{"title":"Teens | பதின்ம வயதினர்","description":"\u003cp\u003e13+ years\u003c\/p\u003e","products":[{"product_id":"kallarai-ragasiyam","title":"கல்லறை ரகசியம்","description":"\u003cdiv class=\"woocommerce-product-details__short-description\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e“கல்கத்தாவின் பழமையான கல்லறையில் நிகழ்ந்த ஒரு விபத்து அந்த நகரத்தின் புராதன வரலாற்றையே அலச வேண்டிய வேலையை கொடுத்தது ஃபெலுடாவிற்கு.பிரிட்டிஷ் வம்சாவளி மாந்தர்களும் அப்போது வெளிப்பட்டார்கள்.பேராசையும் பழமையும் கலந்து குற்றங்கள் தலைதூக்கியதும் விரைந்து செயல்பட்டார் ஃபெலுடா. ‘மண்ணிலிருந்து மண்ணுக்கே!”என்ற வார்த்தையை நிரூபிக்க அவருக்கு உதவியது கல்லறை ரகசியம்.\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eகல்லறை ரகசியம்,kallarai-ragasiyam,books for children,புக்ஸ் ஃபார் சில்ரன்,  , .\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771000828207,"sku":"NS785","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/kallarai_ragasiyam-500.jpg?v=1742890117"},{"product_id":"pinam-nadandha-marmam","title":"பிணம் நடந்த மர்மம்","description":"\u003cp\u003eகுருட்டு நம்பிக்கையில் யாராவது குளிர் காய முனைகிறார்களா?இதில் தலையிட அழைத்தவர்களையே ஃபெலுடா சந்தேகப்படும்படி ஆக்கியது எது?என்பதை விளக்குகிறது’பிணம் நடந்த மர்மம்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771001286959,"sku":"NS784","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/pinam_nadantha_marmam-scaled_fac7335f-cc59-40f0-83ff-db514d4caef4.jpg?v=1742890116"},{"product_id":"bambai-kollayarkal","title":"பம்பாய் கொள்ளையர்கள்","description":"\u003cp\u003e‘ஜடாயு’வின் கதை இந்திப் படமாக உருப் பெறுவதை பார்க்கப் போனார் ஃபெலுடா.பம்பாயில் கால் வைத்ததும் அவர் எதிர்கொண்டதோ ஒரு கொலையை.அப்பாவி’ஜடாயு’விற்கோ வரிசையாக வந்தன மிரட்டல்கள்.கடத்தல்காரர்களும் கொலைகாரர்களும் சுற்றி நிற்க ஃபெலுடா வெற்றி பெற போராடினார்.கதை திரைப்படம் ஆனதா?ஃபெலுடா வெற்றி பெற்றாரா?என்பதைச் சொல்கிறது பம்பாய் கொள்ளையர்கள். “\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771001483567,"sku":"NS783","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/bombay-scaled_df024605-7ba8-485e-ab12-2242dbb19862.jpg?v=1742890115"},{"product_id":"vangapuli-marmam","title":"வங்கப்புலி மர்மம்","description":"\u003cp\u003e“காட்டுப்பகுதியில் ஓய்வெடுக்கச் சென்ற ஃபெலுடாவின் முன்னே ஒரு புதிர்.அதை விளக்கினால் வெளிவர இருந்ததோ ஒரு புராதன புதையல்.இடையே வெளிவந்தது ஓர் ஆட்கொல்லி வங்கப்புலி.ரகசியங்களை உணர்ந்து,அதன் பின்னே நிகழ்ந்த ஒரு மரணத்தையும் புலப்படுத்திய ஃபெலுடா,புதையலை எடுத்தாரா?புலியை வீழ்த்தினாரா?என்பதை கூறுவதுதான் வங்கப் புலி மர்மம். “\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771001942319,"sku":"NS781","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/vanga_puli_marmam-scaled_c474021f-194a-46b5-afc6-f5f2e25107e9.jpg?v=1742890113"},{"product_id":"kailash-chowdriyin-rathinakal","title":"கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல்","description":"\u003cdiv class=\"woocommerce-product-details__short-description\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eகைலாஷ் சௌதுரியிடமிருந்து புராதன ரத்தினக் கல்லை மிரட்டிப் பறிக்க முயல்வது யார்?வார்த்தை ஜாலங்களையும்,புனை வேடத்தையும் மீறி குற்றவாளியை பிடிக்க ஃபெலுடாவின் புத்திக்கூர்மை அவருக்கு அவசியமாக இருந்தது.பேனை பெருமாள் ஆக்க முயன்றவர்களின் முகத்திரையை ஃபெலுடா கிழித்ததைச் சொல்வதுதான் கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல்.\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eகைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல்,வீ. பா. கணேசன்,kailash-chowdriyin-rathinakal,books for children,புக்ஸ் ஃபார் சில்ரன்,  , .\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771003515183,"sku":"NS774","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/kailash-choudhryin-rathinakal500.jpg?v=1742890105"},{"product_id":"kadaisii-ilai","title":"கடைசி இலை","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇக்கதைகள் ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடமாக நடத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டவை அல்ல. குழந்தைகள் தாமே வாசித்துக்கொள்ள, அவ்வாசிப்பு விவாதமாகவும் பிற வடிவங்களாகவும் உருக்கொள்ள ஆசிரியர் நட்புடன் வழிகாட்டவுமென இக்கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழின் மிக முக்கியமான கதாசிரியர்களின் கதைகளும் மொழிபெயர்ப்புக் கதைகளும் நாட்டுப்புறக் கதைகளும் என பல கதைகள் இங்கு காத்திருக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eBooks for children, Children Stories, kadaisii ilai, o'henry,the last leaf, கடைசி இலை, சிறார் கதைகள்,புக்ஸ் ஃபார் சில்ரன், ,  .\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771025338671,"sku":"NS697","price":65.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/kadaisi_ilai500.jpg?v=1742890035"},{"product_id":"kannadi","title":"கண்ணாடி","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇந்தப் புத்தகம் குழந்தைகளின் நேசத்திற்குரியது. என்றும் அவர்களின் மனதை விட்டு நீங்காத கதைகளைக் கொண்டது. ஒவ்வொரு கதையும் அவர்களுக்கு புதியதொரு அனுபவம். அந்த அனுபவம் அவர்களுக்கு வாசிப்பின் மகிழ்ச்சியாகவும் அறிவின் சேகரமாகவும் அமைகிறது. தளிர் உள்ளங்களில் நன்மையைத் துளிர்க்கச் செய்யும் இந்த நூல், உயர்வுகளுக்கு இட்டுச் செல்லும் ஒரு பாதை.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eBooks for children, Children Books, kannadi, Stories,Thamizh Stories, கண்ணாடி, நாடோடிக் கதைகள், பாரதி புத்தகாலயம், புக்ஸ் ஃபார் சில்ரன், ,  .\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771026288943,"sku":"NS692","price":170.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/products\/kannadi500.jpg?v=1742890029"},{"product_id":"puratchiyin-dhuruva-natchathiram","title":"புரட்சியின் துருவ நட்சத்திரம்","description":"\u003cp\u003eமுதலாளித்துவம் எப்போதும் தானாக வீழ்ச்சியடையாது. அது தூக்கி எறியப்பட வேண்டும். இது, மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் மக்கள் போரட்டங்களை வலுப்படுத்துவதை சார்ந்திருக்கிறது. இவ்வாறு தொழிலாளர்-விவசாயி ஒற்றுமை என்னும் ‘அகக்காரணி’யை வலுப்படுத்திடுவோம். இது மிகவும் முக்கியமாகும். மக்களுக்கான நெருக்கடிகள் என்னும் புறக் காரணிகள் இருந்தபோதிலும். ‘அகக்காரணி’யை வலுப்படுத்திடாமல் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக புரட்சிகரத் தாக்குதலை நடத்திட முடியாது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199778558255,"sku":"NS647","price":10.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Puratchiyin-Dhuruva-Natchathiram-Thozhar-Lenin-copy_7f7c573b-7ff6-4dd2-b3a3-cf794d045383.jpg?v=1742889988"},{"product_id":"aram-seyya-pazagu","title":"அறம் செய்யப் பழகு","description":"\u003cp\u003e’அறம் செய்யப் பழகு’ -சிறிய புத்தகம்தான், ஆனால்.. விவாதங்களும், சமூகத்தின் கன்னத்தில் அறையும் கேள்விகளும் நிரம்பிய புத்தகம். மாதவிலக்கான பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், சிறப்புக் குழந்தைகள், வீட்டு வேலைகளில் உழலும் பெண்கள், ஆட்டிசம் பாதிப்பு குறித்து எழுத தைரியமும், தெளிவும் தேவை.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199781900591,"sku":"NS627","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Aram-Seiya-Pazhagu-copy-scaled_481bca01-8dbc-49ae-9ea6-dcdb03bd8a86.jpg?v=1742889971"},{"product_id":"piriyamudan-piccaso","title":"பிரியமுடன் பிக்காஸோ","description":"\u003cp\u003eஐம்பதுக்கும் மேற்பட்ட சிறார் புத்தகங்களைப் படைத்தவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199784325423,"sku":"NS614","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Priyamudan-Picasso-copy-min-scaled_6e0bf098-9f25-4ae2-a93d-d74345c4f273.jpg?v=1742889961"},{"product_id":"pathuku-pathu","title":"பத்துக்குப் பத்து","description":"\u003cp\u003eசுயமாகக் தொடங்குபவர்கள் மற்றும் தங்கள் வாழ்க்கையை அடுத்த புதிய அத்தியாயத்தை அழைக்க விரும்பும் எவருக்கும் எண் பத்து சரியான எண்ணாகும். ஆம்! இவர் எழுதிய “பத்துக்குப் பத்து” என்ற நூலைப் பற்றித்தான் கூறுகின்றேன்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199786455343,"sku":"NS598","price":110.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Pathukku-Pathu-copy_d41515fa-8e86-42aa-9d75-68eaf7c27dd8.jpg?v=1742889947"},{"product_id":"uyirin-mozhi","title":"உயிரின் மொழி","description":"\u003cp\u003eஇந்தப் புத்தகத்தில் உள்ள தகவல்கள் அனைவருக்கும் பயன்படும். உதாரணமாக, மென்பொருள் உருவாக்க வல்லுநர் இந்தப் புத்தகத்தைப் படித்தால் கணினியின் இயக்கத்தைவிட நம் உடல் இயக்கம் எப்படி இருக்கிறது எனப் புரிந்துகொள்ள முடியும்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199787602223,"sku":"NS593","price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Uyirin-Mozhi-copy_e04b12ef-9774-4a65-a916-e992f436c2bb.jpg?v=1742889943"},{"product_id":"bhagathsingh-yen-nathikan-aanar","title":"பகத்சிங் ஏன் நாத்திகர் ஆனார்?","description":"\u003cp\u003eபுதிதாக வரலாற்றையோ அரசியலையோ படிக்க விரும்பும் பெரியவர்களுக்கும் இது மிக முக்கியமான நூல். பகத்சிங் எழுதிய “நான் நாத்திகன் ஏன்” நூலை முதல் முறையாகப் படிக்கப்போகிற ஒவ்வொருவரும் அதற்கு முன்னர் சிவ சுப்பிரமணியம் எழுதிய இந்த நூலை ஒருமுறை படித்துவிட்டால் எளிமையாக இருக்கும்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199807066415,"sku":"NS477","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Bagath-Singh-Yen-Nathikar-anar_1d7e5df3-7eb4-4a4f-b6eb-719f13599157.jpg?v=1742889851"},{"product_id":"dhanviyin-piranthanaal","title":"தன்வியின் பிறந்தநாள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇத்தொகுப்புக் கதைகள் ஒவ்வொன்றையும் அவர் சிறுகச் சிறுகச் செதுக்கியிருக்கிறார். சிறுவர்களின் உலகம் தனித்துவமானது. அதில் இயற்கை ஏற்படுத்தும் மங்கல்கள் இருக்கலாமே தவிரக் களங்கம் கிடையாது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199812145455,"sku":"NS447","price":120.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"thanneer-endror-amutham","title":"தண்ணீர் என்றோர் அமுதம்","description":"\u003cp\u003eஎகிப்தில் நைல் நதிப் பள்ளத்தாக்கில் இருந்து லிபியப் பாலைவனத்தைப் பிரிக்கிற ஒரு கோட்டின் மீது நான் நின்று கொண்டிருந்தேன். அந்த நாளை மீண்டும் நினைவு கூர்கிறேன். ஒருபுறம், பார்வைக்கு எட்டியவரை, கடல் போன்று பரந்து விரிந்த மணற்பரப்பின் மீது ஒரே ஓர் உயிரினம் கூடத் தென்படவில்லை. ஒரு புல் பூண்டு கூட வளராமல் பரந்து விரிந்து கிடக்கும் பாலைவனம் அது; அதற்கு நேரெதிரே மறுபுறம் புவிப் பரப்பின் மீது காணக்கிடைக்கும் மாபெரும் உயிரிச் செறிவுமிக்க பகுதி. அங்கே செழுமையான பசுந்தாவர வகைகளும், உயிரினங்களும்  நிறைந்த பசுஞ்சோலைகள். இந்த அற்புதமான வேறுபாட்டை உருவாக்கியது எது? வேறெது. வெறும் தண்ணீர் மட்டுமே!\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199813456175,"sku":"NS439","price":25.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Thanneer-Endror-Amutham-scaled_a0800dd7-777c-432c-aa19-6eda16ea8f64.jpg?v=1742889821"},{"product_id":"kadaisi-bench","title":"கடைசி பெஞ்ச் இளையோருக்கான கவிதைகள்","description":"\u003cp\u003eயார் எது குறித்து பேசுகிறோம் யாருக்காகப் பேசுகிறோம் என்பது எல்லா காலகட்டத்திலும் முக்கியமான ஒன்று. கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் கடக்கும் இந்த நோய்மையின் காலம் சமூகத்தின் எல்லா அடுக்குகளின் மனிதர்களின் மீதும் வயது, கல்வி, செயல்திறன், செல்வநிலை – இவற்றின் பாலான எந்தவிதமான வேறுபாடுமின்றி அவரவர் அளவில் தனது பாதிப்பினை செலுத்தியுள்ளது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199813652783,"sku":"NS437","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Kadaisi-Bench-scaled_231cb905-fb90-4345-8366-e0b3b960e976.jpg?v=1742889820"},{"product_id":"vasikkatha-puthakathin-vasani","title":"வாசிக்காத புத்தகத்தின் வாசனை","description":"\u003cp\u003eவாசிக்காத புத்தகத்தின் வாசனை நம் உள்ளங்களை நிரப்பும் இளையோர் குறுநாவல். ‘பச்சை வைரம்’, ‘சஞ்சீவி மாமா’ போன்ற அற்புதமான நாவல்களின் ஆசிரியரிடமிருந்து நமக்குக் கிடைத்துள்ள மற்றொரு படைப்பு இது. சம்யேரோகியே கிராமத்தில் செம்மரம் கடத்தி வாழ்க்கைப்பாட்டை நடத்தி வரும்\u003cbr\u003e\nபம்பா பலடேவின் மகன் அக்கான், அப்பாவுக்கு உதவியாக மரத்தூள் சேகரிக்கும் பணியில் ஈடுபடுகிறான்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199813816623,"sku":"NS436","price":25.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Vasikkatha-Puthakathin-Vasanai-scaled_c308820f-f1c8-4b6c-b9ea-bac919714bd4.jpg?v=1742889819"},{"product_id":"chochovin-visithira-vazhkkai","title":"சோசோவின் விசித்திர வாழ்க்கை","description":"\u003cp\u003eஎப்படியாவது மனிதனை மனிதனுக்கு விளக்கிவிட முயன்று கொண்டேயிருக்கிறது. சோசோ அப்படியான முயற்சிதான். சோசோவுக்குள் வெவ்வேறு உருவங்களில் வெவ்வேறு விதங்களில் நாம் இருக்கலாம்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199814144303,"sku":"NS433","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Chochovin-Visithira-Vazhkkai-scaled_1d00eb04-3891-431c-b477-bfb89e0f364a.jpg?v=1742889817"},{"product_id":"origami-kakitha-madippu-kalaiyin-kathai","title":"ஓரிகாமி காகித மடிப்புக் கலையின் கதை","description":"\u003cp\u003eஓரிகாமிக்கு குழந்தைகள், மாணவர்கள் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் என அனைவரும் ரசிகர்களாகி விடுவார்கள்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199814242607,"sku":"NS432","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Origami-scaled_a8f21388-69c8-4c84-be1e-3af5914d4a20.jpg?v=1742889816"},{"product_id":"marappachi-sonna-ragaciam","title":"மரப்பாச்சி சொன்ன ரகசியம்","description":"\u003cp\u003eசிறுபிள்ளைகளிலிருந்து பெரியவர்கள் வரை அவசியம் வாசித்திருக்க வேண்டிய முக்கியமான சமூக ஆவணமாக இந்தப் புத்தகம் உருமாறியிருக்கிறது. ஒரு பிள்ளைக்கு சின்னஞ்சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலால் ஏற்படும் மனப் பாதிப்பு என்பது, அதன் வாழ்வு முழுது ம் கருமூட்டமாகத் தொடரக்கூடியது; சமயங்களில் வாழ்க்கையைத் தீர்மானிப்பதிலும் அந்தப் பாதிப்பின் செல்வாக்கு ஆக்கிரமிக்கிறது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199814635823,"sku":"NS429","price":60.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Marapachi-Sonna-Ragasiyam-scaled_7db75459-eca5-4ceb-aab2-11c559f6f752.jpg?v=1742889814"},{"product_id":"charles-darwin-kadal-payanankalal-uruvedutha-methai","title":"சார்லஸ் டார்வின் – கடல் பயணங்களால் உருவெடுத்த மேதை","description":"\u003cp\u003eதன் சிறு வயது முதல் ஏன், எதற்கு, எப்படி என்று கேள்விகளைக் கேட்பதன் மூலம் இந்த உலகத்தையும் இயற்கையையும் புரிந்து கொள்ள சார்லஸ் டார்வின் முயன்றுகொண்டே இருந்தார்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199817552175,"sku":"NS423","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/charles-darwin-kadal-payanankalal-uruvedutha-methai-scaled_7871c899-be63-4474-985f-e74e366b027b.jpg?v=1742889809"},{"product_id":"uyara-parantha-india-kuruvi-saalim-ali","title":"உயரப் பறந்த இந்தியக் குருவி சாலிம் அலி","description":"\u003cp\u003eசாலிம் அலியின் உண்மையான பங்களிப்பு இதுபோன்ற தவறான சித்தரிப்புகளால் சிதைக்கப்படுகிறது. சாலிம் அலி போன்ற ஒருவர் கடந்த நூற்றாண்டில் இந்தியாவுக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால், இந்தியப் பறவைகள், காடுகள் குறித்த புரிதல் பெருமளவு பின்னடைவைச் சந்தித்திருக்கும்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199818305839,"sku":"NS415 - C53F","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Uyara-Parantha-India-Kuruvi-Saalim-Ali_2264d89d-b6b9-4a89-9b73-71649f0dc6b6.jpg?v=1742889802"},{"product_id":"galaxykaluku-idaiye-payanam-saathiyama","title":"கேலக்ஸிகளுக்கு இடையே பயணம் சாத்தியமா?","description":"\u003cp\u003eஆயிரம் ஆயிரம் விண்கலங்கள் விண்வெளியில் சென்றால் அங்கே, ட்ராபிக் ஜாம் ஏற்படாதா? மோதல் விபத்துகள் ஏற்படும் ஆபத்து உண்டா? இதுபோன்ற சில சுவையான அறிவியல் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199818600751,"sku":"NS412","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Galaxykaluku-Idaiye-Payanam-Saathiyama-scaled_3f6d7b1f-5884-4a36-b948-3e3153324c78.jpg?v=1742889800"},{"product_id":"lucy-by-c-ramalingam","title":"லூசி – உலகைக் குலுக்கிய பரிணாமத் தத்துவம்","description":"\u003cp\u003eமனித இனங்கள் படிப்படியாக எவ்வாறு பரிணாமம் பெற்றது என்பதை அறிவியல் பூர்வமாக தெரிந்து கொள்வது உலகைப் பற்றி பரிந்து கொள்ள உதவியாக இருக்கும். இந்த உலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மதமும், சமூகமும் தங்களுடைய நம்பிக்கைகளையும், கடவுள் உலகைப் படைத்தக் கதைகளையும் உண்மையென்று கருதி இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் உயிர்கள் பரிணாமம் பெற்று வளர்ந்து வந்ததைக் கூட மதங்கள் சொல்லப்பட்ட விசயமாக தற்பொழுது பார்க்கப்படுகின்ற ஒரு போக்காகவும் மாறியிருக்கிறது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199823941935,"sku":"NS375","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/WhatsApp-Image-2021-10-05-at-4_42a21a82-b988-44d9-9a33-e011cd21d5d9.jpg?v=1742889767"},{"product_id":"mudhal-vaguppu-podhu-thervu","title":"முதல் வகுப்பு  பொதுத் தேர்வு","description":"\u003cp\u003eநிகழ்த்தப்பட்ட வரலாறு, திரிக்கப்பட்ட வரலாறு இரண்டையும் பிரித்தறிய மெய்ப்பித்தல் தேவைப்படுகிறது. மெய்ப்பித்தல், அறிவியல் வழியது. வாய்வழி மெய்ப்பித்தல் என்கிற ஒன்று, நம்மில் உண்டு. கதைகளினூடே, புனைவின் வழியில் மெய்ப்பித்தல். புனைவு வழியே வரலாற்றை நிரூபிக்க முனையும் ஆசிரியருக்கும், அறிவியல் வழி கோரும் மாணவருக்கும் இடையிலான போராட்டமே, இக்கதை. அறிவியலின் திரிபை அறிவியல் அதுவாகவே திருத்திக் கொள்கிறது. வரலாற்றின் திரிபைத் திருத்த ஒரு குரல் தேவைப்படுகிறது. குறியீட்டு கதாபாத்திரங்கள் கொண்ட இக்கதையில், சுரேந்திரனின் குரல் அப்படியான ஒன்று!\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199824335151,"sku":"NS374","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Mudhal-Vakuppu-Puthu-thervu_Final_f8d13bc9-0286-4c47-9c3d-5068d603ba88.jpg?v=1742889767"},{"product_id":"anbana-pettrore","title":"அன்பானே பெற்றோரே..!","description":"\u003cp\u003eஅன்பானே பெற்றோரே..! (Anbana Pettrore) குழந்தை வளர்ப்பைப் பற்றி எல்லாமா படிச்சு தெரிஞ்சிக்கணும் என்று கூட சிலர் நினைக்கலாம். குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை, அறிவியலும் கூட! அது பேசப்பட வேண்டியதொரு முக்கியமான கருப்பொருள் தான்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199826596143,"sku":"NS363","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Anbana-Pettrore_1e818b91-9f35-4bb3-acf8-d6e2cf32b81b.jpg?v=1742889758"},{"product_id":"thamizharkalin-adhi-nilam","title":"தமிழர்களின் ஆதி நிலம்","description":"\u003cp\u003e(Adhi Thamizhargal)‘மனித இனம் எப்படித் தோன்றியது? எப்போது, எப்படி இந்தியாவுக்கு வந்தது? சிந்துவெளியில் வாழ்ந்த மனிதர்கள் யார்?\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199830069551,"sku":"NS350","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Adhi-Indiyarkal-400x400-1_3c1e50e0-bc4c-4291-a5e7-6ef23d56a28f.jpg?v=1742889748"},{"product_id":"panam-vandha-kadhai","title":"பணம் வந்த கதை","description":"","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199832592687,"sku":"NS327","price":25.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Panam-vandha-kadhai_9bdc3fc2-ddbc-4426-a711-b931505b0ad0.jpg?v=1742889729"},{"product_id":"mazhai-soru","title":"மழைச்சோறு","description":"\u003cp\u003eநீண்ட நெடிய பயணத்தில் தங்கள் மீது திணிக்கப்பட்ட வன்மங்களை எதிர்கொண்டும், சகித்துக் கொண்டும் வாழ்க்கை பயணத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்ற ஒரு சில மனிதர்களின் வாழ்க்கை தொகுப்புதான் இந்த ‘மழைச்சோறு” என்ற சிறுகதை தொகுப்பு\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199835967791,"sku":"NS298","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Mazhai-Soru-1-scaled_9d4fffc7-8ab8-45c2-9712-d9f6f72874c3.jpg?v=1742889708"},{"product_id":"nerathai-nesipom","title":"நேரத்தை நேசிப்போம்","description":"\u003cp\u003eஉழைப்பே மனிதனின்  மூலதனம் என்கிறபோது அந்த உழைப்புக்கான நேரத்தை பயனுள்ள முறையில் செலவழித்தல் வேண்டும். அதற்கு நேர நிர்வாகம் குறித்த ஞானம் அவசியம்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199836786991,"sku":"NS289","price":20.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/nerathai-nesippom-copy_1823927e-ace0-4c97-869d-059a35a80f44.jpg?v=1742889701"},{"product_id":"tholliyal-adhisayangal","title":"தொல்லியல் அதிசயங்கள்","description":"\u003cp\u003eகுழந்தைகளின் உளவியல் மூளை நரம்பியல் மற்றும் அவை சார்ந்த தகவலியம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஆராய்ச்சியாளர். இதுவரை முப்பதிற்கும் மேற்பட்ட சிறார் இலக்கிய நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199838621999,"sku":"NS269","price":80.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"thagaval-kalanjiyam","title":"தகவல் களஞ்சியம்","description":"\u003cp\u003eமுழுநேர அறிவியல் ஓவியர் எழுத்தாளர் அவரது அனைத்து நூல்களிலும் அவரது வரைபடங்கள் நிரம்பியுள்ளன. அறிவியல் ஓவியப் புதினங்கள் பல (Science \u0026amp; graphical Novels)வெளியாகியுள்ளன. அறிவியல் களஞ்சியம் 1.2 மற்றும் அறிவியல் அகராதி போன்றவையும் இவரின் படைப்புகள்\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199840162095,"sku":"NS259","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/thagaval_kalanjiyam_4778a7f4-6ed8-4206-bcb9-0f49d395736c.jpg?v=1742889675"},{"product_id":"circuit-tamizhan","title":"சர்க்யூட் தமிழன்","description":"\u003cp\u003eஆயிஷா இரா. நடராசன் சாகித்ய அகாதமி (சிறுவர் இலக்கியம்) விருது பெற்றவர். தமிழின் முன்னணி கல்வியாளர், அறிவியல் வரலாற்றாளர். இயற்பியல், கல்வி மேலாண்மை மற்றும் உளவியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் முனைவர் பட்டமும் பெற்றவர். இவரது நூல்களில் உள்ள எளிமையும், அங்கதம் கலந்த நகைப்புணர்வும் இவரை சுஜாதாவுக்கு அடுத்து முக்கிய அறிவியல் எழுத்தாளராக அறிய வைத்துள்ளது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199840686383,"sku":"NS256","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/circuit_thamizyan_d9207763-ee44-4bb2-a275-a2be9a67b3b3.jpg?v=1742889673"},{"product_id":"ilaiyorukku-marx-kadhai","title":"இளையோருக்கு மார்க்ஸ் கதை","description":"\u003cp\u003eஉலகின் அனைத்து நாடுகளிலும் மார்க்ஸைக் கொண்டாடுவதற்கு மக்கள் இருக்கிறார்கள். பூமியில் எந்தத் தலைவருக்கும், இப்படியொரு மதிப்பும் மரியாதையும் இல்லை. ஆனால் அவர் தலைவரல்ல. மனிதர்களை சிந்திக்கத் தூண்டிய மனிதர். மார்க்ஸ் எனும் எளிய மனிதர், எப்படி தன் அர்ப்பணிப்பு உணர்வாலும் சிந்தனைகளாலும் உலகின் மகத்தான மனிதராக ஆனார் என்பதை இப்புத்தகம் சொல்கிறது. – ஜா. மாதவராஜ்\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199843209519,"sku":"NS237","price":80.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/valliyappan_-_copy_b94d6e0d-b07b-4bf9-ae13-83647dfd2fc0.jpg?v=1742889659"},{"product_id":"nenjai-eerkkum-vaanaviyal","title":"நெஞ்சை ஈர்க்கும் வானவியல்","description":"\u003cp\u003eஇந்நூல் இயற்பியல் மற்றும் வானியல் தத்துவங்களை அலசி ஆராய்கிறது. பிரபஞ்சத்தை பற்றி அறிந்து கொள்ளத் துடிக்கும் அறிவியல் ஆர்வலர்கள் ஊன்றிப் படிக்க வேண்டிய விவரங்கள் ஏராளம் உண்டு. வானியலில் ஆர்வம் உள்ளவர்கள் இதைப் படிக்கும் போது நாமும் ஏதாவது புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். படிக்கும் ஒவ்வொருவரும் வானியலின் பிரமாண்டத்தை உணர முடியும். வானியல் மற்றும் இயற்பியலாளர்களின் கொள்கைகள் எவ்வாறு பரிணாமம் பெற்று வளர்ந்து வந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கேற்ற அற்புதமான நூல்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199843340591,"sku":"NS236","price":315.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/nenjai_eerkum_vanaveyal_6b0d0fe1-9f3f-42ed-b3c2-60e2a8e968b7.jpg?v=1742889658"},{"product_id":"iyarpiyalin-kadhai","title":"இயற்பியலின் கதை","description":"\u003cp\u003eஇயற்பியல் கண்டுபிடிப்புகள் \/ வளர்ச்சி ஆகியவற்றின் சுறுக்கமான வரலாறு, படக்கதைகளின் வடிவில்…\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199843668271,"sku":"NS232","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/iyarpiyalin_kadhai_1d300d3f-7956-46dd-a535-5f43694a03bf.jpg?v=1742889655"},{"product_id":"kanden-pudhaiyalai","title":"கண்டேன் புதையலை","description":"\u003cp\u003e‘கண்டேன் புதையலை’ வாசித்தேன். இது புத்தகம் மட்டுமா? இல்லை, இது வீட்டிலும், வீதியிலும், மேடையிலும், வகுப்பறையிலும் எங்கெங்கும்… விலகி விடுப்பட்டுத் தனித்திருப்போரைத் தேடும் கண். அவர்களைக் கூப்பிடும் குரல். ‘கண்டேன் புதையலை’ நூல் முழுக்க எத்தனை தகவல்கள்? எத்தனைபேருடைய வாழ்க்கைக் குறிப்புகள்? வியந்தேன். புதிய கல்விச் சிந்தனைகளை எளிய தமிழில் தந்துள்ள இந்நூல் கல்வித்தளத்தில் பெரும் வரவேற்பினைப் பெறும். – ச.மாடசாமி கல்வியாளர் குழந்தைப் பருவத்திலிருந்து பதின் பருவம்வரை நாம் கற்கும் விஷயங்கள் தான் நம் வாழ்வின் ஆதாரம் எனும்போது அத்தகைய மிக முக்கியமான விஷயத்தை ஒரு பிரம்பின் கீழ் வைத்து அதிகாரத்தின் கூர் முனை கொண்டு செலுத்தப்பட்ட மந்தைகள் போல் அல்லாமல் குழுந்தைகளுக்கு இயற்கையாக அமைந்துள்ள ஆர்வத்தையும், அவர்தம் தனித்திறனையும் ஒருங்கிணைத்து கற்றலை மகிழ்ச்சியான ஒரு நிகழ்வாக்கிக் கொண்டாட இது போன்ற நூல்கள் அவசியம். தலைமைப் பண்பு முதல் தியானம்வரை பல கடினமான விஷயங்களை எளிமையான மொழிநடையில் விளக்கி எல்லையில்லா கற்றலுக்கு அழைத்துச் செல்லும் நூல் ‘கண்டேன் புதையலை’. – உமா பார்வதி தினமணி.காம்\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199844028719,"sku":"NS229","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/kanden_puthaiyalai_1_ab186f09-6aad-445e-b398-41179eae188a.jpg?v=1742889653"},{"product_id":"pathinmoondril-irunthu-pathonbathu-varai","title":"13லிருந்து 19 வரை","description":"\u003cp\u003eஎல்லோரும் நல்லவராகவே பிறக்கின்றனர், மனிதனே மனிதனைக் கெட்டவனாக்கின்றான் என்று சமூக மற்றும் அரசியல் அறிஞர் ரூசோ தம் நூலில் முதல் வாக்கியமாகக் கூறுவார். ஒவ்வொரு செயலிற்கும் ஒரு பின்னணி இருக்கும். அதனை அறிவது ஆசிரியரது கடமை. வீட்டுப் பாடம் செய்யாதிருப்பதற்கு பல காரணங்கள் இருக்கும். சோம்பல் காரணமாகச் செய்யவில்லை என்று முடிவெடுத்துத் தண்டிப்பது முறையல்ல. இதனைப் பல நிகழ்வுகள் மூலம் மாதவன் நிறுவுகின்றார். – ச.சீ.இராஜகோபாலன்\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199844487471,"sku":"NS224","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/pathin_moondrilirunthu_1_1_0896fa95-48c1-4122-8d21-9f081510abec.jpg?v=1742889649"},{"product_id":"akilavum-fresil-penkalum","title":"அகிலாவும் பிரேசில் பெண்களும்","description":"\u003cp\u003eஎனது கதைகள் என்னை சுற்றி இருப்பவைகளை குறித்து பேசுபவை. எனது அனுபவங்கள் வாயிலாக உருவானவை. என்னை பாதிக்கும் விசயங்களாக இருப்பவை. அந்த பாதிப்பை, அதனால் ஏற்படும் வலியை கடப்பதற்கு கதைகளை எழுதுகின்றேன். குழந்தை மையக்கல்வியை அடித்தளமாக கொண்டு செயல்படுவதால், குழந்தைகள் இக்கல்வி முறையால் எவ்வாறு பதிக்கப்படுகின்றார்கள் என்ற வருத்தம் எப்போதும் எனக்கு உண்டு. குழந்தைகளுக்காக தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகின்றேன். ஆசிரியர்கள் சிரமங்களை அறிபவனாக உள்ளதால், அதனை குறித்தும் எழுதி கடக்கின்றேன். இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் மதுரை சரவணன் என்ற பெயரில் செம்மலர், காக்கைச்சிறகினிலே, கல்கி, பேசும் புதிய சக்தி போன்ற இதழ்களில் இடம் பெற்றவை.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199846912303,"sku":"NS211","price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/agilavum_fresil_penkalum_final_7a7658fc-44a7-4dda-9a42-bb4c0961eb20.jpg?v=1742889638"},{"product_id":"yaranke-paduvathu","title":"யாரங்கே பாடுவது?","description":"\u003cp\u003eகாட்டில் எல்லோரும் உறங்கும் நேரத்தில் விழித்திருக்கும் ஆந்தை, இரவில் உணவு தேடி அலைகிறது. காலையில் களைப்புடன் அது தூங்க ஆரம்பிக்கும் நேரத்தில், ஒரு வானம்பாடி குரலெடுத்துப் பாடத் தொடங்குகிறது. ஆந்தை கேட்டுக்கொண்டதால் வானம்பாடி பாடுவதை நிறுத்துகிறது. ஆனால், அதற்குப் பிறகும் பாட்டுச் சத்தம் கேட்கிறது. ஆந்தையைத் தூங்கவிடாமல் பாடியது யார்?\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199848747311,"sku":"NS199","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/yaranke_paduvathu_bebe7d5d-f419-425a-9b61-2a97c18d66c9.jpg?v=1742889629"},{"product_id":"sevinthiya-kazhuku","title":"செவ்விந்தியக் கழுகு","description":"\u003cp\u003eகுற்றவுணர்ச்சி ஏதுமில்லாமல் இயற்கையைச் சுரண்டி வாழ்ந்துவரும் நமக்கு, இக்கதைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறையவே விஷயங்கள் இருக்கின்றன. பூமி என்பது மனிதர்களுக்காக மட்டுமல்ல. இல்லையா?\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199853007151,"sku":"NS187","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/sevindia_kaluku_053d142f-a6df-4ca5-830f-6431bae7fb51.jpg?v=1742889620"},{"product_id":"sanjivimama","title":"சஞ்சீவி மாமா","description":"\u003cp\u003eநாங்கள் குழந்தைகளாக இருந்த நாட்களில் நேரு மாமாதான் எங்களுக்கெல்லாம் பிடித்தமான தலைவராக இருந்தார். ஆனால் எந்நேரமும் கையில் பீ வாளியுடன் அன்று நகரங்களின் தெருக்களில் அலைந்து கொண்டிருந்த (இன்றும்தான்) சுகாதாரப் பணியாளரான சஞ்சீவியை எங்கள் நேரு மாமா இடத்துக்கு உயர்த்தி இளங்கோ எழுதியிருக்கும் இந்நாவல் உண்மையிலிலேயே வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் நெருக்கமானவராக சஞ்சீவி மாமாவை ஆக்கிவிடுகிறது. இதை வாசிக்கும் குழந்தைகள் சுகாதாரப் பணியாளர்கள் மீது பரிவும் நேசமும் கொள்வதோடு, இச்சாதியமைப்பின் மீது வெறுப்பும் கொள்வார்கள் என நான் நம்புகிறேன். தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வை பிற சாதிக்காரர்கள் எழுதலாம். எழுதினால் இப்படி சுயசாதிப் பெருமிதங்களுக்கு எதிராக குற்ற மனம் கொள்ளும் விதமாக எழுத வேண்டும். ச.தமிழ்ச்செல்வன்\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199854809391,"sku":"NS169","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/sanjivi_mama_9420238e-f411-4d6e-8219-57207f98fd1e.jpg?v=1742889606"},{"product_id":"edi-theivathin-parisu","title":"இடிதெய்வத்தின் பரிசு","description":"\u003cp\u003eஇந்திய, தமிழ்ப் பண்பாட்டுக்கு இணையாக சீனப் பண்பாட்டிலும் சிறார்களின் கற்பனைக்கு ஏற்ற மிகச் சிறந்த எண்ணற்ற தொல்லியல், சாகச, மாயக் கதைகள் உள்ளன. இந்நூல் அவற்றுக்கு ஒரு சிறந்த அறிமுகமாக அமையும்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199856808239,"sku":"NS157","price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/iditheivathin_kadhai_442fd71d-4b45-4671-9885-18294050f782.jpg?v=1742889597"},{"product_id":"red-balloon","title":"ரெட் பலூன்","description":"\u003cp\u003eஒரு பலூன் உங்களையே சுற்றிச்சுற்றி அலைந்ததுண்டா? நீங்கள் போகுமிடமெல்லாம் உங்களைத் தொடர்ந்து வந்து மகிழ்வித்ததுண்டா? உங்களோடு கதை பேசியதுண்டா? நீங்கள் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு உங்களைத் தேடி வந்ததுண்டா? நீங்கள் பெற்ற தண்டனைக்காக யாரையும் தட்டிக் கேட்டதுண்டா? நீங்கள் தேம்பித் தேம்பி அழுதபோது உங்களைத் தேற்றியதுண்டா? பாரீஸ் நகரில் வசிக்கும் பாஸ்கல் என்ற சிறுவனது வாழ்க்கையில் இவை அத்தனையும் நிகழ்ந்தது. உயிர் அற்ற ஒரு பொருளைக்கூட அன்பினால் வசப்படுத்த முடியும் என்று எளிமையாக விளக்குகிறது ‘ரெட் பலூன்’ புத்தகம். குழந்தைகள் உலகில் நேசமும் நம்பிக்கையும் கொட்டிக் கிடப்பதை உணர்த்தும் கதை.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199858413871,"sku":"NS152","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/red_balloon_2419ce96-6827-4e56-aa7c-4a9cc92472dd.jpg?v=1742889591"},{"product_id":"huckleberry-finnin-sagasangal","title":"ஹக்கிள்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்","description":"\u003cp\u003eஅமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைனின் “ஹக்கிள் பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்” 1835 – 1845 காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் மிகப்பிரபலமான நாவல். இது குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ரசிக்கக்கூடியது. சுவாரசியத்துடன் அக்காலகட்டத்தில் அமெரிக்க சமூகம், குறிப்பாக கருப்பர்கள் இருந்த நிலை குறித்து அறியவும் உதவும்.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199859364143,"sku":"NS144","price":285.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/huckleberry_0ee66115-9040-4c81-a9bc-8c6c851c5764.jpg?v=1742889584"},{"product_id":"kalvi-kaviyamagu-abayam","title":"கல்வி காவிமயமாகும் அபாயம்","description":"\u003cp\u003eபா.ஜா.க என்ற கட்சியின் இந்துதுவா கொள்கை பற்றியும்,மோடி அரசு கல்வியைக் காவியமாக்கக் கடந்த ஓராண்டுகளாக மேற்கொண்டு வரும் முயற்ச்சிகள் பற்றியும்,கல்வித்துறை தற்சமயம் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்தும்,மாநில அரசு கல்வியைக் கடைச்சரக்காக மாற்றி வருவது குறித்தும் இந்நூல் மிகச் சுருக்கமாக விவரிக்கிறது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199860511023,"sku":"NS138","price":20.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/kalvi-kaavimayamaagum-abaayam-10008563-550x550h_14015322-afab-4ca5-934c-86298dfa360d.jpg?v=1742889580"},{"product_id":"thaimozhi-kalvi-arasin-avalangal","title":"தாய்மொழிக்கல்வி அரசின் அவலங்கள்","description":"\u003cp\u003eதாய்மொழியை மூலதனமாகக் கொண்டு கற்றல் தொழிலை மேற்கொள்ளும் குழந்தை மேலும் மேலும் வளர்ச்சியடைகிறது.தெளிவான சிந்தனையைப் பெறுகிறது.ஆய்வு மனத் தூண்டுதல் ஏற்படுகிறது.அவ்வாறின்றி குடும்பச் சூழலிலிருந்து முற்றிலுமாகப் பெயர்த்தெடுத்து ஆங்கிலக் கல்வி வயலில் நடும்போது குழந்தையின் மனம் தடுமாறுகிறது.நாக்கில் ஒரு மொழி மாற்றம் செய்யத் தவிக்கிறது.நாம் எண்ணியதை வெளிப்படுத்த இயலாமல் கேள்வி கேட்பதையே தவிர்க்கிறது.இதனால் தேடல் தடைப்படுகிறது.இரண்டும் கெட்ட நிலையிலே காலத்தை தள்ளுகிறது.மனப்பாடப் பயிற்சதிக்குச் சென்று கூடுதல் மதிப்பெண்களைப் பெற எத்தனிக்கிறது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199861559599,"sku":"NS134","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/thaay_mozhi_kalvi_8a41d26e-93d7-4680-8693-7b4d275fbb0e.jpg?v=1742889577"},{"product_id":"paalam","title":"பாலம்","description":"\u003cp\u003eபாலம் இந்த கதைகளில் நீங்கள் பெரிய உண்மைகளைக் காண்பீர்கள்.வியப்பூட்டும் இவை உங்கள் அழகான மனங்களை மேலும் மேன்மைப்படுத்தும்.இனிக்க இனிக்கப் படித்து ரசிக்கும்போது உலகையே உறவாக்கிக்கொள்ள உள்ளன்பு பெருகும்.வாழ்வின் விந்தைகள் உங்களுக்கு தங்கள் கதவுகளை மெல்லத் திறக்கும்…\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199866081583,"sku":"NS124","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/palam1_0b1ed6a9-d9fb-44c3-8b65-59b426289ea7.jpg?v=1742889570"},{"product_id":"kadavul-uruvana-kathai","title":"கடவுள் உருவான கதை","description":"\u003cp\u003eஇந்நூல் மனித இன ஆராய்ச்சி மற்றும் கடவுள், மதங்களின் உருவாக்கம் குறித்த வரலாற்று உண்மைகளை இணைக்கும் முயற்சி, மனித இனம் தோன்றிய சகாப்தத்திலிருந்து இது துவங்குகிறது…\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199866868015,"sku":"NS119","price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/17528_60883101-a29d-4f44-8146-f3077b54a40e.jpg?v=1742889566"},{"product_id":"malala-karumbalakai-yutham","title":"மலாலா கரும்பலைகை யுத்தம்","description":"\u003cp\u003e…இது மத அடிப்படைவாத யுத்தத்திற்கு எதிராக தொடங்கும் கரும்பலகை யுத்தம். கல்வி என்னும் விடுதலைக் கருவியின் உண்மைத்தன்மையை நிரூபணம் செய்யும் புத்தகம் என்றும் சொல்லலாம். இது மலாலாவின் கதை மட்டுமல்ல உலகம் முழுவதும் மத அடிப்படைவாத தீவிர சட்டங்களுக்கு எதிராக தங்களது கல்வி உரிமை கோரும் லட்சக்கணக்கான குழந்தைகளின் கதை.  இந்தக் குழந்தைகளின் கையிலிருந்து புடுங்கப்பட்ட புத்தகங்களும் அன்றாட உணவுமே அடிப்படைவாதிகளின் கையில் இருக்கும் ஆயுதங்கள். .\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199868965167,"sku":"NS102","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/malala_4f7ab503-4788-40bc-bc2d-ba4f9fadc8e4.jpg?v=1742889553"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/collections\/young.jpg?v=1748598802","url":"https:\/\/siruvarbooks.com\/collections\/young-adult.oembed?page=10","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}