{"product_id":"arupathin-nadanam","title":"அரூபத்தின் நடனம்","description":"\u003cp\u003eArupathin Nadanam: காஸபிளங்கா படத்தை எப்போதும்‌ பார்த்தாலும்‌. பழைய போட்டோ ஆல்பத்தைத்‌ திரும்பப்‌ பார்க்கும்போது ஏற்படும்‌ கிளர்ச்சியும்‌ சந்தோஷமும்‌ உருவாகிறது.சினிமா நமக்குள்‌ ஏற்படுத்தும்‌ காட்சிப்படிமங்களும்‌ உணர்வுகளும்‌ மறக்கமுடியாதவை.\u003c\/p\u003e\n\n\u003cp\u003e1930களின்‌ கறுப்பு வெள்ளை படங்களில்‌ துவங்கி மும்பை திரைப்படவிழாவில்‌ திரையிட்ட ஈப்‌ அலே ஒ வரை பல்வேறு அயல்மொழித்‌  திரைப்படங்கள்‌ இந்தத்‌ தொகுப்பில்‌ இடம்பெற்றுள்ளன.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநிஜமான மனிதர்களையும்‌ அவர்களின்‌ வாழ்க்கையையும்‌ மனித உறவுகளையும்‌ திரையில்‌ பதிவு செய்த உண்மையின்‌ கவிஞன்‌ எனத்‌ தன்னை அழைக்க வேண்டும்‌ என்று சொல்கிறார்‌ புகழ்பெற்ற இயக்குநர்‌ விட்டோரியோ டி சிகா. அது சிறந்த இயக்குநர்கள்‌ அனைவருக்கும்‌ பொதுவான வாசகமே.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eதேசாந்திரி பதிப்பகம் வாழங்கும் உலக சினிமா தொடர் எஸ்.ராவின் திரை பயணி\/Thirai Payani\u003c\/p\u003e","brand":"தேசாந்திரி பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390920102191,"sku":"BK2007","price":280.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/arupathin-nadanam.jpg?v=1788023152","url":"https:\/\/siruvarbooks.com\/products\/arupathin-nadanam","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}