{"product_id":"gangai-nadhipurathu-naveena-ilakkiya-sirpigal","title":"கங்கை நதிப்புறத்து நவீன இலக்கியச் சிற்பிகள்","description":"\u003cp\u003eகங்கை நதிப்புறத்து... நவீன இலக்கியச் சிற்பிகள் - வி. அன்புமணி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட இலக்கிய வரலாற்றைக் கொண்டுள்ள மொழி இந்தி. நவீன இந்தி இலக்கியத்தை உருவாக்கிய ஐம்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் குறித்த எளிய அறிமுகம் இந்நூல். நவீன இந்தி இலக்கியத்தின் பொற்காலம் முதல் சமகாலம் வரையிலான பல்வேறு ஆளுமைகளையும் அவர்களின் இலக்கியப் பங்களிப்புகளையும் நாம் இதில் காண்கிறோம்.\u003c\/p\u003e","brand":"கிழக்கு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390389162287,"sku":"BK1500","price":237.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/gangai-nadhipurathu-naveena-ilakkiya-sirpigal.jpg?v=1788008281","url":"https:\/\/siruvarbooks.com\/products\/gangai-nadhipurathu-naveena-ilakkiya-sirpigal","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}