Save 20%
தேசாந்திரி பதிப்பகம்
தேசாந்திரி பதிப்பகம்

எனது இந்தியா

✔ Product highlights

Rs. 600 Rs. 750 /
Subscription -

எனது இந்தியா: சரித்திரம் என்பது ஆயிரம் முகங்கள் கொண்டது. பள்ளியில் நாம் படித்த வரலாறு முழுமையானதில்லை. அதில் மறைக்கபட்ட, செய்திகள் நிறைய உள்ளன.

இந்திய வரலாற்றை இது போல யாரும் எளிதியதில்லை எனும்படியாக ‘எனது இந்தியா’ அறியப்படாத தகவல்கள். உண்மைகள், நிகழ்வுகளுடன் புதிய வெளிச்சத்தை தருகிறது.

தமிழகத்தின் ஐ.ஏ.எஸ் பயிற்சிப் பள்ளிகளில் இந்நூல் பாடமாகப் போதிக்கபடுகிறது.

இந்த புத்தகத்தைப் பற்றி மேலும் அறிய: https://youtu.be/w0pp_ox07YY

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் மற்ற வரலாற்று நூல்கள்: மறைக்கபட்ட இந்தியா, கோடுகள் இல்லாத வரைபடம்

Remind customers of offers like free shipping and lifetime warranties.

புத்தகம் பற்றி

அட்டை:
கடின அட்டை

Free shipping will automatically be applied to all domestic orders over $75. Simply add over $75 to your cart and you will see the discount while checking out.

Shipping is free for orders over $75. For all other domestic orders shipping is $10. International shipping is $20.

We typically ship orders out within 1-2 business days of ordering. From there shipping may take 3-5 business days. For international orders shipping can take between 7-14 business days.

Recently viewed

You may also like