Skip to product information
1 of 1

Books For Children

கதவு

கதவு

Regular price Rs. 45.00
Regular price Sale price Rs. 45.00
Sale Sold out
Shipping calculated at checkout.

கி. ராஜநாராயணன் படைப்புகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது. பல மொழிகளிலும், பல்வேறு பல்கலைக் கழகங்களின் பாடநூல்களிலும் இடம் பெற்றுள்ள படைப்பு – ‘கதவு’ கதவு, உயிரற்ற ஒரு ஜடப்பொருள், அதனை முக்கியக் கதாபாத்திரமாக உருவாக்கி அதற்கு உயிர் கொடுத்துள்ளார் கதாசிரியர். மிகவும் உணர்வுப் பூர்வமான கதை, கரிசல் காட்டு மனிதர்களை எல்லாம் தம்முடைய கதைகளில் உயிரோட்டமாகக் கொண்டுவந்த பெருமைக்குரியவர்.

Books for children, Children Books, Children Story Books,, kadhavu,Short Stories,Tamil Books, tamil stories, கதவு, சிறுவர் கதைகள்,புக்ஸ் ஃபார் சில்ரன்,Periyarbooks, பெரியார்புக்ஸ்.

View full details