{"product_id":"aayar-inavaraiviyal","title":"ஆயர் இனவரைவியல்","description":"\u003cp\u003eஇந்த நூல் சங்க காலம் தொடங்கி சமகாலம் வரை நீளுகிறது.முதல் இயல் ‘தமிழ் இலக்கியங்களில் ஆயர்கள்’ பற்றியது.சங்க இலக்கியம் தொடங்கி கார்நாற்பது,ஐந்திணை ஐம்பது,திணைமொழி ஐம்பது,திணைமொழி ஐம்பது,திணைமாலை நூற்றைம்பது,திருக்குறள் ஊடாக,சங்க மருவிய சிலப்பதிகாரம்,சீவகசிந்தாமணி உள்ளிட்ட காப்பியங்கள்,பக்தி இலக்கியங்கள்,சிற்றிலக்கிய – பள்ளு இலக்கியங்கள் வரை ஆயர்களின் வாழ்வியலை ஓர் இலக்கிய இனவரைவியலாக ஆராய்கிறது.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":58390205366575,"sku":"BK1845","price":395.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/aayar-inavaraiviyal.jpg?v=1788006893","url":"https:\/\/siruvarbooks.com\/products\/aayar-inavaraiviyal","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}