{"product_id":"ahilyabai-holkar","title":"அஹில்யாபாய் ஹோல்கர்","description":"\u003cp\u003eசமஸ்தான அதிகாரபூர்வ ஆவணங்கள், பிரிட்டிஷ் ஆவணங்கள், தேசம் முழுவதுமாகத் திருப்பணிகள் நடந்த இடங்களில் உள்ள ஸ்தல ஆவணங்கள் ஆகியவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட முழுமையான வாழ்க்கை வரலாறு, தமிழில் முதல் முறையாக. கங்கையைப் போன்று தூய்மையானவர்; மங்காத புகழ் கொண்டவர். - கவி மோரோ பந்த் ஆட்சியாளர்களுக்கான ஆகச் சிறந்த முன் மாதிரி ராணி. - வைஸ்ராய் எல்லன்பரோ ஆழமான தெய்வ பக்தியுடன் உலகியல் விஷயங்களை முன்னெடுத்தால் என்னவிதமான நல்மனது ஒருவருக்கு வாய்க்கும் என்பதற்கான அழுத்தமான உதாரணம் அஹில்யா பாய் ஹோல்கர். - சர் ஜான் மால்கம் பக்தியில் மட்டுமல்ல; ஆட்சி நிர்வாகத்திலும் சிறந்தவர். - பேஷ்வா மாதவ்ராவ் தனது வாழ்க்கையையும் செல்வ வளத்தையும் அதிகாரத்தையும் தெய்வ காரியங்களுக்காகவே முழுவதும் அர்ப்பணித்தவர். - ஹைதராபாத் நிஜாம்.\u003c\/p\u003e","brand":"கிழக்கு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390396272943,"sku":"BK1508","price":285.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/ahilyabai-holkar.jpg?v=1788008292","url":"https:\/\/siruvarbooks.com\/products\/ahilyabai-holkar","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}