{"product_id":"ariyappadaatha-thamizhmozhi","title":"அறியப்படாத தமிழ்மொழி","description":"\u003cp\u003eஅறியப்படாத தமிழ்மொழி\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஅறியப்படாத தமிழ்\u003c\/p\u003e\n\n\u003cp\u003eமறுக்கப்பட்ட தமிழ்\u003c\/p\u003e\n\n\u003cp\u003eமறைக்கப்பட்ட தமிழ்\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇன்றும் மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்\u003c\/p\u003e\n\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஅதென்ன, ‘மறைக்கப்பட்ட’ தமிழ்? யார் மறைத்தார்கள் நம் மொழியை? நம் மரபில்\/பண்பாட்டில், பலப்பல நூற்றாண்டுகளாக, நம்மை அறியாமல், பொய்யென்றே தெரியாமல் பழகிவிட்ட பொய்கள். அவற்றை விலக்கி ‘பண்பாட்டு நீதி’யை வென்றெடுக்க, ஒரு கருவியே இந்நூல்!\u003c\/p\u003e\n\n\u003cp\u003e***************\u003c\/p\u003e\n\n\n\u003cp\u003eதொல்காப்பியர் முதல் தொ.பரமசிவன் வரை...ஐயன் வள்ளுவன் முதல் மொழிஞாயிறு பாவாணர் வரை...\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஅறிஞர்கள் அளவிலேயே தங்கிவிட்ட தமிழ் உண்மைகளை, உங்கள் வீடுகளுக்கு எடுத்து வருவதே, இந் நூலின் ‘நோக்கம்’\u003c\/p\u003e\n\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\n\u003cp\u003eகால வெள்ளத்தில் ஊறி ஊறித் தூர் வாராமலேயே மண் அண்டிப் போய், குளம்  குட்டை ஆகிவிடும் அல்லவா? தமிழ்க் குளத்தை, உங்களோடு சேர்ந்து, தூர் வாரும் புத்தகமே இது!\u003c\/p\u003e\n\n\u003cp\u003e*****************\u003c\/p\u003e\n\n\n\u003cp\u003eநூல் உள்ளடக்கம்\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகல்தோன்றி மண்தோன்றா - தமிழ்ப் பொய்யா?\u003cbr\u003e\nதிருக்குறளில் முரண்பாடுகள் ஏன்?\u003cbr\u003e\nஅணுவைத் துளைத்து - தமிழர் அறிவியலா?\u003cbr\u003e\nமுருகன் = தமிழ்க் கடவுளா? சம்ஸ்கிருதக் கடவுளா?\u003cbr\u003e\nஆறுபடை வீடுகளில் எத்தனை வீடுகள்?\u003cbr\u003e\nஎது முதல் திணை? - குறிஞ்சியா? முல்லையா?\u003cbr\u003e\nதமிழ் மறைப்பு அதிகாரம்\u003cbr\u003e\nதுக்கடாக்கள்: \u003cbr\u003e\nசொல் = Sol-ஆ? Chol-ஆ?\u003cbr\u003e\nசித்திரையா? தையா?\u003cbr\u003e\nதிராவிடமா? தமிழா?\u003cbr\u003e\nதொல்காப்பியத்திலேயே சாதி உண்டா?\u003cbr\u003e\nசிலப்பதிகார - கம்ப ராமாயணச் சண்டை!\u003cbr\u003e\nஇலக்கண அரசியல்\u003cbr\u003e\nநாட்டுப்புறத் தமிழ்\u003cbr\u003e\nசொல், செப்பு, பறை! பூ, அலர், மலர்!\u003cbr\u003e\nதமிழகத்தின் ஊர் பேர் விகுதிகள்\u003c\/p\u003e\n\n\u003cp\u003eபின்னுரை\u003c\/p\u003e\n\n\u003cp\u003eபின்னுரை: அறிவியல் தமிழ், Meme தமிழ், வளர் தமிழ்!\u003cbr\u003e\nபின் இணைப்பு: வடமொழி விலக்கு அகராதி!\u003c\/p\u003e\n\n\n\u003cp\u003eதொழில்நுட்பம் பயின்ற இளைஞர்கள் மொழிநுட்பத்தோடு இயங்குகிறபோது அவர்களும் பெருமை பெறுகிறார்கள்; மொழியும் பெருமை பெறுகிறது.\u003cbr\u003e\n– கவிப்பேரரசு வைரமுத்து\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇந்நூல் தெளிவும், செறிவும், திட்பமும், நலனும் நிறைந்து விளங்கும் ஓர் அரிய நூல். தமிழிலக்கியப் பகுதிகளில் அறியப்படாத இருண்ட பகுதிகளுக்கு ஒளியூட்டும் ஒப்பற்ற பனுவல் இது எனலாம். \u003cbr\u003e\n- அ. கலியமூர்த்தி, IPS (Former Superintendent of Police, Tiruchirapalli)\u003cbr\u003e\n \u003cbr\u003e\nபல தமிழறிஞர்களின் நூல்களைத் தேடித் தேடி படித்தா\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":58390202122543,"sku":"BK1760","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/ariyappadaatha-thamizhmozhi.jpg?v=1788006726","url":"https:\/\/siruvarbooks.com\/products\/ariyappadaatha-thamizhmozhi","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}