{"product_id":"innoru-parathal","title":"இன்னொரு பறத்தல்","description":"\u003cp\u003eஇன்னொரு பறத்தல்:\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஉலகச் சினிமா மீது தீவிர ஈடுபாடு கொண்ட எஸ்.ராமகிருஷ்ணன் அது குறித்துத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். அயல்மொழித் திரைப் படங்களையும், ஹாலிவுட் சினிமாவின் கிளாசிக் படங்களையும் பற்றிய கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. புகழ்பெற்ற எழுத்தாளர்களின் வாழ்க்கை குறித்த திரைப்படங்களை இதில் அறிமுகம் செய்திருக்கிறார் என்பது இதன் கூடுதல் சிறப்பு.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎஸ்.ராவின் திரை பயணி\/Thirai Payani\u003c\/p\u003e","brand":"தேசாந்திரி பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390918299951,"sku":"BK2057","price":136.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/innoru-parathal.jpg?v=1788023081","url":"https:\/\/siruvarbooks.com\/products\/innoru-parathal","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}