{"product_id":"enathu-india","title":"எனது இந்தியா","description":"\u003cp\u003eஎனது இந்தியா: சரித்திரம் என்பது ஆயிரம் முகங்கள் கொண்டது. பள்ளியில் நாம் படித்த வரலாறு முழுமையானதில்லை. அதில் மறைக்கபட்ட, செய்திகள் நிறைய உள்ளன.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇந்திய வரலாற்றை இது போல யாரும் எளிதியதில்லை எனும்படியாக ‘எனது இந்தியா’ அறியப்படாத தகவல்கள். உண்மைகள், நிகழ்வுகளுடன் புதிய வெளிச்சத்தை தருகிறது.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eதமிழகத்தின் ஐ.ஏ.எஸ் பயிற்சிப் பள்ளிகளில் இந்நூல் பாடமாகப் போதிக்கபடுகிறது.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇந்த புத்தகத்தைப் பற்றி மேலும் அறிய: https:\/\/youtu.be\/w0pp_ox07YY\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் மற்ற வரலாற்று நூல்கள்: மறைக்கபட்ட இந்தியா, கோடுகள் இல்லாத வரைபடம்\u003c\/p\u003e","brand":"தேசாந்திரி பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390921314607,"sku":"BK1972","price":600.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/enathu-india.jpg?v=1788023196","url":"https:\/\/siruvarbooks.com\/products\/enathu-india","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}