{"product_id":"araviyal-magic-9","title":"அறிவியல் மேஜிக்","description":"\u003cp\u003eஅறிவியலை எளிமையாக, ஒரு மேஜிக் போல தாங்களே செய்துபார்க்கும்படி கொடுத்தால், விரும்பாதவர்கள் இருக்க முடியுமா!\u003c\/p\u003e\n\n\u003cp\u003eவீட்டில் இருக்கக்கூடிய பெரும்பாலான பொருள்களைக் கொண்டும் குறைந்த செலவில் வாங்கக்கூடிய பொருள்களைக் கொண்டும் இந்த அறிவியல் சோதனைகளைச் செய்துபார்த்துவிடலாம்! ஒரு சோதனையை நீங்களே செய்து பார்த்துவிட்டால் அந்த மகிழ்ச்சியே அடுத்தடுத்த சோதனைகளைச் செய்துபார்க்கத் தூண்டும் வகையில் தொகுக்கபட்டுள்ளது.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":58390195831087,"sku":"BOK1702","price":96.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/araviyal-magic.jpg?v=1788006085","url":"https:\/\/siruvarbooks.com\/products\/araviyal-magic-9","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}