Books For Children
ஆண் பிள்ளை யார்?பெண் பிள்ளை யார்?
ஆண் பிள்ளை யார்?பெண் பிள்ளை யார்?
Regular price
Rs. 15.00
Regular price
Sale price
Rs. 15.00
Unit price
/
per
குழந்தைகளுக்கென்று உலகம் இருக்கிறது.அவர்களுக்கென்று சந்தேகங்களும் சந்தோஷங்களும் உள்ளன.குழந்தைகளிடம் ஆண்,பெண் வேறுபாடு இல்லை என்றாலும் சமூகத்தில் இருக்கிறது.சமூகம் குழந்தைகளிடம் கேட்கும் கேள்வியை குழந்தைகள் புரிந்து கொள்வதற்காக குழந்தைகளின் மொழியில் ஆண் குழந்தை யார்,பெண் குழந்தை யார் என்று சொல்கிறது இந்நூல்.