{"product_id":"kaan-endrathu-iyarkai","title":"காண் என்றது இயற்கை","description":"\u003cp\u003eகாண் என்றது இயற்கை :\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇயற்கையை, கால நேரமின்றிப் பார்த்துப் பார்த்துப் பார்த்து அலுக்காதவனே நல்ல கலைஞனாயிருக்கிறான். தாகூரின் வழிபாடும் எல்லாமே இயற்கை சார்ந்தவைதான். பிரபஞ்சத்துடனான மானசீக உரையாடலை இயற்கையின் புலனாகாத பல ஊடகங்கள் வழியாகவே நாம் நடத்தியாக வேண்டியிருக்கிறது.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eராமகிருஷ்ணனுக்கு, பிரபஞ்சத்தின் மூளையாக, உடலாக, பறவையும் மிருகமும், மலையும், செடி கொடியும், எறும்பும், சிறு செடியும், பெரு நிழலும், மழையும், நதியும் இயற்கைப் பருண்மையாக, அந்த உரையாடலுக்கான எல்லாச் சாத்தியங்களையும் வழங்கியிருப்பதை இந்தத் தொகுதியில் நன்றாக அனுபவிக்க முடிகிறது.\u003c\/p\u003e","brand":"தேசாந்திரி பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390919807279,"sku":"BK2016","price":92.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/kaan-endrathu-iyarkai.jpg?v=1788023140","url":"https:\/\/siruvarbooks.com\/products\/kaan-endrathu-iyarkai","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}