Books For Children
கேரட் தோட்டது கதைகள்
கேரட் தோட்டது கதைகள்
Regular price
Rs. 20.00
Regular price
Sale price
Rs. 20.00
Unit price
/
per
தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்து வரும் குட்டி முயல்கள் மூன்று: வயலட், பிளேஸ், நிப்பிள்ஸ். இவர்களைப் பார்ப்பதற்கு ப்ளோரா என்ற காது தொங்கிய அத்தை மகள் வருகிறாள். ஒவ்வொருவரும் ஒரு விதம். ஆனாலும் அனைத்தும் முயல்கள். இவை கேரட் ஒன்றை விதைத்து மிகப் பெரியதாக வளர்த்தெடுக்கின்றன. போட்டியில் பங்கேற்க அதை வண்டியில் கொண்டு போகும் போது, வழியில் பசியால் வாடிய முள்ளம் பன்றிகளைப் பார்க்கின்றன. பசியைத் தீர்ப்பதா, போட்டியில் பரிசு வாங்குவதா? எது முக்கியம்? எதிர்பாராத முடிவை எடுக்கும் முயல்கள், மேஜிக் நிபுணரான தாத்தாவையே அசத்தும் வகையில் ஒரு மேஜிக் செய்கின்றன. என்ன அது?