{"product_id":"enathu-naadaga-vaazhkkai","title":"எனது நாடக வாழ்க்கை","description":"\u003cp\u003e\"எனது நாடக வாழ்க்கை\" என்னும் இந்த அரிய நூலைத் தமிழ் நாடக்க் கலைஞர் ஔவை தி.க. சண்முகம் வடித்தளித்துள்ளார். இந்த நூல், ஓர் அரிய படைப்பு. இதில் அவருடைய நாடக வாழ்க்கை மட்டும் அடங்கியிருக்கவில்லை. அவர்தம் உடன் பிறப்பினரின் வாழ்க்க்கை; ஒரு சிறுபையனாக நாடகத்திலே சேர்ந்து - அதிலேயே தன் முழு கவனத்தையும் செலுத்தி - முழு ஈடுபாட்டுடன் உழைத்து, அத்துறையிலே பொருளீட்டியதுடன் புகழையும் ஈட்டிடலாம்; நல்ல மனிதனாக உயரலாம்; நான்கு பேர்க்கு நல்லவற்றைச் செய்யலாம் என்பதனை நிலைநாட்டிய அந்த ஈடு இணையற்ற புகழ்க் கொடியினை இந்த நூலிலே பறக்க விட்டிருக்கின்றார் தி.க. சண்முகம்.\u003c\/p\u003e","brand":"கௌரா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390559359279,"sku":"BK180","price":384.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/enathu-naadaga-vaazhkkai.jpg?v=1788008889","url":"https:\/\/siruvarbooks.com\/products\/enathu-naadaga-vaazhkkai","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}