{"product_id":"kadalodu-sandaiyeedum-meen","title":"கடலோடு சண்டையிடும் மீன்","description":"\u003cp\u003eகடலோடு சண்டையிடும் மீன்:சிறார்களுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நான்கு கதைகளின் தொகுப்பு.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇதிலுள்ள லாலிபாலே, நீளநாக்கு, பம்பழாபம், கடலோடு சண்டையிடும் மீன் முன்பு சிறுநூலாக வெளிவந்துள்ளன.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஅவற்றைத் தொகுத்து புதிய படங்களுடன் தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநீங்கள் விரும்பக்கூடிய எஸ்.ராமகிருஷ்ணனின் வேறு சில புத்தகங்கள்: எலியின் பாஸ்வேர்ட்\u003c\/p\u003e","brand":"தேசாந்திரி பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390917710127,"sku":"BK2075","price":104.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/kadalodu-sandaiyeedum-meen.jpg?v=1788023060","url":"https:\/\/siruvarbooks.com\/products\/kadalodu-sandaiyeedum-meen","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}