Books For Children
கல்லறை ரகசியம்
கல்லறை ரகசியம்
Regular price
Rs. 90.00
Regular price
Sale price
Rs. 90.00
Unit price
/
per
“கல்கத்தாவின் பழமையான கல்லறையில் நிகழ்ந்த ஒரு விபத்து அந்த நகரத்தின் புராதன வரலாற்றையே அலச வேண்டிய வேலையை கொடுத்தது ஃபெலுடாவிற்கு.பிரிட்டிஷ் வம்சாவளி மாந்தர்களும் அப்போது வெளிப்பட்டார்கள்.பேராசையும் பழமையும் கலந்து குற்றங்கள் தலைதூக்கியதும் விரைந்து செயல்பட்டார் ஃபெலுடா. ‘மண்ணிலிருந்து மண்ணுக்கே!”என்ற வார்த்தையை நிரூபிக்க அவருக்கு உதவியது கல்லறை ரகசியம்.
கல்லறை ரகசியம்,kallarai-ragasiyam,books for children,புக்ஸ் ஃபார் சில்ரன், Periyarbooks,பெரியார்புக்ஸ்.