Skip to product information
1 of 1

Books For Children

கடலோடு உறவாடு

கடலோடு உறவாடு

Regular price Rs. 130.00
Regular price Sale price Rs. 130.00
Sale Sold out
Shipping calculated at checkout.

இந்நூலை படித்துவிட்டு அடுத்தமுறை கடற்கரைக்குச் செல்லும் ஒருவராவது ” நாம் பார்ப்பது ஒரு நீர்ப்பரப்பு மட்டுமே. இதற்கடியில் கோடிக்கணக்கான உயிர்கள் வாழ்கின்றன” என்று நினைத்தால். கடற்கரையில் ஒரு சிப்பியை பார்க்கும்போது எல்லா உயிர்களையும் பிணைக்கும் உயிர் வலை உங்கள் நினைவுக்கு வருமானால் என் நோக்கம் நிறைவேறிவிட்டதாக நினைத்துக்கொள்வேன்.

View full details