Books For Children
அறம் செய்யப் பழகு
அறம் செய்யப் பழகு
Regular price
Rs. 60.00
Regular price
Sale price
Rs. 60.00
Unit price
/
per
’அறம் செய்யப் பழகு’ -சிறிய புத்தகம்தான், ஆனால்.. விவாதங்களும், சமூகத்தின் கன்னத்தில் அறையும் கேள்விகளும் நிரம்பிய புத்தகம். மாதவிலக்கான பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், சிறப்புக் குழந்தைகள், வீட்டு வேலைகளில் உழலும் பெண்கள், ஆட்டிசம் பாதிப்பு குறித்து எழுத தைரியமும், தெளிவும் தேவை.