Books For Children
இளம் விஞ்ஞானி ஐடியா அகிலன்
இளம் விஞ்ஞானி ஐடியா அகிலன்
Regular price
Rs. 50.00
Regular price
Sale price
Rs. 50.00
Unit price
/
per
அறிவியல் கண்காட்சிகள் குழந்தைகளின் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தவே ஆகும். அவர்களிடம் ஏராளமான கண்டுபிடிப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு குழந்தையும் விஞ்ஞானி ஐன்ஸ்டின் போல் ஐடியா அகிலனே….. இந்த படைப்பைக் கையில் எடுக்கும் ஒரு குழந்தை இன்னொரு எடிசனாவது உறுதி.