{"product_id":"kalachithirangal","title":"காலச்சித்திரங்கள்","description":"\u003cp\u003eகாலச்சித்திரங்கள்: கதையில் வரும் நிகழ்வுகளின் வழியே விருதுநகரின் கடந்தகாலம் கண்முன்னே விரிகிறது.  விருதுநகருக்கே உரித்தான பேச்சுவழக்கும், உணவுப்பண்பாடும், பழக்கவழக்கங்களும், வணிகக்குடும்பங்களின் வாழ்க்கை போராட்டங்களும் இதில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. .\u003cbr\u003e\n– எஸ்.ராமகிருஷ்ணன்\u003c\/p\u003e","brand":"தேசாந்திரி பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390920528175,"sku":"BK1995","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/kalachithirangal.jpg?v=1788023169","url":"https:\/\/siruvarbooks.com\/products\/kalachithirangal","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}