{"product_id":"kadha-vilasam","title":"கதாவிலாசம்","description":"\u003cp\u003eகதாவிலாசம் :\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eதமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த ‘கதாவிலாசம்‘. தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, தன் சொந்த அனுபவங்களையும் சேர்த்து சுவைபட எழுதியிருக்கிறார் எஸ்.ரா\u003c\/p\u003e\n\n\u003cp\u003eதமிழ் சிறுகதையின் சாதனையாளர்களின் கதைகள் இந்தப் பட்டியலில் அடக்கம். கதைகளின் வழியாக வாழ்க்கையின் விசித்திரங்களையும், ஆச்சரியங்களையும் கேள்விகளையும் இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் நமக்குள் எழுப்புகிறது.\u003c\/p\u003e","brand":"தேசாந்திரி பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390918267183,"sku":"BK2058","price":320.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/kadha-vilasam.jpg?v=1788023080","url":"https:\/\/siruvarbooks.com\/products\/kadha-vilasam","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}