{"product_id":"enna-solgirai-sudare","title":"என்ன சொல்கிறாய் சுடரே","description":"\u003cp\u003eஎன்ன சொல்கிறாய் சுடரே:\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎஸ்.ராமகிருஷ்ணனின் ஒவ்வொரு புதிய சிறுகதைத் தொகுப்பும் வடிவத்தாலும் வாழ்வின் மர்மங்களை தொட்டுத்திறக்கும் வசீகரத்தாலும் தனித்துவமுடையதாக இருந்திருக்கின்றன. மனித இருப்பின், மனித உறவுகளின் அபத்தங்களும் விசித்திரங்களும் அவரது கதைகளின் ஊடே அதுவரை சொல்லப்படாத வாழ்வின் புதிர்களை சொல்லிச் செல்கின்றன. அதற்கு இந்தத் தொகுப்பும் சிறந்த உதாரணம்.\u003c\/p\u003e","brand":"தேசாந்திரி பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390923149615,"sku":"BK1927","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/enna-solgirai-sudare.jpg?v=1788023270","url":"https:\/\/siruvarbooks.com\/products\/enna-solgirai-sudare","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}