Books For Children
ஜப்பான் நாட்டு குழந்தைகளுக்கு பிடித்த கதைகள் – பாகம் 1
ஜப்பான் நாட்டு குழந்தைகளுக்கு பிடித்த கதைகள் – பாகம் 1
Regular price
Rs. 100.00
Regular price
Sale price
Rs. 100.00
Unit price
/
per
ஜப்பானிய குழந்தைகள் அதிகம் விரும்பும் 20 கதைகள் உள்ள இந்த புத்தகத்தில், நீளமான மூக்கு உள்ள விளையாட்டுத் தனமான பூதங்கள், நடக்கும் சிலைகள் மற்றும் ஓர் அங்குலமே உயரமுள்ள மகிழ்ச்சியான கதாநாயகன் உள்ளிட்ட அற்புதமான கதை மாந்தர்களை நீங்கள் சந்திக்கப்போகிறீர்கள். பல்வேறு தலைமுறைகளைக் கடந்து வந்துள்ள இக்கதைகள் நேர்மை, தாழ்ச்சி, இரக்கம் ஆகிய நற்குணங்களைப் பேசுகின்றன. உங்களுக்குப் பிடித்தக் கதைகளைத் தேர்வு செய்வதே உங்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கப் போகிறது!