{"title":"Preschoolers | மழலையர்","description":"\u003cp\u003ePreschool Fun: Colors, Shapes, and Numbers :\u003c\/p\u003e\n\u003cp\u003eJoin the playful characters of Highlights Learning on a magical journey through colors, shapes, and numbers.\u003c\/p\u003e","products":[{"product_id":"mandhara-kili","title":"மந்தாரக் கிளி","description":"","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771027927343,"sku":"NS685","price":15.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/c227s_125a31ed-863e-4a54-a4a0-9c674b59a278.jpg?v=1742890022"},{"product_id":"agaya-utham","title":"ஆகாய யுத்தம்","description":"\u003cp\u003eagaya utham,Books for children, Short Stories, ஆகாய யுத்தம், சிறார் கதைகள், சிறுவர் கதைகள், சிறுவர் கதைகள் சிறார் கதைகள்,புக்ஸ் ஃபார் சில்ரன்  ,  .\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771028648239,"sku":"NS681","price":25.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/agayautham1.jpg?v=1742890019"},{"product_id":"sithiram-varaithal","title":"சித்திரம் வரைதல்","description":"","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771031499055,"sku":"NS670","price":15.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/c219s_4dec0998-9e1a-4239-8453-5a624ab60930.jpg?v=1742890009"},{"product_id":"ammavai-thediya-kozhikunju","title":"அம்மாவைத் தேடிய கோழிக்குஞ்சு","description":"\u003cp\u003eஅம்மாவா? அம்மாவா?\u003cbr\u003e\nநீங்க எனது அம்மாவா?\u003cbr\u003e\nஆட்டைப் பார்த்து கேட்டது\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199779737903,"sku":"NS646","price":25.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Ammavai-Thedi-copy_a92448ea-cb3f-499a-81ad-89d585baf793.jpg?v=1742889987"},{"product_id":"sernthu-vilaiyadalama-tin-tin","title":"சேர்ந்து விளையாடலாமா டின் டின்?","description":"\u003cp\u003eடின் டின் யாருடனும் சேர்ந்து\u003cbr\u003e\nவிளையாடுவதில்லை. தனியாக விளையாடும்.\u003cbr\u003e\nடின் டின்னின் அம்மா,\u003cbr\u003e\n“எல்லாருடனும் சேர்ந்து விளையாடணும் டின்\u003cbr\u003e\nடின்..” என்று சொன்னது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199780294959,"sku":"NS640","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Sernthu-Vilaiyadalama-Din-Din-copy-min_7b16b810-e140-4db5-b087-0db210dd5de2.jpg?v=1742889982"},{"product_id":"uthavi-seiya-vendum-tin-tin","title":"உதவி செய்ய வேண்டும் டின் டின்","description":"\u003cp\u003eடின் டின் அல்லிக்குளத்தின் கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தது. குளத்தின் கரையோரம் எலியார் குளித்துக் கொண்டிருந்தது. “டின் டின் எனக்கு நீச்சல் தெரியாது” என்றது எலியார்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199780458799,"sku":"NS639","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Uthavi-Seiyya-Vendum-Din-Din-copy-min_db21eb54-7ded-4c5a-995e-a92dfcefa285.jpg?v=1742889982"},{"product_id":"magizhchiyana-tin-tin","title":"மகிழ்ச்சியான டின் டின்","description":"\u003cp\u003eஅம்மா\u003cbr\u003e\n“டின் டின் கடைக்குப்\u003cbr\u003e\nபோய் இந்தச்\u003cbr\u003e\nசாமான்களை வாங்கிக்\u003cbr\u003e\nகொண்டு வா..”\u003cbr\u003e\nஎன்றது.\u003cbr\u003e\nமகிழ்ச்சி இதோ\u003cbr\u003e\nபோகிறேன்..” பையுடன்\u003cbr\u003e\nபுறப்பட்டது டின் டின்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199780622639,"sku":"NS638","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Mazhichiyana-Din-Din-copy-min_7111feb2-e189-4b1e-a256-cde03a8551ce.jpg?v=1742889981"},{"product_id":"kutty-yanai","title":"குட்டியானை","description":"\u003cp\u003eஇவை எளிய வீட்டுக் குழந்தைகளைப் பாத்திரங்களாகக் கொண்ட கதைகள். சிறார் வாசிப்பின் வழி சமூக மாற்றத்திற்கு விதை தூவும் கதைகள்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199781310767,"sku":"NS632","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Kutty-Yanai-copy-scaled_635824c2-dc4b-4dc1-8bf6-6771cb7ba602.jpg?v=1742889976"},{"product_id":"kathai-solli-eli","title":"கதைசொல்லி எலி","description":"\u003cp\u003eஇந்த ‘கதைசொல்லி எலி’ நூலில் உள்ள, ‘பாத்திமாவின் மேகக் கனவு’, ‘வட்டம் போட்ட வண்ணத்துப்பூச்சிகள்’, ‘குரங்குகள் துரத்திய எழுத்துக்கள்’ என்று தலைப்புகளே நம்மைக் கவர்கின்றன.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199782031663,"sku":"NS626","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Kathaisolli-Eli-copy-scaled_c484b34b-1a32-4105-84ae-7777dec62f22.jpg?v=1742889971"},{"product_id":"meenin-azhugai","title":"மீனின் அழுகை","description":"\u003cp\u003eமீன் ஏன் அழுதது? குளத்துக்கு ஏன் தண்ணீர் வரவில்லை? சிறுவர்கள் மீனுக்கு எப்படி உதவினார்கள்? காக்கா முயல்கள் மீது ஏன் வழக்கு போட்டது? முயல்களின் வக்கீல் சிங்கம், காக்கா மீது என்ன குற்றம் சுமத்தியது?\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199783375151,"sku":"NS616","price":20.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Meenin-Azhugai-copy-min-scaled_e3b764bb-e33d-4118-8503-80933efb4c15.jpg?v=1742889962"},{"product_id":"nalam-tharum-sutham","title":"நலம் தரும் சுத்தம்","description":"\u003cp\u003eடின் டின் வாத்து பல் தேய்ப்பதில்லை. குளிப்பதில்லை,சுத்தமாக இருப்பதில்லை, சாப்பிடுவதில்லை,விளையாடுவதில்லை,படிப்பதில்லை. பிறகு டின் டின் பல் தேய்க்கிறது,குளிக்கிறது,சாப்பிடுகிறது\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199788650799,"sku":"NS585","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/nalam-tharum-sutham_fe786b08-db2e-4c77-8651-0dccd17ccddc.jpg?v=1742889936"},{"product_id":"yen-pal-theikkanum","title":"ஏன் பல் தேய்க்கணும்","description":"\u003cp\u003eடின் டின் வாத்து பல் தேய்ப்பதில்லை. குளிப்பதில்லை,சுத்தமாக இருப்பதில்லை, சாப்பிடுவதில்லை,விளையாடுவதில்லை,படிப்பதில்லை. பிறகு டின் டின் பல் தேய்க்கிறது,குளிக்கிறது,சாப்பிடுகிறது\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199788814639,"sku":"NS584","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/yen-pal-theikkanum_25833f16-fd81-4234-910a-e96a3fb64aa3.jpg?v=1742889936"},{"product_id":"vaayum-manithargalum","title":"வாயும் மனிதர்களும்","description":"","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199793860911,"sku":"NS560","price":10.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/vaayum-manithargalum_9e49fbeb-59da-4f75-a39d-3a8c5a068396.jpg?v=1742889916"},{"product_id":"diyas-dodo","title":"தியாவின் டூடூ","description":"\u003cp\u003eடூடூ… ஆமாம்! ‘டூடூ’ என்றொரு அழகிய பறவை.‌ பூமியில் அழிந்துவிட்ட பறவை, ஒருநாள் உயிர்பெற்று வருகிறது. தியாவைச் சந்திக்கிறது. அதற்கு உதவியவர் தியாவின் அம்மா என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? இதெல்லாம் எப்படி நிகழ்ந்தது?\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199803068719,"sku":"NS506","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/DIYAS-DODO_734efa5a-70b2-48fd-b90e-89cfef3e9d5f.jpg?v=1742889874"},{"product_id":"kadaluku-adiyil-marmam","title":"கடலுக்கு அடியில் மர்மம்","description":"\u003cp\u003eகுழந்தைகளுக்கு கதை சொல்வது ஒருவகை. குழந்தைக் கதை சொல்வது இன்னொரு வகை. எழுத்தாளர் சரிதா ஜோவின் வகை வேறாக இருக்கிறது. சிறார் கதையை பெரியவர்களுக்கும் சொல்லலாம். ஆனால் பெரியவர் கதையை சிறார்களுக்குச் சொல்ல முடியுமா? முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டார் என்றே சொல்வேன்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199810769199,"sku":"NS455","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Kadalukku-Adiyil-Marmam-scaled_ccd85df5-d890-41a9-bc87-bbfb6333f870.jpg?v=1742889834"},{"product_id":"santhaikku-pona-pandrikutty","title":"சந்தைக்கு போன பன்றிக்குட்டி","description":"","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199812505903,"sku":"NS445","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Santhaikku-Pona-Pandrikutty-scaled_8f860cc4-5c31-40b0-bf6e-2a2e41ec78ea.jpg?v=1742889826"},{"product_id":"perungkhana","title":"பெருங்கனா","description":"\u003cp\u003eகனவுகள் எப்படி உருவாகும்? கனவுகளின் விதைகள் என்ன? கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் கூறினார். ஆனால், கனவுகளுக்கு விதைகள் தேவை.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199819780399,"sku":"NS403","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Perungkhana-scaled_11f84b16-5136-40b9-9bd8-35dda39c783f.jpg?v=1742889793"},{"product_id":"evansonnathu-rajannu","title":"எவஞ்சொன்னது ராஜான்னு?","description":"\u003cp\u003eஒ வ்வொ ரு க தை யும் ஒவ்வொரு விதமாக வண்ணவண்ணபலூன்களைச் சேர்த்துக் கட்டியது போல வாசகர்களை ஈர்க்கும் விதத்தில் எழுதப்பட்டிருப்பது மிகச்சிறப்பு. எந்த ஒரு கதையிலும் இன்னொரு கதையின் எந்தச் சாயலுமில்லையென்பது சாதாரண விஷயமில்லை.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199819911471,"sku":"NS402","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Evansonnathu-Rajannu-scaled_af2043bd-a865-4f1e-b6c8-f83b196bf568.jpg?v=1742889792"},{"product_id":"thumbikkai-vandhadhu-eppadi","title":"தும்பிக்கை வந்தது எப்படி","description":"\u003cp\u003eபாட்டி வடை சுட்ட கதையை கேட்டும், நிலவைக் காட்டி சோறூட்டியதையும் பார்த்து வளர்ந்தவர்கள் தான் நாமெல்லாம். குழந்தைகளின் கற்பனைக்கு அளவே கிடையாது. நாம் தர்க்கம் செய்யத் தொடங்கினால் கற்பனை காணாமல் போகும்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199822303535,"sku":"NS386","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Thumbikkai-Vanthathu-Eppadi-1-scaled_8a004cb8-852f-43fc-a975-37e0649924ec.jpg?v=1742889780"},{"product_id":"mandhira-kudai","title":"மந்திரக்குடை (சிறார் நாவல்)","description":"\u003cp\u003eமந்திரக்குடை நாவலில் ஒரு மாயாஜாலம் நிகழ்கிறது. அந்த மாயா ஜாலத்தின் வழியே காட்டின் ரகசியங்களையும், உயிர்களின் இயல்பையும் குழந்தைகள் அறிந்து கொள்ளும் விதமாக, சுவாரசியமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். இயற்கையைப் பற்றிக் குழந்தைகளிடம் ஆர்வத்தைத் தூண்டும் விதமாகப் புனைவு மொழியில் அழகாக எழுதப்பட்டிருக்கும் இந்த மந்திரக்குடை நாவல், குழந்தைகளை உறுதியாகக் கவரும். சிறார் புனைவுலகில் முக்கியமான நாவலாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199823876399,"sku":"NS376","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Mandhira-Kudai-scaled_dc0591a1-88f6-4527-94d1-30595c87047f.jpg?v=1742889769"},{"product_id":"sukka-bukka-mukka","title":"சுக்கா… புக்கா… முக்கா…","description":"\u003cp\u003e(sukka bukka mukka)குழந்தைகளின் படைப்பூக்கம் முடிவில்லாத வான்வெளியைப் போன்றது. அந்தப் பால்வெளி மண்டலத்தில் எண்ணற்ற நட்சத்திரங்களும், சூரியன்களும் சந்திரன்களும், பூமிகளும் கூட சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றன -தொகுப்பு: புத்தக நண்பன் குழு\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199828136239,"sku":"NS359","price":135.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Sukka-Pukka-Mukka-scaled-1_86b6f904-c05c-4219-9cef-61fd571c988f.jpg?v=1742889755"},{"product_id":"pensilgalin-attakasam-periyathu","title":"பென்சில்களின் அட்டகாசம் (பெரியது)","description":"\u003cp\u003e\u003cspan\u003eமூன்றாம் வகுப்பின் பென்சில்கள் ஒன்றுகூடி திட்டம்தீட்டி ரகசியமாக ஒரு சுற்றுலா செல்வதுதான் கதை.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199830429999,"sku":"NS347","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Pencil-Day-out-final-new-400x400-1_39b6da64-fe8c-41ae-94d8-3d47d335bcfb.jpg?v=1742889745"},{"product_id":"angila-vinai-sorkal","title":"ஆங்கில வினைச் சொற்கள்","description":"\u003cp\u003eஆங்கில வினைச் சொற்கள் (Angila Vinai sorkal) – தே.இளவரசன்(Elavarasan)\u003c\/p\u003e\n\u003cp\u003eவிலை :12\/-\u003c\/p\u003e\n\u003cp\u003eஆசிரியர்: தே.இளவரசன்\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199831019823,"sku":"NS342","price":12.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Angila-Vinai-Sorkal_75ac8c5d-1a95-4549-805b-09c774524df9.jpg?v=1742889741"},{"product_id":"paravai-vilangugal-nadathaigal","title":"பறவை, விலங்குகளின் நடத்தைகள்","description":"\u003cp\u003eBird, Animal Behaviors-Soul Q. NightPrice: 70 \/ -Author: Atma K. Night ( Paravaivilangugal nadathaigal ) .Bird, Animal Behaviors\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199831642415,"sku":"NS336","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Paravaivilangugal-nadathaigal_6f87fdc9-0245-4f72-ada8-a0042284d857.jpg?v=1742889736"},{"product_id":"dum-dum-thandora","title":"டும் டும் தண்டோரா","description":"\u003cp\u003eமனிதர் ‘அகங்’களை ஆக்கிரமிக்கும் தொழில்நுட்ப சாதனங்களை எதிர்த்து, கம்பீரமாக நம் கைகளில் தவழ்கிறது இந்த சிறார் பாடல் நூல். தாய், தந்தை, ஆசிரியர் போன்றோரின் முக்கியத்துவம், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் நலம், தேசியத் தலைவர்களின் பெருமை,தமிழரின் அரும்பெரும் சாதனைகள், தமிழ் மொழியின் சிறப்புகள் உள்ளிட்டவற்றை எளிமை நடையில் தந்திருக்கிறார்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199835410735,"sku":"NS303","price":110.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Dum-Dum-Thandoraa-1-scaled_b33b5bb4-05ae-4f96-b283-14966c927f15.jpg?v=1742889712"},{"product_id":"kullanari-thirudakodathu","title":"குள்ளநரி திருடக்கூடாது","description":"\u003cp\u003eஇந்நூலில் பெரும்பாலான கதைகள், சிறுவர்களின் மனமகிழ்ச்சியை, மரங்களின் அவசியத்தை, சுற்றுப்புற சுகாதாரத்தை, வலியுறுத்துபவை. குழந்தைகளின் மன உலகில் உலா வரும் யானை, பூனை, நரி, எலி, பன்றி, வான்கோழி, சின்னஞ்சிறு எறும்புகள், நாய், மரங்கொத்தி, குரங்கு, தவளைகள், கிளிகள், கோபக்காரக் கோழி – இவைதாம் கதாபத்திரங்கள். மனிதர் நடுவே விலங்குகள் வாழும் வண்ணங்களின் தொகுப்பு.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199837180207,"sku":"NS284","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Kullanari-thirudakkudathu-1-scaled_9dab1662-6cd3-42f3-84c6-02d469a6e333.jpg?v=1742889698"},{"product_id":"vilangukalin-pallikoodam","title":"விலங்குகளின் பள்ளிக்கூடம்","description":"\u003cp\u003eகுழந்தைகளுடன் தினமும் எனது வாழ்வை தொடங்குபவன் என்ற வகையில் அவர்கள் விரும்பும் பள்ளிக்கூடம் ஒன்றை கற்பனை செய்ய முடிகிறது. நிஜத்தில்? அதன் விளைவு தான் இந்த நாவல். குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடத்தை அவர்கள் விரும்பும் விலங்குகளைக் கொண்டு படைக்கலாம் என முடிவெடுத்தேன். விலங்குகளின் பள்ளிக்கூடத்தில் எனது புத்திசாலித்தனம் எங்கும் இருக்காத வண்ணமும் எழுத முடிவு செய்தேன். குழந்தைகளுக்காக எனும் போது எல்லாமே சாத்தியமாகிறது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199844127023,"sku":"NS228","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/vilankukalin_palli_kudam_1_7cc97bdd-c686-4268-b5d2-19de7714cb57.jpg?v=1742889652"},{"product_id":"taaniyin-pasu","title":"டானியின்  பசு","description":"\u003cp\u003eநேர்மையாக வாழ்வதும், மானத்தோடு வாழ்வதும் வேறுவேறல்ல என்கின்ற இக்கதைகள்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199847239983,"sku":"NS209","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/daniyin_pasu_43f53268-73f6-417c-bf4c-6e7d0aeabbe0.jpg?v=1742889637"},{"product_id":"naataamai-hubert","title":"நாட்டாமை ஹூபர்ட்","description":"\u003cp\u003eஒரு பிரச்சனையைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு குட்டிப்பையன் ஹூபர்ட்டிடம் வருகிறது. அவன் அதை எப்படித் தீர்த்தான்?\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199847371055,"sku":"NS208","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/kattukulle_nattamai_5b6baa0e-b2cb-4e4f-85c1-201bc5a128ae.jpg?v=1742889636"},{"product_id":"kadal","title":"கடல்ல்ல்ல்ல்","description":"\u003cp\u003eகாட்டில் வாழும் சிங்க, காண்டாமிருகம், குரங்கு, அணில் மற்றும் கழுகு எல்லாம் நண்பர்கள். தினமும் சந்தித்து தங்களுக்குள் பரஸ்பரம் பேசிக்கொள்வார்கள். ஒருநாள் கழுகு, ஏரியொன்றில் வேறொரு கண்டத்தில் இருந்து வலசை வந்த பறவை ஒன்றை சந்திக்கிறது. அதனிடம் பேசும்போது கடல் பற்றி சொல்லியிருக்கிறது. உடனே கடலைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை கழுகிற்கு வருகிறது. இதனை தனது நண்பர்களிடம் சொல்ல அவர்களுக்கு கடலைப் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் வருகிறது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199848354095,"sku":"NS201","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/kadal_1_776a6529-8bf9-47d1-b6d1-c9bcff4b3e85.jpg?v=1742889631"},{"product_id":"pesum-eliyum-kuzhanthai-peyum","title":"பேசும் எலியும் குழந்தைப்பேயும்","description":"\u003cp\u003eபாட்டியிடம் பேய்க்கதைகள் கேட்டுப்பழகிய மாலா நிஜமாகவே ஒரு பேயையேனும் பார்த்தாக வேண்டிய ஆர்வத்தில் இருக்கிறாள். பணி மாற்றலில் பாப்பம்பட்டி கிராமத்திற்கு வரும் அவர்கள் குடும்பம் வாடகை வீடொன்றில் தங்குகிறது. மாலா அந்த வீட்டில் பேய் இருக்குமென நிச்சயம் நம்புகிறாள். மாலாவுக்கு பேய் வீட்டினுள் இருப்பதை உறுதி செய்ய, பேசும் எலி உதவுகிறது. மாலா பேயுடன் நட்புறவுடன் இருந்தாளா? சிறார்கள் ஆர்வமுடன் வாசிக்கும் விதமாக கதையை நகர்த்திச் செல்கிறார் ஆசிரியர்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199851925807,"sku":"NS196","price":35.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/pesum_eli_copy_39b91e0c-dc4b-477a-b560-c153dbf8a48b.jpg?v=1742889627"},{"product_id":"sinna-kozhi-periya-kozhi","title":"சின்ன கோழி பெரிய கோழி","description":"\u003cp\u003eசின்னக் கோழியின் முதல் பயணம்…\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199854448943,"sku":"NS173","price":20.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/chinna_kozhi_8d366810-e45b-4bba-bc95-ec5f1d68b29b.jpg?v=1742889609"},{"product_id":"carrot-thottathu-kathaikal","title":"கேரட் தோட்டது கதைகள்","description":"\u003cp\u003eதாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்து வரும் குட்டி முயல்கள் மூன்று: வயலட், பிளேஸ், நிப்பிள்ஸ். இவர்களைப் பார்ப்பதற்கு ப்ளோரா என்ற காது தொங்கிய அத்தை மகள் வருகிறாள். ஒவ்வொருவரும் ஒரு விதம். ஆனாலும் அனைத்தும் முயல்கள். இவை கேரட் ஒன்றை விதைத்து மிகப் பெரியதாக வளர்த்தெடுக்கின்றன. போட்டியில் பங்கேற்க அதை வண்டியில் கொண்டு போகும் போது, வழியில் பசியால் வாடிய முள்ளம் பன்றிகளைப் பார்க்கின்றன. பசியைத் தீர்ப்பதா, போட்டியில் பரிசு வாங்குவதா? எது முக்கியம்? எதிர்பாராத முடிவை எடுக்கும் முயல்கள், மேஜிக் நிபுணரான தாத்தாவையே அசத்தும் வகையில் ஒரு மேஜிக் செய்கின்றன. என்ன அது?\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199854547247,"sku":"NS172","price":20.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/carrot_thottathu_kathaikal_8e8449d8-2a52-4325-98ab-d591606c07d7.jpg?v=1742889608"},{"product_id":"unavu-mazai-theevu","title":"உணவு மழைத் தீவு","description":"\u003cp\u003eநகரத்தின் இரைச்சலில் இருந்து தப்பித்து கோடை விடுமுறைக்கு பாட்டி தாத்தாவின் கிராமத்திற்கு வருகின்றனர், அகிலா, நிகிலா, ரவி ஆகியோர். தாத்தா சொல்லும் கதையில் வரும் தீவுதான் உணவு மழை பொழியும் தீவு அங்கு என்ன நடக்கின்றது. அதுதான் கதை. கதை கேட்ட அவர்கள் கனவில் அந்தத் தீவுக்கே சென்றனர். கதை படிக்கும் நீங்களும் செல்லலாம்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199854711087,"sku":"NS170","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/unavu_mazhail_theevu_f32b3eac-ad97-4427-8cac-846454809c90.jpg?v=1742889607"},{"product_id":"ki-ra-thatha-sollum-kiramiya-kadhaikal","title":"கி.ரா. தாத்தா சொல்லும் கிராமியக் கதைகள்","description":"\u003cp\u003eஇத்தொகுப்பில் உள்ள கதைகள் ‘கி.ரா’ தாத்தா, தன் பேரக்குழந்தைகளை அழைத்து வைத்துக் கொண்டு கதை சொல்லும் பாணியில் எழுதப்பட்டுள்ளன. எனவே இவற்றைப் படிக்கும் குழந்தைகள் ‘கி.ரா.’ என்ற தாத்தாவிடம் நேரடியாகக் கதையைக் கேட்ட அனுபவத்தைப் பெறலாம்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199855759663,"sku":"NS165","price":70.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/ki_ra_thaththa_sonna_kadhaikal_3d393aed-2e7d-4f0a-bb2a-0b0def075263.jpg?v=1742889603"},{"product_id":"ditective-agavenduma","title":"டிடெக்டிவ் ஆகவேண்டுமா?","description":"\u003cp\u003eசார்லஸ் டிக்கன்ஸ், ஜேக் லண்டன், ஐஸக் அசிமோவ், லூயி கரோல், மாக்ஸிம் கார்க்கி உள்ளிட்ட அற்புதமான எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள்… ஷெர்லாக் ஹோம்ஸால் மட்டும் எப்படி எல்லா மர்மங்களையும் துப்பறிந்து கண்டுபிடித்துவிட முடிகிறது? ஜேக் லண்டனுக்கு ஏன் மனிதர்களைவிட மிருகங்களை அதிகம் பிடித்திருக்கிறது? குறிப்பாக, பனிப் பிரதேசத்து ஓநாய்களை? சின்னஞ்சிறு கால்வினுக்கும் அவனுடைய விநோதமான புலி பொம்மைக்கும் தெரியாத உண்மைகள் இந்த உலகில் ஏதேனும் உள்ளனவா?\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199858807087,"sku":"NS148","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/ulakai_kalakiya_katha_pathirankal1_b73799ab-cf8e-4800-b056-77dcde6cfebc.jpg?v=1742889587"},{"product_id":"ore-oru-urile","title":"ஒரே ஒரு ஊரிலே","description":"\u003cp\u003eநகரமும் கிராமமும் அல்லாத ஒரு ஊரில் நான்கு நண்பர்களுக்குள் நிகழும் நட்பு பற்றிய கதை. அவர்களின் உலகம், மகிழ்ச்சி, ஒரு கோடை விடுமுறைக்கு என்ன செய்தார்கள், எங்கு சென்றார்கள், யாரை சந்தித்தார்கள், என்ன விபரீதம் நிகழ்ந்தது, அவர்கள் நட்பு என்ன ஆனது என்பதே இந்த சிறார் நாவல் ‘ஒரே ஒரு ஊரிலே’\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199859527983,"sku":"NS143","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/ore_oru_oorla_final_d9ffc16f-5e68-4cc4-9ac0-73cb528705f7.jpg?v=1742889584"},{"product_id":"poo-kathaigal","title":"பூக்கதைகள்","description":"\u003cp\u003eசெம்பருத்தி பாட்டி யாரையும் தோற்கடிக்கும் கதைசொல்லி. வீட்டில் அப்பாவிடமும் உடன்பிறந்தவர்களிடமும் கதை சொல்லி சண்டையை நிறுத்த வருகிறாள் செம்பருத்தி பாட்டி! பராக்! பராக்! பராக்! மலையாளத்தில் ஜே.தேவிகா எழுதிய “மணிக்குட்டிக்கு பூக்கத்தாள்” என்ற கதை தமிழில் யூமாவால் விவரிக்கப்பட்டு குழந்தைகளுக்குத் தெளிவாகப் புரியும் வகையில் எளிமையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199870701871,"sku":"NS92","price":20.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/22341_30ca9234-6da1-43d2-af06-3005030562b8.jpg?v=1742889545"},{"product_id":"appa-siruvanaga-irundhabodhu","title":"அப்பா சிறுவனாக இருந்தபோது","description":"\u003cp\u003e“சாஷாவின் அப்பாவின் கதைகள் எல்லா அப்பாக்களின் எல்லா அம்மாக்களின் கதையும்தான்.சாஷா போல கதை கேட்க ஆசைப்படும் குழந்தைகளே கதை கேளுங்கள்.கதை கூற ஆசைப்படும் அம்மா,அப்பாக்களே கதை கூறுங்கள்.”\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199883907375,"sku":"NS21","price":110.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/appa_siruvana_iruntha_pothu-scaled_2313c57f-b315-4afe-8e99-cfc74bf78bf9.jpg?v=1742889484"},{"product_id":"kadhai-puthagathin-kadhai","title":"கதை புத்தகத்தின் கதை","description":"","brand":"Her Stories","offers":[{"title":"Default Title","offer_id":51595532337455,"sku":"NS1132","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/kadhai-puthagathin-kadhaiF.jpg?v=1751724467"},{"product_id":"kavin-tharun-sonna-kadhaigal","title":"கவின், தருண், சொன்ன கதைகள்","description":"","brand":"Her Stories","offers":[{"title":"Default Title","offer_id":51595532861743,"sku":"NS1131","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/kavinsonnakadhaiga.jpg?v=1751722106"},{"product_id":"yeppdy-appadi","title":"இப்படி அப்படி","description":"","brand":"Wakeup Publications","offers":[{"title":"Default Title","offer_id":52105009168687,"sku":"NS1130 - C55B","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/yeppdy-appadiF.jpg?v=1765376069"},{"product_id":"boodabim","title":"பூடபிம்","description":"\u003cp class=\"tw-data-text tw-text-large tw-ta\" data-placeholder=\"Translation\" id=\"tw-target-text\" role=\"text\" data-ved=\"2ahUKEwjbpKXG6J6UAxUlxTgGHTvYFL4Q3ewLegQIDBAV\" dir=\"ltr\" aria-label=\"Translated text: பூடாபிம் வானத்தில் மிதக்கிறான், கடலில் நீந்துகிறான், மேலும் வரி வரியாக ஒளிர்கிறான்! அவன் யார்? ஒரு மேகமா? ஒரு மீனா? ஒரு புலியா? பூடாபிம் தான் விரும்பும் எதுவாகவும் ஆக முடியும்! குறைவான உரையும், கலகலப்பான சித்திரங்களும் இந்தப் புத்தகத்தை சிறு குழந்தைகளுக்கு மிகவும் பிரியமானதாக ஆக்குகின்றன.\" tabindex=\"-1\"\u003e\u003cspan class=\"Y2IQFc\" lang=\"ta\"\u003eபூடாபிம் வானத்தில் மிதக்கிறான், கடலில் நீந்துகிறான், மேலும் வரி வரியாக ஒளிர்கிறான்! அவன் யார்? ஒரு மேகமா? ஒரு மீனா? ஒரு புலியா? பூடாபிம் தான் விரும்பும் எதுவாகவும் ஆக முடியும்! குறைவான உரையும், கலகலப்பான சித்திரங்களும் இந்தப் புத்தகத்தை சிறு குழந்தைகளுக்கு மிகவும் பிரியமானதாக ஆக்குகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"thulika","offers":[{"title":"Default Title","offer_id":54197223915823,"sku":"NS1503","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/boodabim.jpg?v=1773895072"},{"product_id":"carry-me-mama","title":"என்னைத் தூக்கிக்கோ, அம்மா!","description":"\u003cp class=\"tw-data-text tw-text-large tw-ta\" data-placeholder=\"Translation\" id=\"tw-target-text\" role=\"text\" data-ved=\"2ahUKEwjbpKXG6J6UAxUlxTgGHTvYFL4Q3ewLegQIDBAV\" dir=\"ltr\" aria-label=\"Translated text: வாத்துகள், புலிகள், எறும்புத்தின்னிகள், பென்குயின்கள்… இந்தப் புத்தகம் இளம் வாசகர்களுக்குப் பல்வேறு விலங்குகளையும், அவை தங்கள் குட்டிகளைச் சுமக்கும் வெவ்வேறு முறைகளையும் அறிமுகப்படுத்துகிறது. இழைநயம் மிக்க பின்னணியில் அமைந்த துணிச்சலான சித்திரங்கள், தாய்-குழந்தை பிணைப்பை ஒரு வசீகரமான முறையில் சித்தரிக்கின்றன.\" tabindex=\"-1\"\u003e\u003cspan class=\"Y2IQFc\" lang=\"ta\"\u003eவாத்துகள், புலிகள், எறும்புத்தின்னிகள், பென்குயின்கள்… இந்தப் புத்தகம் இளம் வாசகர்களுக்குப் பல்வேறு விலங்குகளையும், அவை தங்கள் குட்டிகளைச் சுமக்கும் வெவ்வேறு முறைகளையும் அறிமுகப்படுத்துகிறது. இழைநயம் மிக்க பின்னணியில் அமைந்த துணிச்சலான சித்திரங்கள், தாய்-குழந்தை பிணைப்பை ஒரு வசீகரமான முறையில் சித்தரிக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"thulika","offers":[{"title":"Default Title","offer_id":54200474206511,"sku":"NS1505","price":165.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/carrymemama_F.jpg?v=1773903620"},{"product_id":"andha-poonaiyai-pidi","title":"அந்தப் பூனையைப் பிடி","description":"\u003cp class=\"tw-data-text tw-text-large tw-ta\" data-placeholder=\"Translation\" id=\"tw-target-text\" role=\"text\" data-ved=\"2ahUKEwj50Zq_kv6TAxWixTgGHRsqMdEQ3ewLegQIDBAV\" dir=\"ltr\" aria-label=\"Translated text: தன் தோழியின் பூனையான காபி தொலைந்து போனபோது, டிப் டிப் அதைத் தேடிச் செல்கிறாள் – சாலையில், குப்பைத் தொட்டிகளுக்குள், வீடுகளுக்குப் பின்னால், புதர்களுக்கு அடியில் என எல்லா இடங்களிலும். இறுதியில் காபி ஒரு மரத்தின் மீது ஏறி, கீழே இறங்க முடியாமல் தவிக்கும்போது, செய்வதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது…?\" tabindex=\"-1\"\u003e\u003cspan class=\"Y2IQFc\" lang=\"ta\"\u003eதன் தோழியின் பூனையான காபி தொலைந்து போனபோது, டிப் டிப் அதைத் தேடிச் செல்கிறாள் – சாலையில், குப்பைத் தொட்டிகளுக்குள், வீடுகளுக்குப் பின்னால், புதர்களுக்கு அடியில் என எல்லா இடங்களிலும். இறுதியில் காபி ஒரு மரத்தின் மீது ஏறி, கீழே இறங்க முடியாமல் தவிக்கும்போது, செய்வதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது…?\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"thulika","offers":[{"title":"Default Title","offer_id":54282632495407,"sku":"NS1545","price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/F_d0cadcd0-5033-46e7-91e9-51f8b06071bf.jpg?v=1774187558"},{"product_id":"engey-andha-poonai","title":"எங்கே அந்தப் பூனை?","description":"\u003cp class=\"tw-data-text tw-text-large tw-ta\" data-placeholder=\"Translation\" id=\"tw-target-text\" role=\"text\" data-ved=\"2ahUKEwjyhqDyyvGTAxUdUGcHHc8hMaIQ3ewLegQIDhAV\" dir=\"ltr\" aria-label=\"Translated text: ஆரஞ்சு நிற வாலையும் கூர்மையான காதுகளையும் கொண்ட ஒரு குறும்புக்காரச் சின்னப் பூனை தொலைந்துவிட்டது! மின்னி தன் பூனையைத் தேடிச் செல்கிறாள், அப்போது பேசுவதற்கு மக்களும் பார்ப்பதற்குப் பல விஷயங்களும் நிறைந்த ஒரு பரபரப்பான நகரத் தெருவில் அவள் காலடி எடுத்து வைக்கிறாள்.\" tabindex=\"-1\"\u003e\u003cspan class=\"Y2IQFc\" lang=\"ta\"\u003eஆரஞ்சு நிற வாலையும் கூர்மையான காதுகளையும் கொண்ட ஒரு குறும்புக்காரச் சின்னப் பூனை தொலைந்துவிட்டது! மின்னி தன் பூனையைத் தேடிச் செல்கிறாள், அப்போது பேசுவதற்கு மக்களும் பார்ப்பதற்குப் பல விஷயங்களும் நிறைந்த ஒரு பரபரப்பான நகரத் தெருவில் அவள் காலடி எடுத்து வைக்கிறாள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"thulika","offers":[{"title":"Default Title","offer_id":54283962155311,"sku":"NS1550","price":135.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/F_d72f92a5-0949-4b48-bffb-465977d54e48.jpg?v=1774191497"},{"product_id":"enakku-puriyavillai","title":"எனக்குப் புரியவில்லை","description":"\u003cp class=\"tw-data-text tw-text-large tw-ta\" data-placeholder=\"Translation\" id=\"tw-target-text\" role=\"text\" data-ved=\"2ahUKEwi7mePBnLiTAxU2Q2cHHRpxKYsQ3ewLegQIDBAW\" dir=\"ltr\" aria-label=\"Translated text: நண்பர்கள், விளையாட்டு, கேலி செய்தல், பகிர்ந்துகொள்ளுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு அன்றாடப் பள்ளிக் கதை, ஒரு மென்மையான திருப்பத்தை அடைகிறது. ஏனெனில், இக்கதையை மன்னா சொல்கிறாள், அவளுக்கு டவுன் சிண்ட்ரோம் உள்ளது. விருது பெற்ற எழுத்தாளர் மினி ஸ்ரீனிவாசன், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, மன்னாவின் குரலிலேயே பேசி, நம்மை அவளது மனதிற்குள் அழைத்துச் செல்கிறார். அப்படித்தான், வழக்கமானவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, அவளது கபடமற்ற, நம்பிக்கையான பதில்களைப் புரிந்துகொள்ள நாம் நெருங்கிச் செல்கிறோம். தெளிவான, ஆனால் உணர்ச்சிப்பூர்வமான படங்கள், தன்னால் எதைப் புரிந்துகொள்ள முடியும், எதைப் புரிந்துகொள்ள முடியாது என்பதை மன்னா உள்ளபடியே கூறும் விவரத்தை நெகிழச் செய்கின்றன. டாடா அறக்கட்டளையின் பராக் கௌரவப் பட்டியல் 2020-க்கு (படப்புத்தகம்) தேர்ந்தெடுக்கப்பட்டது.\" style=\"text-align: left;\" tabindex=\"-1\"\u003e\u003cspan class=\"Y2IQFc\" lang=\"ta\"\u003eநண்பர்கள், விளையாட்டு, கேலி செய்தல், பகிர்ந்துகொள்ளுதல் \u003cbr\u003eஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு அன்றாடப் பள்ளிக் கதை, ஒரு \u003cbr\u003eமென்மையான திருப்பத்தை அடைகிறது. ஏனெனில், இக்கதையை மன்னா சொல்கிறாள், அவளுக்கு டவுன் சிண்ட்ரோம் உள்ளது. விருது பெற்ற எழுத்தாளர் மினி ஸ்ரீனிவாசன், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, மன்னாவின் குரலிலேயே பேசி, நம்மை அவளது மனதிற்குள் அழைத்துச் செல்கிறார். அப்படித்தான், வழக்கமானவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, அவளது கபடமற்ற, நம்பிக்கையான பதில்களைப் புரிந்துகொள்ள நாம் நெருங்கிச் செல்கிறோம். தெளிவான, ஆனால் உணர்ச்சிப்பூர்வமான படங்கள், தன்னால் எதைப் புரிந்துகொள்ள முடியும், எதைப் புரிந்துகொள்ள முடியாது என்பதை மன்னா உள்ளபடியே கூறும் விவரத்தை நெகிழச் செய்கின்றன. டாடா அறக்கட்டளையின் பராக் கௌரவப் பட்டியல் 2020-க்கு (படப்புத்தகம்) தேர்ந்தெடுக்கப்பட்டது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"SiruvarBooks","offers":[{"title":"Default Title","offer_id":54284240421167,"sku":"NS1553","price":135.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/F_26c47b76-e6e7-49a6-bd5a-f6aba9ca2bd2.jpg?v=1774191210"},{"product_id":"gajapati-kulapati","title":"கஜபதி குலபதி","description":"\u003cp class=\"tw-data-text tw-text-large tw-ta\" data-placeholder=\"Translation\" id=\"tw-target-text\" role=\"text\" data-ved=\"2ahUKEwiByLuEr--TAxXMxjgGHWV0BZ4Q3ewLegQIDBAV\" dir=\"ltr\" aria-label=\"Translated text: சின்ன மூக்குகளுக்குச் சின்ன சளி பிடிக்கும். பெரிய மூக்குகளுக்குப் பெரிய சளி பிடிக்கும். கஜபதி குலபதி என்ற யானைக்குப் பெரிய மூக்கு இருப்பதால், அதற்கு ஒரு மிகப் பெரிய, பயங்கரமான சளி பிடிக்கிறது! அது தும்மினால் என்ன ஆகும் – ஆஆஆச்சூ...? பக்கங்கள் முழுவதும் தாள லயத்துடன் உருளும் திரும்பத் திரும்ப வரும் ஒலிகள் மற்றும் வார்த்தைகளுடன், இந்த அன்பான யானையைப் பற்றிய அதிகம் விற்பனையாகும் இந்தத் தொடர், கதை சொல்லுவதற்கும் சத்தமாக வாசிப்பதற்கும் மீண்டும் ஒரு உயிரோட்டத்தைக் கொண்டுவருகிறது. பிரகாசமான, உற்சாகமான படங்களும், ஆற்றல்மிக்க காட்சி உரைகளும் அந்தத் தாள லயத்தைப் பிரதிபலித்து, இந்தப் பெரிய, மகிழ்ச்சியான புத்தகங்களை மிகவும் வேடிக்கையானதாக ஆக்குகின்றன.\" tabindex=\"-1\"\u003e\u003cspan class=\"Y2IQFc\" lang=\"ta\"\u003eசின்ன மூக்குகளுக்குச் சின்ன சளி பிடிக்கும். பெரிய மூக்குகளுக்குப் பெரிய சளி பிடிக்கும். கஜபதி குலபதி என்ற யானைக்குப் பெரிய மூக்கு இருப்பதால், அதற்கு ஒரு மிகப் பெரிய, பயங்கரமான சளி பிடிக்கிறது! அது தும்மினால் என்ன ஆகும் – ஆஆஆச்சூ...? பக்கங்கள் முழுவதும் தாள லயத்துடன் உருளும் திரும்பத் திரும்ப வரும் ஒலிகள் மற்றும் வார்த்தைகளுடன், இந்த அன்பான யானையைப் பற்றிய அதிகம் விற்பனையாகும் இந்தத் தொடர், கதை சொல்லுவதற்கும் சத்தமாக வாசிப்பதற்கும் மீண்டும் ஒரு உயிரோட்டத்தைக் கொண்டுவருகிறது. பிரகாசமான, உற்சாகமான படங்களும், ஆற்றல்மிக்க காட்சி உரைகளும் அந்தத் தாள லயத்தைப் பிரதிபலித்து, இந்தப் பெரிய, மகிழ்ச்சியான புத்தகங்களை மிகவும் வேடிக்கையானதாக ஆக்குகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"SiruvarBooks","offers":[{"title":"Default Title","offer_id":54284262539567,"sku":"NS1555","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/F_eb7c0064-8f11-4ff4-8696-f49231660319.jpg?v=1774422922"},{"product_id":"kutti-kumbhakarnan","title":"குட்டி கும்பகர்ணன்","description":"\u003cp\u003eஒவ்வொரு இரவும், குக்கு தன் தந்தை தனக்குப் பிடித்தமான கதையைச் சொல்ல வேண்டும் என்று விரும்புவான். அது, ஆறு மாதங்கள் இடைவிடாமல் உறங்கும் கும்பகர்ணன் என்ற இராட்சதனைப் பற்றியது – கும்பகர்ணனைப் போலவே குக்குவும் உறங்கிவிடுவான். குக்குவின் கனவில், அந்த இராட்சதனை எழுப்ப அனைவரும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்கிறார்கள். எதுவும் பலிக்கவில்லை! ராமாயணத்தின் ஒரு நிகழ்வின் உயிரோட்டமான மறுவிளக்கம், அட்டகாசமான வேடிக்கையான படங்களுடன்.\u003c\/p\u003e","brand":"SiruvarBooks","offers":[{"title":"Default Title","offer_id":54284278399279,"sku":"NS1556","price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/F_96c1f707-d7ab-433e-8f74-2a24da4ef486.jpg?v=1774422654"},{"product_id":"gajapati-kulapati-gurrburrrrooom","title":"கஜபதி குலபதி-குற்ற்ற்புற்ற்ற்ஊம்!","description":"\u003cp class=\"tw-data-text tw-text-large tw-ta\" data-placeholder=\"Translation\" id=\"tw-target-text\" role=\"text\" data-ved=\"2ahUKEwiI94WKk92TAxVRWXADHaeNKG4Q3ewLegQIDBAW\" aria-label=\"Translated text: பத்து வாழைக்குலைகள், ஒரு கட்டு கரும்பு, தேங்காய், வெல்லம் மற்றும் ஒரு பெரிய சாதம். ஒரு யானைக்கே இது மிகவும் கனமான உணவுதான் என்பதை கஜபதி குலபதி கண்டறிகிறான்! பரிச்சயமான கதாபாத்திரங்களின் அணி, திரும்பத் திரும்ப வரும் வார்த்தைகள், உருளும் ஒலிகள், ஒரு மென்மையான தொனி மற்றும் துள்ளலான படங்கள் என அனைத்தையும் ஒன்றிணைத்து, இந்த அன்பான யானையைப் பற்றிய மூன்றாவது புத்தகம், உரக்க வாசித்துக் காட்டுவதற்கு ஒரு சிலிர்ப்பூட்டும் புதிய அனுபவத்தையும், குழந்தைகளின் வயிற்றுப் பிரச்சனைகளுக்கு ஒரு மகிழ்ச்சியான மருந்தையும் வழங்குகிறது.\" dir=\"ltr\" tabindex=\"-1\"\u003e\u003cspan class=\"Y2IQFc\" lang=\"ta\"\u003eபத்து வாழைக்குலைகள், ஒரு கட்டு கரும்பு, தேங்காய், வெல்லம் மற்றும் ஒரு பெரிய சாதம். ஒரு யானைக்கே இது மிகவும் கனமான உணவுதான் என்பதை கஜபதி குலபதி கண்டறிகிறான்! பரிச்சயமான கதாபாத்திரங்களின் அணி, திரும்பத் திரும்ப வரும் வார்த்தைகள், உருளும் ஒலிகள், ஒரு மென்மையான தொனி மற்றும் துள்ளலான படங்கள் என அனைத்தையும் ஒன்றிணைத்து, இந்த அன்பான யானையைப் பற்றிய மூன்றாவது புத்தகம், உரக்க வாசித்துக் காட்டுவதற்கு ஒரு சிலிர்ப்பூட்டும் புதிய அனுபவத்தையும், குழந்தைகளின் வயிற்றுப் பிரச்சனைகளுக்கு ஒரு மகிழ்ச்சியான மருந்தையும் வழங்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"SiruvarBooks","offers":[{"title":"Default Title","offer_id":54288326132015,"sku":"NS1559","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/F_74f3899a-86d6-48cb-b002-1d088ba17bb0.jpg?v=1774422498"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/collections\/preschoo.jpg?v=1748597957","url":"https:\/\/siruvarbooks.com\/collections\/preschoolers.oembed?page=5","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}