கலங்கும் நினைவுகள், நதாஷா அப்பானா, தடாகம் வெளியீடு
கலங்கும் நினைவுகள்
கலங்கும் நினைவுகள், நதாஷா அப்பானா, தடாகம் வெளியீடு
கலங்கும் நினைவுகள்

கலங்கும் நினைவுகள்

✔ Product highlights

Rs. 180 /
Subscription -

நதாஷா அப்பானாவின் இந்த நெஞ்சை உருக்கும் கதை, ஸ்டார்லிங் பறவைகளின் கூட்டத்தின் வர்ணணையுடன் தொடங்குகிறது. அவை ஒரு இரகசிய மொழியில் கிசுகிசுப்பது, அனைத்து புலம் பெயர்வுகளின் நினைவுகளையும்  எதிரொலிக்கச் செய்கிறது – குறிப்பாக, 1872இல் இந்தியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்திலிருந்து மொரிஷியஸில் உள்ள போர்ட் லூயிசுக்குப் புறப்பட்ட அவரது முன்னோர்களின் புலம் பெயர்தலை நினைவூட்டுகிறது.
இந்த மனதைத் தொடும் தொடக்கத்திலிருந்து, நினைவுகளின் ஆழமான  தேடல் விரிகிறது: அது ‘கூலி வர்க்கம்’ எனப்படும் கூட்டு வரலாற்றையும், நதாஷா அப்பானாவின் சொந்தக் குடும்பத்தின் அந்த கதைகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது. இந்தப் புத்தகத்தின் மையத்தில், அவரது தாத்தாவிற்குச் செலுத்தப்பட்ட ஒரு நெகிழ்ச்சியான அஞ்சலி ஒன்று உள்ளது; அவரது வலிமையும் அமைதியான கண்ணியமும் ஒவ்வொரு பக்கத்தையும் ஒளிரச் செய்கின்றன. அவரது தந்தையைப் போலவே, அவரும் கரும்புத் தோட்டங்களில் உழைத்தார்; இந்து மரபுகளைப் போற்றிய அதே வேளையில், எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு மொரிஷியன் என்ற தனது அடையாளத்தையும் ஏற்றுக்கொண்டார்.

Remind customers of offers like free shipping and lifetime warranties.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
நதாஷா அப்பானா

Free shipping will automatically be applied to all domestic orders over $75. Simply add over $75 to your cart and you will see the discount while checking out.

Shipping is free for orders over $75. For all other domestic orders shipping is $10. International shipping is $20.

We typically ship orders out within 1-2 business days of ordering. From there shipping may take 3-5 business days. For international orders shipping can take between 7-14 business days.

Recently viewed

You may also like