Books For Children
எருமையின் நிழல்
எருமையின் நிழல்
Regular price
Rs. 100.00
Regular price
Sale price
Rs. 100.00
Unit price
/
per
எருமை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. பறவை ஒன்று தாழ்வாகப் பறந்து வந்தது. மேய்ந்து கொண்டிருந்த எருமை மேல் வந்து உட்கார்ந்தது. அதை ஒரு சிறுவர் பார்த்தார். ஒரு விமானம் தரையிறங்கியது என்றார்.