Books For Children
ஆஷாவின் மண்ணெழுத்துக்கள்
ஆஷாவின் மண்ணெழுத்துக்கள்
Regular price
Rs. 100.00
Regular price
Sale price
Rs. 100.00
Unit price
/
per
இயற்கைக்கும் மனித வர்க்கத்துக்குமான உறவு. சூழலியலின் அரசியல். அதிவேக வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்குமான மனித வர்க்கத்தின் நிரந்தரமான பேராசை, அது ஏற்படுத்தும் மோசமான எதிர்விளைவுகள். புவி வெப்பமயமாதல், செழுமை வறட்சி, சக்தி நெருக்கடி, மலினமாதல், பூமி மற்றும் உயிரினங்களின் நிலைப்பும்கூட ஆபத்துக்குள்ளான நிலைமை, மிக உறுதியான வாழ்க்கைப் பாணிகளின் தேவை, அசமத்துவம், சமூக அநீதி முதலான பலவற்றைப் பற்றி குழந்தைகளிடம் பிரக்ஞை ஏற்படுத்த விழையும் முயற்சி…