{"product_id":"aravaan","title":"அரவான்","description":"\u003cp\u003eஅரவான்-Aravaan :  எழுத்தாளர் எஸ்.ராவின் நாடகத் தொகுப்பு.  இந்தத் தொகுப்பில் ஒன்பது நாடகங்கள் இடம்பெற்றுள்ளன.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகளப்பலிக்குத் தயாரான அரவானின் இறுதி நாட்களைப் பற்றியதே இந்நாடகம்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eமரணத்தின் கைகள் தன்னைப் பற்றிக் கொள்ள வருவதை உணர்ந்த அரவானின் தவிப்பும் பயமும் கேள்விகளும் நாடகத்தில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eமகாபாரதக் கிளைக்கதையாகக் கூறப்படும் அரவானின் கதையை புதிய கண்ணோட்டத்தில் சமகால வாழ்வோடு அடையாளப்படுத்துகிறது இந்த நாடகப்பிரதி.\u003c\/p\u003e","brand":"தேசாந்திரி பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390919151919,"sku":"BK2033","price":168.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/aravaan.jpg?v=1788023115","url":"https:\/\/siruvarbooks.com\/products\/aravaan","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}