{"product_id":"kadariyum-isai","title":"காடறியும் இசை","description":"\u003cp\u003eகாடறியும் இசை: நீரோட்டத்தில் உருவான கூழாங்கற்களைப் போல வாழ்வின் இயக்கத்தால் உருவான சின்னஞ்சிறுகதைகளை வினோத் எழுதியுள்ளார். இந்தக் கதாபாத்திரங்களை நாம் எங்கோ சந்தித்திருப்போம். கடந்து வந்திருப்போம். அவர்களைக் கதைகளின் வழியே கவனிக்கவும் புரிந்து கொள்ளவும் வைக்கிறார் வினோத்..\u003c\/p\u003e","brand":"தேசாந்திரி பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390918693167,"sku":"BK2046","price":184.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/kadariyum-isai.jpg?v=1788023099","url":"https:\/\/siruvarbooks.com\/products\/kadariyum-isai","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}