{"product_id":"chottangal-1-9","title":"சொட்டாங்கல்","description":"\u003cp\u003eதமிழ் இலக்கிய உலகில் தனக்கென்று தனித்த அடையாளம் கொண்டவர் தமிழச்சி தங்கபாண்டியன். எப்போதும் மண் வாசமடிக்கும் அவரது எழுத்துகளில், மனித மனங்களை ஈரப்படுத்தும் கருத்துகள் அமர்ந்திருப்பதை தமிழ் வாசகர்கள் நன்கறிவர்.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":58390188949807,"sku":"BOK1563","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/chottangal-1.jpg?v=1788005885","url":"https:\/\/siruvarbooks.com\/products\/chottangal-1-9","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}