Books For Children
அகிலாவும் பிரேசில் பெண்களும்
அகிலாவும் பிரேசில் பெண்களும்
Regular price
Rs. 180.00
Regular price
Sale price
Rs. 180.00
Unit price
/
per
எனது கதைகள் என்னை சுற்றி இருப்பவைகளை குறித்து பேசுபவை. எனது அனுபவங்கள் வாயிலாக உருவானவை. என்னை பாதிக்கும் விசயங்களாக இருப்பவை. அந்த பாதிப்பை, அதனால் ஏற்படும் வலியை கடப்பதற்கு கதைகளை எழுதுகின்றேன். குழந்தை மையக்கல்வியை அடித்தளமாக கொண்டு செயல்படுவதால், குழந்தைகள் இக்கல்வி முறையால் எவ்வாறு பதிக்கப்படுகின்றார்கள் என்ற வருத்தம் எப்போதும் எனக்கு உண்டு. குழந்தைகளுக்காக தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகின்றேன். ஆசிரியர்கள் சிரமங்களை அறிபவனாக உள்ளதால், அதனை குறித்தும் எழுதி கடக்கின்றேன். இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் மதுரை சரவணன் என்ற பெயரில் செம்மலர், காக்கைச்சிறகினிலே, கல்கி, பேசும் புதிய சக்தி போன்ற இதழ்களில் இடம் பெற்றவை.