Books For Children
எண்களின் கதை
எண்களின் கதை
Regular price
Rs. 70.00
Regular price
Sale price
Rs. 70.00
Unit price
/
per
த.வி.வெங்கடேஸ்வரன் தற்சமயம் டெல்லியில் மத்திய அரசின் தேசிய அறிவியல் பிரச்சார மையத்தின் முதுநிலை விஞ்ஞானி. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளராகப் பல ஆண்டுகள் செயலாற்றி தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் அறிவியல் பார்வையைக் கொண்டு சென்றவர். அறிவியல் குறித்த 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். விஞ்ஞானியாக உலகம் முழுவதும் சென்று அறிவியல் பணியாற்றி வருகிறார்.