Books For Children
சீனப் புராணக் கதை
சீனப் புராணக் கதை
Regular price
Rs. 35.00
Regular price
Sale price
Rs. 35.00
Unit price
/
per
இந்திய இதிகாசங்களுள் ஒன்றான ராமாயணத்தில் குழந்தைகளை மிகவும் ஈர்க்கும் முக்கியக் கதாபாத்திரம் ஹனுமான். அதற்கு இணையான சீனப் புராணக் கதாபாத்திரமான ஸன் வூ கோங், கதையின் பகுதியாக இல்லாமல் மையப்பாத்திரமாக அமைந்துள்ளது.