Books For Children
கைவீசி நடக்கும் நிழல்
கைவீசி நடக்கும் நிழல்
Regular price
Rs. 30.00
Regular price
Sale price
Rs. 30.00
Unit price
/
per
பழுத்த உண்டியல், மாவில்லாத தோசை, செலவில்லாத பயணம், கை வீசி நடக்கும் நிழல்… இப்படி புதிர் தன்மையுடைய பாடல் தலைப்புகள். பாடுவதற்கு எளிமையான வரிகள். இவை பாடலாகி வந்த விடையாட்டு பொம்மைகள்.