{"product_id":"appavin-mothiram","title":"அப்பாவின் மோதிரம்","description":"\u003cp\u003eகவிதாயினி நித்யா அவர்களின் அப்பாவின் மோதிரம் எனும் இக்கவிதைத் தொகுப்பு அவருடைய வாழ்க்கையை நகலிட்டுப் பிரதிபலிக்கின்றது.அவர்தம் குரலில் அவரின் கவிதைகள் ஒலிக்கின்றன.\u003cbr\u003e\nஅதிலும் குறிப்பாகத் தன்னுடைய தந்தை மீது அவர் கொண்ட அளப்பரிய அன்பின் வெளிப்பாட்டைக் கவி கொண்டு நிரப்பியிருக்கிறார்.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":58390202057007,"sku":"BK1758","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/appavin-mothiram.jpg?v=1788006722","url":"https:\/\/siruvarbooks.com\/products\/appavin-mothiram","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}