ஜோக்குவும் பயங்கர பயமுறுத்தலும்
ஜோக்குவும் பயங்கர பயமுறுத்தலும்
ஜோக்குவும் பயங்கர பயமுறுத்தலும்
ஜோக்குவும் பயங்கர பயமுறுத்தலும்

ஜோக்குவும் பயங்கர பயமுறுத்தலும்

✔ Product highlights

Rs. 175 /
Subscription -

மூங்கில் தோப்பிலேயே ஜோக்குதான் மிகப்பெரிய, பயங்கரமான, தலைசிறந்த ஜோக்கினி. அவள் ஒரு மரத்தில் அமர்ந்துகொண்டு, குழந்தைகள் முதல் ரவுடிகள் வரை அவ்வழியே செல்பவர்கள் அனைவரையும் பயத்தில் அலற வைக்கிறாள். ஆனால் ஒரு நாள், அவளால் பயமுறுத்தவே முடியாத ஒரு சிறுமியை அவள் சந்திக்கிறாள். இப்போது ஜோக்கு என்ன செய்வாள்? அவளால் பயமுறுத்த முடியாவிட்டால், வேறு என்னவாக இருக்க முடியும்?
எதிர்பாராத நட்புகளைப் பற்றிய இந்த அதீத நகைச்சுவைக் கதையில், துணிச்சலான, நாடகத்தன்மை வாய்ந்த படங்கள் அஸ்ஸாமிய நாட்டுப்புறக் கதைகளின் பல அரக்கர்களுக்கு உயிர் கொடுக்கின்றன.

Remind customers of offers like free shipping and lifetime warranties.

புத்தகம் பற்றி

ஏழுத்தாளர்:
பிரியட்தர்ஷினி கொகொயி
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு 2022

Free shipping will automatically be applied to all domestic orders over $75. Simply add over $75 to your cart and you will see the discount while checking out.

Shipping is free for orders over $75. For all other domestic orders shipping is $10. International shipping is $20.

We typically ship orders out within 1-2 business days of ordering. From there shipping may take 3-5 business days. For international orders shipping can take between 7-14 business days.

Recently viewed

You may also like