{"product_id":"chittu-kuruvigalin-vazhvum-veelchium","title":"சிட்டுக் குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்","description":"\u003cp\u003eசெல்போன் டவர்கள் அதிகம் வந்த பிறகுதான் சிட்டுக்குருவிகள் காணாமல் போனது என்று பொதுவாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம் .அது உண்மையா? இல்லை என்று சொல்லும் இந்த புத்தகம் . அதற்கான உண்மையான காரணத்தைப் பட்டியல் போடுகிறது.சிட்டுக் குருவிகளைப் பற்றிய நுணுக்கமான தகவல்கள் இந்தப் புத்தகத்தில் அழகிய படங்களுடன் இருக்கின்றன.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":58390202286383,"sku":"BK1765","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/chittu-kuruvigalin-vazhvum-veelchium.jpg?v=1788006735","url":"https:\/\/siruvarbooks.com\/products\/chittu-kuruvigalin-vazhvum-veelchium","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}