{"product_id":"en-thanthaiyai-konravar-yaar","title":"என் தந்தையைக் கொன்றவர் யார்","description":"\u003cp\u003e“ஐரோப்பாவில் நீ உடல்நலம் குன்றிய ஏழையாக இருந்தால்,உனக்கு இரண்டு வாய்ப்புகள்தான் இருக்கின்றன.ஒன்று,உடல் நலமற்ற நிலையிலும் நீ வேலைக்குப்போய் செத்து மடியலாம்;அப்படி இல்லையென்றால்,நாளடைவில் அரசு நலத்திட்டத்தின் கீழ் வந்துகொண்டிருக்கும் உதவிகள் எல்லாம் படிப்படியாகக் குறைக்கப்படுவதனாலும் நீ செத்து மடியலாம்.” – எதுவார் லூயி\u003cbr\u003e\nஅரசு நலத் திட்ட அமைப்பில் காணப்படும் குறைபாடுகள் பிரான்சில் மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும்,குறிப்பாக,முதலாளித்துவம் வலுப்பெற்றிருக்கும் நாடுகளில் ஏதோ ஒரு வகையில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.\u003cbr\u003e\nஅதனால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தெளிந்த நீரோடை போன்ற நடையில் எதுவார் லூயி எடுத்துரைக்கும் பாங்கு பாராட்டுக்குரியது.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":58390204809519,"sku":"BK1830","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/en-thanthaiyai-konravar-yaar.jpg?v=1788006864","url":"https:\/\/siruvarbooks.com\/products\/en-thanthaiyai-konravar-yaar","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}