{"product_id":"avalathu-veedu","title":"அவளது வீடு","description":"\u003cp\u003eஅவளது வீடு: தனது கதைகளில் கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் அழகான சமநிலையை உருவாக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு. வாசகர்களே இதிலுள்ள கதைகளைத் தேர்வு செய்து கொடுத்திருக்கிறார்கள். பெரும்பான்மையான கதைகள் பெண்களின் வாழ்க்கையை முதன்மைப்படுத்தி எழுதப்பட்டுள்ளன.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇந்தக் கதைகளை நிசப்பதம் எழுப்பும் சப்தம் என்று வகைப்படுத்தலாம். வெளிப்படுத்தமுடியாத துயரத்தை கண்ணீராக மாற்றுவதைப் போல இக்கதைகளில் வரும் பெண்கள் தங்கள் வாழ்க்கை நெருக்கடிகளிலிருந்து மீளும் வழிகளைத் தாங்களே கண்டறிகிறார்கள்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகதையிலிருந்து உண்மையைப் பிரிக்க இயலாது. அந்த உண்மையே கதையினை ஒளிரச்செய்கிறது.\u003c\/p\u003e","brand":"தேசாந்திரி பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390922166575,"sku":"BK1955","price":216.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/avalathu-veedu.jpg?v=1788023220","url":"https:\/\/siruvarbooks.com\/products\/avalathu-veedu","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}