Books For Children
என்ன படிக்கலாம் புதியன விரும்பு
என்ன படிக்கலாம் புதியன விரும்பு
Regular price
Rs. 200.00
Regular price
Sale price
Rs. 200.00
Unit price
/
per
தலை நிறையக் கனவுகளுடன் பிளஸ் டூ படித்துவரும் மாணவர்களின் முன் நிற்கும் முக்கியக் கேள்வி, ‘அடுத்து என்ன படிக்கலாம்?’ என்பதுதான். கல்லூரிப் படிப்புகள், அதற்கான நுழைவுத்தேர்வுகள், முக்கிய கல்வி நிறுவனங்கள், அட்மிஷன் விதிமுறைகள், மாணவர் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கங்கள்…படித்துப் பயன்பெற பல்வேறு முக்கியமான தகவல்களுடன் மாணவர்களுக்கு வழிகாட்டுகிறது ‘புதியன விரும்பு’.