாக மரத்தூள் சேகரிக்கும் பணியில் ஈடுபடுகிறான்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199813816623,"sku":"NS436","price":25.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Vasikkatha-Puthakathin-Vasanai-scaled_c308820f-f1c8-4b6c-b9ea-bac919714bd4.jpg?v=1742889819"},{"product_id":"chochovin-visithira-vazhkkai","title":"சோசோவின் விசித்திர வாழ்க்கை","description":"\u003cp\u003eஎப்படியாவது மனிதனை மனிதனுக்கு விளக்கிவிட முயன்று கொண்டேயிருக்கிறது. சோசோ அப்படியான முயற்சிதான். சோசோவுக்குள் வெவ்வேறு உருவங்களில் வெவ்வேறு விதங்களில் நாம் இருக்கலாம்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199814144303,"sku":"NS433","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Chochovin-Visithira-Vazhkkai-scaled_1d00eb04-3891-431c-b477-bfb89e0f364a.jpg?v=1742889817"},{"product_id":"origami-kakitha-madippu-kalaiyin-kathai","title":"ஓரிகாமி காகித மடிப்புக் கலையின் கதை","description":"\u003cp\u003eஓரிகாமிக்கு குழந்தைகள், மாணவர்கள் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் என அனைவரும் ரசிகர்களாகி விடுவார்கள்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199814242607,"sku":"NS432","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Origami-scaled_a8f21388-69c8-4c84-be1e-3af5914d4a20.jpg?v=1742889816"},{"product_id":"marappachi-sonna-ragaciam","title":"மரப்பாச்சி சொன்ன ரகசியம்","description":"\u003cp\u003eசிறுபிள்ளைகளிலிருந்து பெரியவர்கள் வரை அவசியம் வாசித்திருக்க வேண்டிய முக்கியமான சமூக ஆவணமாக இந்தப் புத்தகம் உருமாறியிருக்கிறது. ஒரு பிள்ளைக்கு சின்னஞ்சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலால் ஏற்படும் மனப் பாதிப்பு என்பது, அதன் வாழ்வு முழுது ம் கருமூட்டமாகத் தொடரக்கூடியது; சமயங்களில் வாழ்க்கையைத் தீர்மானிப்பதிலும் அந்தப் பாதிப்பின் செல்வாக்கு ஆக்கிரமிக்கிறது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199814635823,"sku":"NS429","price":60.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Marapachi-Sonna-Ragasiyam-scaled_7db75459-eca5-4ceb-aab2-11c559f6f752.jpg?v=1742889814"},{"product_id":"tommykutty","title":"டாமிக்குட்டி","description":"\u003cp\u003eச. முத்துக்குமாரி திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அப்பா சங்கப்பிள்ளை, அம்மா கமலம். கரோனா காலத்தில் ’வீதி வகுப்பறை’ செயல்படுத்திய அரசுப்பள்ளி ஆசிரியர். இது இவரது முதல் நூல்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199815094575,"sku":"NS426","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Tommykutty-scaled_59bb3874-8b9d-44da-a4bc-7f7799ced8b1.jpg?v=1742889811"},{"product_id":"charles-darwin-kadal-payanankalal-uruvedutha-methai","title":"சார்லஸ் டார்வின் – கடல் பயணங்களால் உருவெடுத்த மேதை","description":"\u003cp\u003eதன் சிறு வயது முதல் ஏன், எதற்கு, எப்படி என்று கேள்விகளைக் கேட்பதன் மூலம் இந்த உலகத்தையும் இயற்கையையும் புரிந்து கொள்ள சார்லஸ் டார்வின் முயன்றுகொண்டே இருந்தார்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199817552175,"sku":"NS423","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/charles-darwin-kadal-payanankalal-uruvedutha-methai-scaled_7871c899-be63-4474-985f-e74e366b027b.jpg?v=1742889809"},{"product_id":"ariviyal-niram-sivappu","title":"அறிவியல் நிறம் சிவப்பு","description":"\u003cp\u003eஅறிவியலின் நிறம் காவி தான் என்று ஆர்ப்பரிக்கும் போலி வீணர்களுக்கு முன் உலகளாவிய அறிவியல் புனைக் கதைகளை…. அவற்றின் அணுக்களுக்கு உள்ளே மறைந்துள்ள… ரசவாதத்தை… எரிமலை பிழம்பை… உயிரணுத் துடிப்பை தன் எழுதுகோலின் தோய்த்து.. தனக்கேயுரிய மாயப் பாய்ச்சலோடு… குழைத்து… தீட்டி இல்லை அறிவியலின் நிறம் சிவப்பு தான் என திறந்து காட்டுகிறார் ஆயிஷா நடராசன்\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199818207535,"sku":"NS416","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Ariviyal-Niram-Sivappu-scaled_641b3be7-1d2b-4589-9966-015498968974.jpg?v=1742889803"},{"product_id":"naalu-kaal-nanbarkal","title":"நாலு கால் நண்பர்கள்","description":"\u003cp\u003eகுழந்தைகள் அபிக்கும் சுபிக்கும் புதிய வித்தியாசமான நண்பர்கள் கிடைக்கின்றார்கள். அந்த நண்பர்கள் எப்படி வந்தார்கள், அவர்களோடு அபியும் சிபியும் என்ன செய்தார்கள் என்பதே இக்கதை.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199819419951,"sku":"NS406","price":25.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Naalu-Kaal-Nanbarkal_52e81766-066c-4bb4-9519-01f9c25a8ee3.jpg?v=1742889795"},{"product_id":"mudhal-vaguppu-podhu-thervu","title":"முதல் வகுப்பு  பொதுத் தேர்வு","description":"\u003cp\u003eநிகழ்த்தப்பட்ட வரலாறு, திரிக்கப்பட்ட வரலாறு இரண்டையும் பிரித்தறிய மெய்ப்பித்தல் தேவைப்படுகிறது. மெய்ப்பித்தல், அறிவியல் வழியது. வாய்வழி மெய்ப்பித்தல் என்கிற ஒன்று, நம்மில் உண்டு. கதைகளினூடே, புனைவின் வழியில் மெய்ப்பித்தல். புனைவு வழியே வரலாற்றை நிரூபிக்க முனையும் ஆசிரியருக்கும், அறிவியல் வழி கோரும் மாணவருக்கும் இடையிலான போராட்டமே, இக்கதை. அறிவியலின் திரிபை அறிவியல் அதுவாகவே திருத்திக் கொள்கிறது. வரலாற்றின் திரிபைத் திருத்த ஒரு குரல் தேவைப்படுகிறது. குறியீட்டு கதாபாத்திரங்கள் கொண்ட இக்கதையில், சுரேந்திரனின் குரல் அப்படியான ஒன்று!\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199824335151,"sku":"NS374","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Mudhal-Vakuppu-Puthu-thervu_Final_f8d13bc9-0286-4c47-9c3d-5068d603ba88.jpg?v=1742889767"},{"product_id":"udalalumandram","title":"உடலாளுமன்றம்","description":"\u003cp\u003eஇந்நூலில் ஒவ்வொரு பாகமும் இளைய வாசகரை மனத்தில் இருத்தியே எழுதப்பட்டது. அவரது புரிதல் குறைவாகவே இருக்கும், அவருக்கு இதெல்லாம் தெரியாது, நாம் தான் புகட்ட வேண்டும் என்ற பாமரத்தனமான பாணியில் எழுதப்படவில்லை. மாறாக, எதிரே இருப்பது படிப்படியாக படித்து, முன்னேறிவரும் ஒரு மாணவர். அவரது அறிவுத் திறனை அங்கீகரித்து, அதே சமயம், அவரது புரிதலை மேலும் செம்மைப்படுத்தவே இந்தப் பகுதிகள் துணைசெய்யப் போகின்றன என்ற கவனம், இந்நூல் முழுவதும் நன்கு புலப்படும். அதைச் செய்வதற்கு உகந்த மொழியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199824859439,"sku":"NS370","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Udalalumandram_8c1251cb-0bc0-4796-a34a-f1da0af91dd7.jpg?v=1742889764"},{"product_id":"vettaiyadu-vilaiyadu","title":"வேட்டையாடு விளையாடு","description":"\u003cp\u003eஉலகில் ஏராளமான விலங்கினங்கள் இருப்பினும், சில விலங்குகளின் வாழ்க்கை, உணவு மற்றும் வேட்டையாடும் முறை, மனிதனை விட அற்புதமாக இயற்கையின் பரிணாமம் உருவாக்கி வடிவமைத்துள்ளது. நமது கற்பனையைத் தாண்டியவை அவை. இங்கே விலங்குகளின் ராஜா சிங்கம் அற்புதமான சவால் நிறைந்த வேட்டையாடி. குறிவைத்து கழுத்தைப் பிடிக்கும்\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199824990511,"sku":"NS369","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Vettaiyadu-Vilaiyadu_58c9d13c-e027-40a7-a55f-60b896ba00bc.jpg?v=1742889763"},{"product_id":"neela-maramun-thanga-irakaiyum","title":"நீல மரமும்  தங்க இறக்கைகளும்","description":"\u003cp\u003e\u003cspan\u003e(Neela maramun Thanga Irakaiyum)மகிழ்ச்சியூட்டல் தான் குழந்தை இலக்கியத்தின் அடிப்படை.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199829381423,"sku":"NS357","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/neela-maramum-thanga-197x300-1_913376c6-cf55-40c4-92cc-99ad363f4434.jpg?v=1742889753"},{"product_id":"parisothanai-seithu-parpoma","title":"பரிசோதனை செய்து பார்ப்போமா?","description":"\u003cp\u003eபரிசோதனை செய்து பார்ப்போமா?(parisothanai seithu parpom ah?)அறிவியல் அறிதலுக்கும் பரிசோதனைகள் மூலமாகஅறிவியலைப் புரிந்து கொள்வதற்கும் எல்லையே இல்லை .\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199829512495,"sku":"NS355","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/parisothanai-205x300-1_5ef3e1bc-41a9-4abb-8acc-9b8398572ae5.jpg?v=1742889751"},{"product_id":"karate-aadu","title":"கராத்தே  ஆடு","description":"\u003cp\u003e‘கராத்தே’(Karate Aadu) முட்டன் ஆட்டுக்கடாவை உங்களுக்குத் தெரியுமா? இந்த ஆடு ஒரு சாகச நாயகன். சிறுவன் சின்னுவுடனும் கராத்தே மாஸ்டர் கிம்கிம் குமாருடனும் இணைந்து இந்த ஆடு பல சாகசங்களைப் புரிந்திருக்கிறது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199829840175,"sku":"NS352","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Karathe-Aadu-1-400x400-1_e6e4e471-4b1c-45f9-bd23-965141ab9d4d.jpg?v=1742889749"},{"product_id":"telescope-mama-sakasangal","title":"டெலஸ்கோப் மாமா சாகசங்கள்","description":"\u003cp\u003e(Telescope mama Sakasangal)வீட்டுக்கே தெரியாமல் டெலஸ்கோப் மாமாவோடு சுற்றித்திரிகிறான் ஸ்டான்லி. குரங்கு சண்டை, என பலவகை திரில் சாகசங்கள் நடுவே\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199830495535,"sku":"NS346","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Telescope-Mama-Final-400x400-1_718e5944-c113-4ab8-b17a-a2d2a1d152c4.jpg?v=1742889744"},{"product_id":"vagupparaikku-ulle","title":"வகுப்பறைக்கு உள்ளே","description":"\u003cp\u003eதட்சணாமூர்த்தி மனித நேயமிக்க நல்லாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.  மாணவர் மீது பற்றும் தொழில் மீது மரியாதையும் கொண்டு பல்லாண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியுள்ள அனுபவத்தை இந்நூல் வெளிப்படுத்துகின்றது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199834034479,"sku":"NS311","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Vaguparaikku-Ulle-scaled_7233dc8e-b507-439a-a053-af593f7b6e88.jpg?v=1742889717"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/collections\/middle.jpg?v=1748598031","url":"https:\/\/siruvarbooks.com\/collections\/middle-grade.oembed?page=14","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}