அயன்(இமையம் தொட்ட  திரை இயக்குநர்கள்) மிதுன் பிரகாஷ்.Ayan Mithun Prakash
 அயன்(இமையம் தொட்ட  திரை இயக்குநர்கள்) மிதுன் பிரகாஷ்.Ayan Mithun Prakash

அயன்(இமையம் தொட்ட திரை இயக்குநர்கள்)

✔ Product highlights

Rs. 200 /
Subscription -

சினிமாக்களையும் அவர்களின் வாழ்க்கை வரலாற் றையும் மட்டுமில்லாமல் அவர்களின் சினிமா உருவாக்கத் தின் முக்கியத்துவமும் அவர்களின் படைப்பாக்கத்தின் முக்கியத்துவமும் கவனமாக ஆராய்ந்து எழுதப்பட்டதால் உலக சினிமா பார்வையாளர்கள், சினிமா ரசிகர்கள், சினிமாத் துறையில் சாதிக்கத் துடிப்பவர்கள் ஆகிய அனை வரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.'
- P. பாரதிராஜா
அயன் என்றால் படைப்பவன், திறமையானவன், மேன்மை மிக்கவன், நான்முகன், நிதானமாக வெற்றி அடைபவன் போன்ற அர்த்தங்களைக் கொண்டுள்ளது. அந்த மகுடங்கள்யாவும் இந்தப் புத்தகத்தில் உள்ள இயக்குநர்களுக்கும் அவர்களின் அகநிலையினை வெளி கொணர்ந்த இந்த பத்தொன்பது வயது சிறுவன் மிதுன் பிரகாஷுக்கும் பொருந்தும்.
- K.பாக்யராஜ்

Remind customers of offers like free shipping and lifetime warranties.

புத்தகம் பற்றி

Free shipping will automatically be applied to all domestic orders over $75. Simply add over $75 to your cart and you will see the discount while checking out.

Shipping is free for orders over $75. For all other domestic orders shipping is $10. International shipping is $20.

We typically ship orders out within 1-2 business days of ordering. From there shipping may take 3-5 business days. For international orders shipping can take between 7-14 business days.

Recently viewed

You may also like