Books For Children
தியாவின் டூடூ
தியாவின் டூடூ
Regular price
Rs. 30.00
Regular price
Sale price
Rs. 30.00
Unit price
/
per
டூடூ… ஆமாம்! ‘டூடூ’ என்றொரு அழகிய பறவை. பூமியில் அழிந்துவிட்ட பறவை, ஒருநாள் உயிர்பெற்று வருகிறது. தியாவைச் சந்திக்கிறது. அதற்கு உதவியவர் தியாவின் அம்மா என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? இதெல்லாம் எப்படி நிகழ்ந்தது?