{"product_id":"engo-and-paral-kadarkollaiyarukku-kamoru-thevai-9","title":"என்கோ \u0026 பறல் - கடற்கொள்ளையருக்கும் கறுமொறு தேவை","description":"\u003cp\u003eகுட்டிப் பையன் என்கோவும் ஆட்டுக்குட்டிப் பறலும் தங்கள் புதிய நண்பன் இம்மியுடன் கடற்கொள்ளையராகத் திகழக் கப்பலில் புறப்பட்டார்கள். ஆனால், கடலைச் சேரும் முன்பே இல்லம் திரும்பினர்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇது ஏன்? என்ன ஆயிற்று? இவர்கள் கடற்கொள்ளையர் ஆனார்களா,\u003cbr\u003e\nஇல்லையா?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eமுதற்கண், இவர்கள் எதற்காகக் கடற்கொள்ளையர் ஆகணும் என விரும்பினார்கள்?\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":58390194422063,"sku":"BOK1665","price":108.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/engo-and-paral-kadarkollaiyarukku-kamoru-thevai.jpg?v=1788006029","url":"https:\/\/siruvarbooks.com\/products\/engo-and-paral-kadarkollaiyarukku-kamoru-thevai-9","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}