Books For Children
இப்படித்தான் ஜெயித்தேன்
இப்படித்தான் ஜெயித்தேன்
Regular price
Rs. 180.00
Regular price
Sale price
Rs. 180.00
Unit price
/
per
மக்கள் விஞ்ஞானியின் மகத்தான இரண்டாவது முயற்சி. இந்த புத்தகத்தை வாசித்து முடிப்பது ஒரு பயிற்சி வகுப்பில் அறிவியல் பூர்வமாக உங்களை ஈடுபடுத்திக் கொண்டதற்கு சமம். அறிவியலோடு அறிவியலையும் அவ்வை பிராட்டியின் வழிநின்று நமக்குத் தொகுத்து கொடுத்திருக்கிறார் பத்மஜோதி முனைவர் கு.சி.அய்யப்பன். தமிழ் மண்ணின் இந்திய தேசத்தின் மகத்தான சொத்து அவர். குட்டிக்கலாம் என்று குழந்தைகளால் அழைக்கப்படுபவர்.